இது எங்களோட கேம்… நாங்கதான் ரூல்ஸ் உருவாக்குவோம்! 50 60 வருஷமா இருந்த சாதி அரசியலை ஒடச்சிருக்கோம்.. காலங்காலமாக இருந்த மத அரசியலை ஒடச்சிருக்கோம்.. காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒடச்சிருக்கோம்.. நாம எது செஞ்சாலும் அதுதான் வரலாறு.. இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இருக்கும்போது எங்களுக்கு எதுக்கு குதிரை பேரம்.. தவெக நிர்வாகிகள் ஆவேசம்ஜூன் 2, 2026, 10:52
திமுக -பாஜக கூட்டணி நடந்தால் அண்ணாமலை வெளியேறுவது உறுதி.. அண்ணாமலை வெளியேறினால் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அவருடன் வந்துவிடுவார்கள்.. அப்புறம் அரை பெர்சண்ட் ஓட்டு கூட பாஜகவிடம் இருக்காது.. அதை வைத்து திமுக என்ன செய்யும்? தேமுதிகவை யாரும் சேர்க்க மாட்டார்கள்.. அதனால் அந்த கட்சி திமுகவுடன் ஒட்டிக்கொள்ளும்.. எப்படி ஜெயிப்பீங்க ஸ்டாலின்? இந்த பக்கம் தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக், மதிமுக இருக்கும்.. இன்னொரு பக்கம் அதிமுக, அமமுக, பாமக இருக்கும்.. போகிற போக்கை பார்த்தால் தவெக கூட்டணி 40க்கு 40 அடிச்சிரும் போல தெரியுதே..ஜூன் 1, 2026, 13:55
மக்கள் பணத்தை கைவைக்க மாட்டேன்.. என்னுடைய அமைச்சர்களையும் கைவைக்க விட மாட்டேன்.. கூகுள் பண்ணி பாருங்கள்.. இப்படி ஒரு ஸ்டேண்ட்மெண்டை உலகில் எந்த அரசியல்வாதியும் இதுவரை சொன்னதில்லை.. இப்படி சொன்ன முதல் அரசியல்வாதி விஜய் தான்.. 24 கட்சி கூட்டணி + 12 கட்சி கூட்டணி.. மத்திய அரசை எதிர்த்து ஜெயித்த ஒரே அரசியல்வாதியும் விஜய் தான்.. விஜய் மீது அவதூறு செய்ய நினைச்சா நீங்க தான் அசிங்கப்படுவீங்க… ஜாக்கிரதை…ஜூன் 1, 2026, 10:15
எம்.எல்.ஏ, அமைச்சர் மட்டும்தான் யூத்-னு நினைச்சீங்களா? கோட்டை முதல் கலெக்டர் ஆபீஸ் வரை இனி 40 மைனஸ் தான்! Young Blood ரூலிங் ஆரம்பம்! பழைய பேப்பரை வச்சு புது வரலாறு எழுத முடியாது. நீங்கெல்லாம் வழிகாட்ட வேண்டிய சீனியர்ஸ்… வழிவிட வேண்டிய ரிட்டயர்ட் ஆபீசர்ஸ்! இனிமேல் நாற்காலியை பிடிக்கலாம்ன்ற நப்பாசையெல்லாம் மூட்டை கட்டி வச்சிருங்க! இனி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தையும் வழிநடத்த போறது எங்க இளம் சிங்கங்கள்! ஸ்பீடு, அக்யூரசி, ஆக்ஷன்… இதுதான் எங்க பாணி!மே 31, 2026, 15:47
காலியாகிறதா அதிமுக கூடாரம்.. பல எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தகவல்.. இன்னும் சில நாட்களில் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா செய்தி அடுத்தடுத்து வரும்.. புகழேந்தி தரும் அதிர்ச்சி தகவல்.. ஒருவழியா அதிமுகவை சோலி முடிச்சிட்டீங்களா ஈபிஎஸ்?மே 31, 2026, 11:45
20 நாள் கூட ஆகல… அதுக்குள்ள தீர்ப்பு எழுத துடிக்காதீங்க! இது மூணு வாரத்துல முடங்கிப்போற அரசு இல்ல, மூணு மாசத்துல சிஸ்டத்தையே மாத்தப்போற சிங்க குட்டிகளோட கோட்டை! அனுபவம் இருக்குன்னு சொல்லி ஆட்டையை போட்டவங்க காலம் முடிஞ்சு போச்சு! அனுபவம் கம்மிதான்… ஆனா எங்ககிட்ட இருக்குற நேர்மையும் துடிப்பும், உங்க நாற்பதாண்டு கால நரித்தனத்தை விட பவர்ஃபுல்லானது!மே 30, 2026, 16:45
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.. ஆனால் மக்கள் மனதில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவது தான் பெரிய சாதனை.. அண்ணாவுக்கு ஒரு புரட்சியாளர் என்ற அடையாளம் இருந்தது.. கருணாநிதியை ஒரு ராஜதந்திரர், எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தது.. எம்ஜிஆருக்கு மக்களின் உற்ற தலைவன் என்ற அடையாளம் இருந்தது.. ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ, எடப்பாடிக்கோ எந்த அடையாளமும் இல்லை.. அதனால் அவர்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.. விஜய் எங்க வீட்டு பிள்ளை என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்.. அதனால் தான் ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் செம்ம ஷாக்கிங்…!மே 30, 2026, 14:50
முதல்வன் படம் பார்த்த மாதிரி இருக்குது.. அமைச்சர் எல்லாரும் இளைஞர்களாக இருப்பதால் ஒவ்வொரு இடத்துக்கு ஓடுறாங்க.. அதிமுக, திமுக அமைச்சர்கள் எல்லாம் வயசானங்களா இருந்தாங்க.. ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூமுக்கு போறதுக்கு அரை மணி நேரம்.. ஆனால் இந்த பசங்க அஞ்சு நிமிஷத்துல பஞ்சா பறக்குறாங்க.. பார்க்கவே புதுசா இருக்குது.. ஆனால் முதல்வர் படம் ரகுவரன் மாதிரி எதிர்க்கட்சிகள் குடைச்சல் கொடுத்துகிட்டே இருக்காங்க.. பார்ப்போம்.. ரியல் முதல்வர் எப்படி சமாளிக்குறாருன்னு.. பொதுமக்கள் கருத்து…!மே 30, 2026, 12:28
வாழ்க்கையில நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா? கடைசி வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யனும்ங்கிற நினைப்பு ஒரு ஓரத்தில கூட இல்லையே.. நடக்காத ஒன்றை நடந்ததாகவும், இல்லாத ஒன்றை இருப்பதாகவுமே 24 மணி நேரமும் கற்பனைக்கதைகளை அவிழ்த்து விடுவதுதான் தமிழ்நாட்டின் அந்த ‘குடும்ப ஊடகத்தின்’ தினசரி பிழைப்பு!மே 29, 2026, 11:07
போதைப்பொருளை ஒழித்தால் மருத்துவ சுமை குறையும்.. மருத்துவத்திற்கான செலவு குறையும்.. போதையை ஒழித்தால் குற்றங்கள் குறையும், குற்றத்தை தடுப்பதற்கான காவல்துறை செலவும் குறையும்.. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், கல்வி கற்றவர்களின் வருமானம் பெருகும், மாநிலத்தின் வருவாய் அதிகரிக்கும்.. 200 யூனிட் மின்சாரம் இலவசம், பேருந்து இலவசம் ஆகியவற்றால் மக்களுக்கு செலவு குறையும், செலவு குறைந்தால் சேமிப்பு அதிகமாகும்.. விஜய் அறிவித்த எல்லாமே தொலைநோக்கு திட்டங்கள்.. இதெல்லாம் கமிஷம் கரப்ஷன் அரசியல்வாதிகளுக்கு புரியாது…மே 28, 2026, 14:39