Category: தமிழகம்

eps annamalai

அதிமுகவின் முக்கிய புள்ளிகளின் ரகசிய கூட்டம்.. எடப்பாடி தலைமையில் இனி அதிமுக தேறாது.. உதயநிதிக்கும், விஜய்க்கும் டஃப் கொடுக்க அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்.. அண்ணாமலையை அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும்.. அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஆனால், அதிமுக மீண்டும் உயிர்ப்பிக்கும்.. ஆனால் எடப்பாடி ஒப்புக்கொள்வாரா?

ஜூலை 4, 2026, 13:47
ev velu anitha senthil

சிங்கப்பூர் மருத்துவமனையில் எவ வேலு.. எங்கே இருக்கிறார் என்று தெரியாத செந்தில் பாலாஜி.. தப்பிக்க முடியாமல் கைதான அனிதா ராதாகிருஷ்ணன்.. விஜய் போடும் தூண்டிலில் ஒருவரும் தப்பிக்க முடியாது.. ஒன்னும் கைதாகனும்.. இல்லைன்னா வெளிநாட்டுக்கு தப்பிச்சு ஓடனும்.. கைது என பாவ்லா காட்றதுக்கு இது ஒன்னும் திராவிட ஆட்சி அல்ல, ஓங்கி அடிச்சா ஒரு டன்னுன்னு அடிக்கிற தவெக அரசு…

ஜூலை 3, 2026, 21:44
amitshah vijay

அடிச்சு ஆடுங்க விஜய்.. ஒவ்வொரு பாலும் சிக்ஸரா இருக்கனும்.. உங்களுக்கு தேவையான எல்லா உதவியும் கிடைக்கும்.. முதல்வர் விஜய்க்கு ஊக்கம் கொடுத்ததா பாஜக மேலிடம்? அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்ந்து இனி தினமும் ஒரு கைது நடக்குமா?செந்தில் பாலாஜி, எவ வேலு, சேகர் பாபு என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறதா? விஜய் ஒருத்தரையும் விடமாட்டார் போல….

ஜூலை 3, 2026, 21:15
anitha radhakrishnan

இவங்களே பாம் வைப்பாங்களாம், இவங்களே பாமை எடுப்பாங்களாம்.. திருச்செந்தூர் சண்முக விலாஸ் மண்டப கேட்டை திறக்கலைனா பூட்டை உடைப்பேன், மக்களை திரட்டிப் போராட்டம் பண்ணுவேன்னு அறிக்கை விடுறீங்களே அனிதா ராதாகிருஷ்ணன்?! இந்த வழியை காலம் காலமா ஜனங்க பயன்படுத்திட்டுதான் இருந்தாங்க… ஆனா, அன்னைக்கு உங்க திமுக ஆட்சியில இதே கேட்டை வேணுமேன்னு பூட்டுனப்போ உங்க வீரம் எங்கப்பா போச்சு?! இன்னைக்கு ஆட்சி மாறுன உடனே வந்து சீன் போடுறீங்களா?!

ஜூலை 2, 2026, 17:35
senthil balaji ashok thirunavu

யோவ் திருநாவுக்கரசு! லயோலா காலேஜ் ஸ்டூடண்ட்னு போர்வையை போத்திக்கிட்டு, ஜனவரி மாசம் நீ ரிலீஸ் பண்ணியே ஒரு கருத்துக்கணிப்பு… அது சர்வே இல்ல, எங்க தலைவர் விஜய் மேல நீ கக்குன வன்மம்! எம்ஜிஆர் அளவுக்கு புகழ் இல்லை, பொய்யான பிம்பம்னு சொன்னியே… இன்னைக்கு 108 தொகுதியில சிங்கமா ஜெயிச்சு சிம்மாசனத்துல உக்காந்திருக்காரே, இப்போ சொல்லு… யாரு இங்க பொய்யான பிம்பம்?!

ஜூலை 2, 2026, 11:55
money

யாருக்கும் உதவாமல் அனாதையாக கிடந்த ரூ.11,526 கோடி.. தணிக்கையில் கண்டுபிடித்த தவெக அரசு.. மக்களோட வரிப்பணம் பேங்க் அக்கவுண்ட்ல தூங்குறதுக்கும் விடமாட்டோம்… அதை சில பேர் ஏப்பம் விடவும் விடமாட்டோம். தட்டி தூக்கி தர்மக் கஜானால சேர்ப்போம்! அரசாங்கத்தோட ஒவ்வொரு ரூபாயும் மக்களோட சொத்து. அதை ஒரு பைசா கூட வீணாக்க விடாதவர் தான் உண்மையான தலைவர்.. அதுதான் நம்ம முதல்வர் விஜய்..

ஜூலை 1, 2026, 20:21
stalin duraimurugan

அதிமுக மட்டுமல்ல, திமுகவிலும் 4 விக்கெட் விழப்போகிறதா? அடிக்கடி பனையூர் போய்விட்டு வரும் 4 திமுக எம்.எல்.ஏக்கள்? திமுகவில் இருந்தால் இனி அரசியல் எதிர்காலம் இல்லை என்ற அதிருப்தி தான் காரணமா? ஸ்டாலின், உதயநிதி அதிர்ச்சி? 20 முதல் 25 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு.. மொத்தமாக அள்ளுமா தவெக?

ஜூலை 1, 2026, 15:23
eps 1

அதிமுக கூடாரமே காலி ஆகுதா? 5 முன்னாள் மந்திரிகள், 15 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், 15,000 தொண்டர்கள்… இனிமேல் எடப்பாடி யாரை வச்சு கட்சியை நடத்துவார்… உங்க தப்பான கைடன்ஸால கட்சி வீழ்ச்சியை நோக்கி போகுது.. என்னைக்கு திமுக ஆதரவுல ஆட்சி அமைக்கலாம்ன்னு ஒத்துகிட்டிங்களோ அன்னிக்கே உங்க கதை முடிஞ்சிருச்சு ஈபிஎஸ் அய்யா…

ஜூலை 1, 2026, 12:30
annamalai 4

முன்னாடி அண்ணாமலை ஒரு ட்விட் போட்டா தீயா பறந்தது உண்மைதான்! ஆனா இப்போ அண்ணாமலை ட்விட்டை சீந்த கூட ஆள் இல்லை.. விஜய்க்கு ஆல்டர்நேட்டிவ் அண்ணாமலைதான்னு உங்க ஆளுங்க கொடுத்த பில்டப் எல்லாம் இப்போ பலூன் மாதிரி வெடிச்சு போச்சு! மாஸ்லயும் சரி, கிளாஸ்லயும் சரி… விஜய்யோட நிழல் படுற தூரத்துக்கு கூட அண்ணாமலையால நெருங்க முடியாது!

ஜூன் 30, 2026, 08:02
edappadi

அதிமுகவுல இருந்து எத்தனை எம்.எல்.ஏக்கள் போனாலும் எடப்பாடி கவலைப்பட மாட்டாரு.. அவருக்கு தேவை முதலமைச்சர் பதவியோ, எதிர்க்கட்சி தலைவர் பதவியோ இல்லை.. அதிமுக பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான்.. அவரை தவிர கட்சியில் இருக்குற எல்லாரும் வெளியேறினாலும், ஒன்மேன் ஆர்மியாக பொதுச்செயலாளராக கம்பீரமாக நிற்பாரு.. எம்ஜிஆர் தொடங்கி வச்ச அதிமுகவை எடப்பாடி முடிச்சிடுவார்.. இது கன்பர்ம்…

ஜூன் 29, 2026, 22:15