Category: தமிழகம்

vijay surya ragawa

விஜய் ரெண்டே வருஷத்துல சிஎம் சீட்ல உக்காந்துட்டாருன்னு உடனே ராகவா லாரன்ஸ், சூர்யா எல்லாம் கொடி தூக்கிட்டு கிளம்பிட்டீங்களா? சினிமாவுல பெரிய ஆளுமையா இருந்த பாக்யராஜ், டி. ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் எல்லாரும் என்ன ஆனாங்கன்னு ஹிஸ்டரியை எடுத்து பாருங்க! ஃபேன்ஸை மட்டும் நம்பி பார்ட்டி ஆரம்பிச்சா, பாலிடிக்ஸ்ல அட்ரஸ் இல்லாம போயிடுவீங்க… தளபதிக்கு இருந்தது வெறும் ஃபேன்ஸ் பேஸ் இல்ல… பல வருஷமா கிரவுண்ட்ல வேலை பார்த்த வெறித்தனமான பட்டாளம்! அவரோட ஃபேன்ஸ் பலத்துல கால்வாசி கூட இல்லாத நீங்க எல்லாம் பாலிடிக்ஸ்ல இறங்குனா… சும்மா பபூன் மாதிரி தான் பார்க்கணும்!

ஜூன் 29, 2026, 19:30

மக்களோட வரிப்பணத்துல கம்மி பீஸ்ல படிச்சுட்டு, எல்லா சலுகையையும் அனுபவிச்சுட்டு, இப்போ கார்ப்பரேட் ஸ்டைல்ல பிரைவேட் ஹாஸ்பிட்டல் கட்டி கல்லா கட்டும் டாக்டர்களே? லீவ் லெட்டர் கூட கொடுக்காம தன்னிச்சையா ஓடிட்டா கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சீங்களா? ரெண்டு மாசத்துக்கு மேல ஆப்சென்ட் ஆனா… நீங்க எழுதிக் கொடுத்த பாண்ட் அமௌன்ட்டை வட்டியோட முதலா வசூல் பண்ணுவோம்! உங்க ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர் காப்பி ரெடியா இருக்கு, ஜாக்கிரதை!

ஜூன் 29, 2026, 16:17
registrar office

ஒரு டிபார்ட்மெண்டுக்கு ஒரு வெள்ளை அறிக்கை? நிதி, மின்சாரத்தை அடுத்து பத்திரப்பதிவு துறைக்கு ஒரு வெள்ளை அறிக்கை.. கொஞ்சமாவா ஊழல் பண்ணியிருக்கிங்க? இவ்வளவு பணத்தை வச்சு அப்படி என்ன தான் பண்ண போறிங்க? உங்க ஆசைக்கு ஒரு அளவே இல்லையா? தவெக-வோட இந்த வெள்ளை அறிக்கைகள் நீங்க பண்ண துரோகத்தை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டும்! மக்கள் மனசுல சிம்மாசனம் போட்டு உக்காந்திருக்க இந்த அரசை… உங்க எந்த சதியாலயும் ஒன்னும் பண்ண முடியாது!

ஜூன் 28, 2026, 18:30
thiruma vs stalin

திமுக தனித்து போட்டியிடுகிறது என்பது உண்மையல்ல.. தனித்துவிடப்பட்டது என்பது தான் உண்மை.. கூட்டணி கட்சிகளிடம் திமுக காட்டிய அராஜகம் இதற்கு முன் நடந்ததே இல்லை.. ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை மதிக்கவே இல்லை.. அந்த கடுப்பில் தான் சரியான நேரத்தில் காலைவாரிவிட்டார்கள்.. தேமுதிகவும் எப்போது வேண்டுமானாலும் போய்விடும்.. தனித்து போட்டியிட்டால் திமுக 15% வாக்கு வங்கியை கூட வாங்காது.. அந்த பயம் தான் தற்போது உடன்பிறப்புகளுக்கு…

ஜூன் 28, 2026, 14:57
vaiko

மதிமுக விலகியிருச்சு.. இப்ப இருக்குற ஒரே அரசியல் கட்சி தேமுதிக தான்.. அதுவும் அரை சதவீதம் வாக்கு வைத்திருக்கிற கட்சி.. இப்ப தனியா நிப்போம்ன்னு சொல்றதுக்கு பேரு தைரியம் இல்லை.. இயலாமை.. தட்டு நிறைய சோறு இருந்தாலும் சாப்பிடாம கட்டுப்பாடோட இருக்குறதுக்கு பேரு தான் உண்ணாவிரதம்.. ஒண்ணுமே இல்லாம சாப்பிடாம இருக்குறதுக்கு பேரு பட்டினி பசி.. இப்ப கூட்டணி கட்சி பசியில இருக்குது திமுக.. சாப்பாடு போட யாராவது வருவாங்களா?

ஜூன் 27, 2026, 17:03
kamal rajini vijay

விஜய்க்கு அஜித் போட்டியாளர் தான்.. ஆனால் எதிரி இல்லை.. ஆனால் ரஜினி விஜய் ரசிகர்களுக்கு எதிரியாகிவிட்டார்.. விஜய் ஆட்சி அமைக்க விடாமல் அதிமுக, திமுக ஒன்னு சேர வேண்டும் என்ற பாஜகவின் ஐடியாவை ஸ்டாலினிடம் சொன்னவர் ரஜினி தான்.. திரையுலகில் இருந்து வந்த ஒரு முதல்வரை ரஜினி இதுவரை வாழ்த்த கூட இல்லை.. விஜய்யை ரஜினி எதிரியாக பார்க்கிறாரோ இல்லையோ, நிச்சயம் பொறாமையாக பார்க்கிறார்.. ஆனால் இதுக்கெல்லாம் விர்ச்சுவல் வாரியர்ஸ் காத்திருக்காங்க.. ரஜினிக்கு மட்டுமில்லை, கமலுக்கு சேர்ந்து ஆப்பு வைக்கும் நாள் வரும்.. அதுதான் ‘தர்மன்’ ரிலீஸ் நாள்.. அன்றைய தினம் இண்டர்நெட் கதிகலங்கும் அளவுக்கு வச்சு செய்வாங்க.. ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்ன்னு நினைப்பாங்க….

ஜூன் 26, 2026, 16:00
google

சினிமாவுல விஜய்யோட படங்கள் கலெக்ஷன் பண்ணா பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு உடையும்… அதேபோல் அவர் தமிழ்நாட்டுக்காக இன்வெஸ்ட்மென்ட் கலெக்ட் பண்ணா, இங்க இருக்குற ஒட்டுமொத்த வறுமையும் உடையும்! லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை நம்ம பசங்களுக்கு உருவாக்கி கொடுப்பார்.. கூகுளும், மைக்ரோசாப்டும் இன்வெஸ்ட் பண்ண ரெடியா இருக்குது.. ஆர் யூ ரெடி பிரண்ட்ஸ்…?”

ஜூன் 26, 2026, 12:25

அரசியல் எதிரிகளை பழிவாங்க ரைடு விடுறவன் இல்ல இந்த விஜய்! என் மக்களோட வரி பணத்தை சுரண்டிட்டு, பினாமி பேர்ல பதுக்கி வச்சிருக்கீங்களே… அந்த பணத்தை மீட்டு மக்கள் கஜானால சேர்க்க புறப்பட்டிருக்கான் இந்த சிங்கக்குட்டி. வேட்டையாடாம விடமாட்டேன்!

ஜூன் 26, 2026, 12:04
vijay vs others 33 2

முதல்வர் விஜய்க்கு நாலாபக்கத்திலும் எதிரிகள்.. திமுக இன்னும் தனது சுயரூபத்தை காண்பிக்கவில்லை.. வாரத்திற்கு ஒரு போராட்டம் செய்து தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.. பாஜக ஒரு பக்கம் குடைஞ்சிகிட்டே இருக்கும்.. ஏனெனில் விஜய் காங்கிரஸை சேர்த்திருக்கிறார்.. விஜய்க்கு கூட்டணி கட்சிகளிடம் இருந்தே ஆபத்து தான்.. குறிப்பாக இடதுசாரிகள், விசிக விஜய்யை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள்.. இதை எல்லாவற்றையும் மீறி விஜய் எப்படி செயல்பட போகிறார் என்பது பேரதிசயம் தான்… அரசியல் விமர்சகர்கள்…

ஜூன் 25, 2026, 17:51
stalin udhayanidhi vijay eps

விஜய் செய்ற ஆட்சியை பார்த்தா, அவரோட ஆட்சிக்கு மக்கள் பழகிருவாங்க போல தெரியுதே.. இனிமேல் திராவிட கட்சிகள் அவ்வளவு தானா? ஆட்சி அமைக்குறதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.. முதல்ல கேஸ்ல இருந்து தப்பிப்போமாங்கிறதே சந்தேகமா இருக்குது.. மாறி மாறி கொள்ளையடிச்சவங்க வயித்துல புளியை கறைக்கிறார் முதல்வர் விஜய்.. அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தப்ப அரசியல்வாதிகளுக்கு பிரச்சனையே இல்லை.. ஸ்டாலின் வந்தா கொடநாடு கேஸை கண்டுக்க மாட்டார்.. எடப்பாடி வந்தா திமுக அமைச்சர்கள் மேல் உள்ள கேஸை கண்டுக்க மாட்டார்.. ஆனால் விஜய் ரெண்டு பேர் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டுறார்…

ஜூன் 24, 2026, 17:15