பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!

பிப்ரவரி மாத பலன்கள் மேஷம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு கடகத்தில் ராகு இருப்பதால் திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள் திருமணஞ்சேரி, திருவீழிமழலை உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று திருமண பரிகாரம் செய்து கொள்ளலாம். இராம நாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில்…

View More பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2019!

பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கக்கூட இயற்கையை கடவுளாய் கொண்டாடுவாங்க. சூரியனிலிருந்துதான் இந்த உலகம் உண்டானதுன்னு சொல்வாங்க. சூரியன் இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே நின்று போய்விடும். அப்படிப்பட்ட சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்”…

View More பரம்பொருளை சிறப்பிக்கும் சூரிய விரதம்

பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்

பாடல் நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி      ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன்          ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப்            பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.…

View More பிறைச்சூடியவன் – தேவாரம் பாடலும், விளக்கமும்

திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

பாடல் முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு           வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்       கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்        பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.  …

View More திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

பாடல்தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி,…

View More உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

தேவாரம்- அறிமுகம்

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவரால் பல்வேறு திருத்தலங்களில்…

View More தேவாரம்- அறிமுகம்

புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

கணவன் மனைவி சண்டை வந்தா, அதை நாலு சுவத்துக்குள் முடிச்சுக்கனும்.  அதைவிட்டு அடுத்தவங்களுக்கு தெரியுற மாதிரி சண்டை போட்டா அது கேலிக்குரியதா மாறி, அவமானப்பட நேரிடும். இது சாதாரண மானிடருக்கு ஏற்படும் நிலை. அதுவே,…

View More புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30

பாடல் புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்  போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித்  திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆரமுதே…

View More திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் 30

மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

பொருள் வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள்…

View More மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

வாழும்வழி தந்தவன் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -29

பாடல் திருப்பெருந்துறையில் அருளியதுவிண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்கண்ணகத்தே நின்று களிதரு தேனே !கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்எண்ணகத்தாய் !…

View More வாழும்வழி தந்தவன் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -29

மனம் மாறமாட்டோம் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -29

பாடல் சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து, நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது,இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா,எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன்றன்னோடுஉற்றோமே யாவோம் உனக்கேநா மாட்செய்வோம்மற்றைநம்…

View More மனம் மாறமாட்டோம் – திருப்பாவை பாடலும்,விளக்கமும் -29

இறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28

பாடல் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்தபொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்பங்கயப் பூம்புனல்…

View More இறைவனை காண… திருவெம்பாவை பாடலும்,விளக்கமும் – 28