மன்னிப்பாயா?! திருவெம்பாவை பாடலும், விளக்கம் 25

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்துஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்எம்பெரு…

View More மன்னிப்பாயா?! திருவெம்பாவை பாடலும், விளக்கம் 25

இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25

பாடல் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ…

View More இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25

திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24

பாடல் இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !என்னையும் ஆண்டுகொண்டு…

View More திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24

நின்னை சரணடைந்தேன் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -24

பாடல்.. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப்…

View More நின்னை சரணடைந்தேன் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -24

ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23

பாடல் கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்..திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!…

View More ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23

சிங்கம்போல புறப்பட்டு வா! – திருப்பாவை பாடலும், விளக்கமும் 23

பாடல்.. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடையசீரிய சிங்கா தனத்திருந்து யாம்வந்தகாரியம்…

View More சிங்கம்போல புறப்பட்டு வா! – திருப்பாவை பாடலும், விளக்கமும் 23

இறைவனின் திருப்பள்ளியெழுச்சி -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-22

பாடல் அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !அருள்…

View More இறைவனின் திருப்பள்ளியெழுச்சி -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-22

கண் திறவாய் கண்ணா! – திருப்பாவை பாடலும்,விளக்கமும் – 22

பாடல்… அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலேசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல்…

View More கண் திறவாய் கண்ணா! – திருப்பாவை பாடலும்,விளக்கமும் – 22

இறைவனை தொழுதல் -திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 21

பாடல்..போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே !புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டுஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !ஏற்றுயர் கொடியுடையாய்…

View More இறைவனை தொழுதல் -திருவெம்பாவை பாடலும் விளக்கமும் 21

அனுமன் வாலில் இருக்கும் மணியை கட்டியது யார் தெரியுமா?!

அனுமனின் வாலில் மணி ஒன்று கட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீங்க. அதை அனுமன் வாலில் கட்டியது யார்ன்னு தெரியுமா?! அசோகவனத்தில் காத்திருந்த சீதையை சந்தித்து, ராமனின் நிலையை சீதையிடம் சொல்லி, சீதையிடம் சூடாமணியும், ஆசீர்வாதமும் வாங்கிக்கொண்டு ராமனிடம்…

View More அனுமன் வாலில் இருக்கும் மணியை கட்டியது யார் தெரியுமா?!

அனுமனுக்கு வெண்ணெய் காப்பு பூசுவதின் ரகசியம்..

அனுமன் சிலைக்கு வெண்ணெயினால் அலங்காரம் செய்வதை பார்த்திருப்போம். நேர்த்திக்கடனாய் செய்துமிருப்போம். அதற்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாமா?! ராமனுக்கும், ராவணனுக்குமிடையில் நடந்த கடுமையான போரின்போது, ஒருசமயம் மயங்கி விழுந்த ராமர், லட்சுமணனை தன் தோளில் சுமந்து போர்க்களத்தைவிட்டு…

View More அனுமனுக்கு வெண்ணெய் காப்பு பூசுவதின் ரகசியம்..

அனுமனுக்கு வடை மாலை சார்த்துவது ஏன்?!

ஆஞ்சிநேயரை வழிபடும்போது வடையை நெய்வேத்தியமாவோ அல்லது வடைமாலையாய் சார்த்துவதையோ நாம் பார்த்திருப்போம். அப்படி, அனுமனுக்கு வடைமாலை சாத்துவதன் ரகசியம் என்னவென்றால்?!   அனுமன்,  சூரியனை பழமென நினைத்து பிடிக்கச்சென்ற அதேவேளையில், கிரகணம் உண்டாகும் நேரம்…

View More அனுமனுக்கு வடை மாலை சார்த்துவது ஏன்?!