சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது.…
View More சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!Category: ஆன்மீகம்
திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்காதில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழஇல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. விளக்கம்…
View More திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு மகாலட்சுமியுடன் தாயார் எழுந்தருளியுள்ளார். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்ய கசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க…
View More புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்றுகொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமைபாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்காமாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல்நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே. விளக்கம்..…
View More கொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?
பஞ்சபூத தலங்கள் எவைன்னு கேட்டால் காஞ்சிபுரம், சிதம்பரம்,திருவண்ணாமலை, திருவாணைக்காவல், காளஹஸ்தின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, கோயில் நகரமான மதுரையிலேயே பஞ்சபூதத்தலங்கள் உள்ளதை நம்மில் பல பேர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அனைத்து கோவில்களையும் ஒரே…
View More மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?இறைவனின் திருவடிகள் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழஅம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே. விளக்கம்…
View More இறைவனின் திருவடிகள் – தேவாரப்பாடலும், விளக்கமும்திருநீலகண்டர் – தேவாரப்பாடலும், விளக்கமும் 21
பாடல் நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்றுசூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக்கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே. விளக்கம்…
View More திருநீலகண்டர் – தேவாரப்பாடலும், விளக்கமும் 21சிவகாமி மணாளன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 21
பாடல் கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற்பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமாநட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ. விளக்கம்…
View More சிவகாமி மணாளன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 21ஞானவெளியில் வசிப்பவன், தேவாரப்பாடலும், விளக்கமும்-20
பாடல்.. ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனேபாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. பொழிப்புரை : நறுமணம் உடைய…
View More ஞானவெளியில் வசிப்பவன், தேவாரப்பாடலும், விளக்கமும்-20தீவினை அகற்றுபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் -19
பாடல்மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. விளக்கம்..சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும்…
View More தீவினை அகற்றுபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் -19தீவினை போக்குபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 20
பாடல் மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே விளக்கம்.. சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர்…
View More தீவினை போக்குபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 20புண்ணியம் சேர்க்கும் பீஷ்மாஷ்டமி
தான் விரும்பும் நேரத்தில் மரணத்தை தேடிக்கொள்ளும் வரத்தை வாங்கியிருந்த பீஷ்மரின் உடல் குருஷேத்திர போரில் அர்ஜுனன் விட்ட அம்புமழையால் துளைக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி உத்ராயணம் காலம் முடிய காத்திருந்தார். உத்ராயணம் காலம் முடிந்தும் உயிர்பிரியாததால்…
View More புண்ணியம் சேர்க்கும் பீஷ்மாஷ்டமி