ஓம் பூர் புவஸ்ஸூவ: தத் சவிதுர்வரேண்யம்: பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோ யோ ந: ப்ரசோதயாத்|. எந்த பூஜை, விரதம், வழிபாடென்றாலும் இந்த காயத்ரி மந்திரத்தினை ஜெபிக்காமல் முழுமை பெறாது. இந்த காயத்ரி மந்திரத்தை…
View More வழிபாட்டின் முழுபலன் கிடைக்க உதவும் காயத்ரி மந்திரம்Category: ஆன்மீகம்
காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோகரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே விளக்கம்… அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய…
View More காமனை எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..
தானமென்பது நமது வசதிப்படி செய்வது. அதேநேரத்துல மற்றவரின் தேவையறிந்து செய்யும் தானத்துக்கு மதிப்பு அதிகம். அதன்படி ஒவ்வொரு தமிழ் மாதப்படி மக்களுக்க் என்ன தேவைப்படுமோ அதையே தானமாய் கொடுப்பதை நம்ம முன்னோர்கள் வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.…
View More தமிழ் மாதங்களில் செய்ய வேண்டிய தானங்கள்..பேரின்ப வீடு – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. விளக்கம்… பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும்…
View More பேரின்ப வீடு – தேவாரப்பாடலும், விளக்கமும்தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!
பல மணிநேரம் காத்திருந்து அடிச்சு பிடிச்சு கோவிலுக்குள் சென்று, இறைவனுக்கு தீப ஆராதனை காட்டும்போது சாமி கும்பிடுறேன்னு கண்ணை மூடிக்கொண்டு நிற்பர். இது தவறான செயலாகும். இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள…
View More தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!கற்பக விருட்சம் தோன்றிய கதை
நந்தூரம் என்னும் ஊரில் விப்ரதன் என்னும் ஒருவன் வசித்து வந்தான். கொலைத்தொழில் புரியும் வேடன் அவன். மனசாட்சி இன்றி நடந்துக்கொள்பவன் அவன். அவனைக்கண்டால், மிருகங்கள்கூட பயந்து ஓடும். கூடவே கொள்ளைத்தொழிலும் செய்வான். ஒருநாள் அந்தபக்கமா…
View More கற்பக விருட்சம் தோன்றிய கதைமாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..
இன்றைய தினம் காரடையான் நோன்பு எனப்படும் காமாட்சி நோன்பாகும். சிவனை கண்ணை விளையாட்டாய் பார்வதி மூட அகில உலகமும் இருளில் மூழ்க, பார்வதிதேவியை பாவம் பீடித்தது. அதனால் சிவனை பிரிய வேண்டிய நிலைக்கு ஆளானாள்.…
View More மாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..ராமன் புகழ்பாடும் ராமாயணம்
விஷ்ணுபகவான் தீயவற்றை அழிக்க பல அவதாரம் எடுத்தார். அதில் மனிதனாய் அவதரித்ததுதான் ராம அவதாரம். ராமனின் வரலாற்றினை வால்மீகி என்பவர் சமஸ்கிருதத்தில் ராமயணமாய் எழுதினார். கி.மு 2 நூற்றாண்டுக்கும், 5 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட…
View More ராமன் புகழ்பாடும் ராமாயணம்காரடையான் நோன்பில் வைக்கோலுக்கு முக்கியத்துவம் ஏன்?!
காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை வேகவைக்கும்போது, இட்லிப்பானையின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில்…
View More காரடையான் நோன்பில் வைக்கோலுக்கு முக்கியத்துவம் ஏன்?!பார்வதி தேவி அனுஷ்டித்த காரடையான் நோன்பு
பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,…
View More பார்வதி தேவி அனுஷ்டித்த காரடையான் நோன்புகாரடையான் நோன்புக்கான பூஜை செய்ய உகந்த நேரம் எது?!
காரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். மாசி மாத கடைசி நாள்…
View More காரடையான் நோன்புக்கான பூஜை செய்ய உகந்த நேரம் எது?!எந்தெந்த திதியில் பிறந்தவர்கள், என்னென்ன வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்?!
கடவுளை எந்த நேரத்திலும் கும்பிடலாம்தான். ஆனா, சில குறிப்பிட்ட நாட்களில் கும்பிடும்போது கூடுதலா பலன் கிடைக்கும். மொத்தம் அமாவாசை தினத்திலிருந்து பௌர்ணமிவரையிலான 15 நாட்களுக்கு பெயர்களிட்டு அந்த நாளை திதி என அழைப்பது நமது…
View More எந்தெந்த திதியில் பிறந்தவர்கள், என்னென்ன வைத்து இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும்?!