பித்தா! பிறைச்சூடி – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி  அல்லேனென லாமே விளக்கம்.. பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய,…

View More பித்தா! பிறைச்சூடி – தேவாரப்பாடலும், விளக்கமும்

ஞான ஒளி -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங்    கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம்சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்    திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்    ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால்…

View More ஞான ஒளி -தேவாரப்பாடலும், விளக்கமும்

சித்திரை மாதம் இத்தனை சிறப்பு வாய்ந்ததா?!

சித்திரை மாத திருதியை நட்சத்திரத்தில்தான் விஷ்ணுபகவான் மச்ச அவதாரம் எடுத்தார்.அன்றைய தினத்தை மத்ஸப ஜெயந்தின்னு கொண்டாடப்படுது.  சைத்ர மகரிஷி அவதரத்ததால் இந்த மாதத்திற்கு சித்திரைன்னு பேர் உண்டானது.  அன்றைய தினத்தில் சத்யநாராயணன் மற்றும் சித்திர…

View More சித்திரை மாதம் இத்தனை சிறப்பு வாய்ந்ததா?!

அனைத்துமானவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் முற்றாத பால்மதியஞ் சூடி னானை    மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்    கூத்தாட வல்லானைக் கோனை…

View More அனைத்துமானவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

தமிழ் புத்தாண்டு உருவாக இதுவா காரணம்?!

 நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்வார்கள்.  ஆனா இங்கு நாரதர் கலகம் தமிழுக்கு 60 வருடங்களை கொடுத்து இருக்கு. பிரம்மதேவனுக்கும், நாரத முனிவருக்கும் ஒரு வாதம் தொடங்குகிறது இந்த பூவுலகில் மாயையை கடந்தவர் யாரும்…

View More தமிழ் புத்தாண்டு உருவாக இதுவா காரணம்?!

பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

அஷ்டமி, நவமி திதியில் நல்ல காரியங்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், அதனால் இரு திதிகளும் தங்களை மனிதர்கள் ஒதுக்கி தள்ளுவதால் மனம் நொந்து விஷ்ணு பகவானிடம் புலம்பியது. அவற்றின் குறையை போக்க ராமன் நவமி…

View More பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேர இந்த விரதம் இருங்க!

அண்ணாமலையான் – தேவாரப்பாடலும் விளக்கமும்

பாடல் தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம் திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…

View More அண்ணாமலையான் – தேவாரப்பாடலும் விளக்கமும்

லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..

என்னதான் பாடுபட்டு உழைத்து சிறுக சிறுக சேமித்தாலும் வீட்டில் செல்வம் நிலைப்பதில்லை. அப்பேற்பட்டவர்கள் கீழ்க்காணும் லட்சுமி தேவி மூல மந்திரத்தினை, தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவி உருவ படத்துக்குமுன் வாழை இலையை விரித்து ஐந்து…

View More லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க..

கோமணத்துக்காக குடும்பத்தை ஈடு செய்தவர்- நாயன்மார்கள் கதை

’சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை’ என்ற வாக்கியத்துக்கேற்றார்போல் சிறந்த சிவபக்தர் அமர்நீதி நாயனார். இவர் கும்பக்கோணம் அருகிலுள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். வணிகத்தில் நல்வழியில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை…

View More கோமணத்துக்காக குடும்பத்தை ஈடு செய்தவர்- நாயன்மார்கள் கதை

துணைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்    அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றிவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு    வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்…

View More துணைவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

குழந்தைகள் நலமுடன் வாழ இந்த கோவிலுக்கு போங்க – தினமொரு திருக்கோவில்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அதற்கேற்றார்போல எங்கும் முருகன் ஆலயம் நீக்கமற இருக்கும். முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமல்லாமல் மருதமலை, வடபழனி, சென்னிமலை, குன்றக்குடி என இன்னும் பல புகழ்பெற்ற ஆலயங்கள் தமிழகத்தில் இருக்கும்…

View More குழந்தைகள் நலமுடன் வாழ இந்த கோவிலுக்கு போங்க – தினமொரு திருக்கோவில்

நஞ்சை செமித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் வரும்பயனை எழுநரம்பி னோசை யானை    வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளிஅரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த    அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச்சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்    துளங்காத சிந்தையராய்த் துறந்தோ…

View More நஞ்சை செமித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்