நினைத்த நேரத்தில் உயிர்விடும் அரிய வரத்தினை பெற்ற பீஷ்மர், குருஷேத்திர போரில் அர்ஜூனனின் அம்புமழையில் வீழ்த்தப்பட்ட போதிலும் போரின் முடிவு காணாமல் உயிர் துறக்க மனமில்லாமல் உயிரை கையில் பிடித்தபடி அம்புப்படுக்கையில் கிடந்தார். மகாபாரதப்…
View More பீஷ்மரின் பாவம் போக்கிய ரத சப்தமி வழிபாடுCategory: சிறப்பு கட்டுரைகள்
மாங்கல்ய சரடு சொல்லும் சேதி
ஒவ்வொரு பெண்ணும் புனிதமாய் கருதும் தாலி எனப்படும் மாங்கல்யம் கோர்க்கப்படும் சரடானது ஒன்பது மஞ்சள் இழைகளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை உணர்த்துகிறது. தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை,…
View More மாங்கல்ய சரடு சொல்லும் சேதிவிருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!
பொதுவா வாழை இலையில் சாப்பிடுவது என்பது உடலுக்கு நல்லது. வாழை இலை அடியில் முத்தி இருக்கும். இலையின் நுனி பாகம் இடது கை பக்கமாகவும், அடிபாகம் வலது கை பக்கம் இருக்குமாறும் போடனும். ஏன்…
View More விருந்தில் சாப்பிட்ட இலையை எப்படி மடிக்கனும்ன்னு தெரியுமா?!64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!
எழுத்திலக்கணம்2. எழுத்தாற்றல்3. கணிதவியல்4. மறை நூல்5. தொன்மம்6. இலக்கணவியல்7. நய நூல்8. கணியக் கலை9. அறத்து பால்10. ஓகக் கலை11. மந்திரக் கலை12. நிமித்தக் கலை13. கம்மியக் கலை14. மருத்துவக் கலை15. உருப்பமைவு16. மறவனப்பு17.…
View More 64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!
எல்லாமே இறைவனால்தான் தரப்படுகிறது. அப்படியிருக்க, அவன் தந்த பொருளை திருப்பி தருவதுப்போல ஏன் உண்டியலில் பணம் போடவேண்டும்? ஒரு தாய் குழந்தைக்கு சோறூட்டும்போது, அது சிரித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்,, அடம் பிடித்தும், அழுதுக்கொண்டும் சாப்பிடுகிறது.…
View More கோவில் உண்டியலில் காசு போடுவது சரியா?!விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!
விதிவசத்தால் கணவனை இழந்த தாய், தன்னுடைய பிள்ளைகளின் சுபநிகழ்ச்சிகளில் பெற்றோர் செய்யவேண்டிய சடங்கை செய்யாம ஒதுங்கி நிற்பதை பார்த்திருக்கோம். அப்படி விதவை தாய் ஒதுங்கி நிற்கலாமா?! கூடாது. குடியிருந்த கோயில்ன்னு தாயைத்தான் சொல்றோம். மாதா,…
View More விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!பொய்யான நெய்தீபம்
நெய்தீபம்ன்னு சொல்லி கோவில்களில் விற்கப்படும் தீபங்களில் உண்மையிலேயே நெய்யினால் ஆனதில்லை. 100ம்.லி 60க்கு விற்கும் நெய், 10ரூபாய்க்கு 3 நெய்தீபம் எப்படி கொடுக்க முடியும்ன்னு என்னிக்காவது நாம் யோசித்திருப்போமா?! பசுநெய்யினால் தீபம் ஏற்றும்போது,…
View More பொய்யான நெய்தீபம்5 வருடம் வழிபட்ட பலன்களை தரும் சனிப்பிரதோசம்
மாதத்துக்கு இரண்டென பிரதோசம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மகிமை அதிகம். பாற்கடலிலிருந்து வந்த விசத்தை அருந்தி உலகத்தை காத்தது சனிக்கிழமையில்தான். அதனால்தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மதிப்பு அதிகம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…
View More 5 வருடம் வழிபட்ட பலன்களை தரும் சனிப்பிரதோசம்எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்
எத்தனையோ விலை உயர்ந்ததும், புனிதமான பழங்கள் இருக்க பெரிய மனிதர்களை பார்க்க போகும்போது மரியாதை நிமித்தமா எலுமிச்சை பழத்தினை கொண்டு செல்ல காரணம் இருக்கு. அந்த காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?! எல்லா கனியும் பிஞ்சில்…
View More எலுமிச்சை பழம் சொல்லும் வாழ்க்கை தத்துவம்குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!
குடியரசு என்பதற்கு குடிமக்களின் அரசு என பொருள். அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அந்த தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது.…
View More குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!தேசியக்கீதத்தின் ரகசியம்
இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி…
View More தேசியக்கீதத்தின் ரகசியம்தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!
தேசியக்கொடியில் பூவைத்து கட்டுவது அழகுக்காகவோ இல்ல மரியாதைக்காகவோ இல்ல அது ஒரு சடங்குக்காகவோ இல்ல. இந்த கொடி, நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்து விதவையானார்கள்.…
View More தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!