மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நம் கண்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்தால் எளிதாக கற்றுக்கொள்வார்கள். கடுமையான மனவளர்ச்சி குறைபாடுகள் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் சின்ன சின்ன மனவளர்ச்சி குறைபாடுகளால் அவர்கள்…
View More மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்Category: சிறப்பு கட்டுரைகள்
ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்
பல பள்ளிகளில் ஆசிரியர் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் பல மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அதை படிப்பதில்லை. சில ஆசிரியைகள் படிக்கும் முறையை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்லி தருகிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியைதான் புவனேஸ்வரி.…
View More ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
ஆசிரியர் தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்த்தோமானால் ஒரு ஆசிரியராக இருந்து பின்னாளில் இந்திய குடியரசுத்தலைவராக உயர்ந்த மேதகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்…
View More ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறதுவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்
சென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் …
View More வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்சிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்தது
சென்னை மாநகரத்தின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் 2004-ம் ஆண்டு சசிநாயர், விண்சண்ட் டிசோஸா, முத்தையா போன்ற பத்திரிக்கையாளர்கள் துவக்கி வைத்தனர். அதிலிருந்துதான் இவ்வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இப்போது சென்னை வாசிகள் மிகவும் ஆர்வமுடன் சென்னயின்…
View More சிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்ததுதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு?
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதைத் தாண்டி தன்னகத்துள் பல சாதனைகளைக் கொண்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நுழைவாயிலான சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும். 1996 வரை இந்நகரம் மெட்ராஸ் என்று…
View More தென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு?மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ
தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கொண்டாடி வருகிறது, ஆரம்ப காலங்களில் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடப்படவில்லை எனினும், அதனை ஈடுகட்டும்விதமாக ஒவ்வொரு தமிழரும், தங்களுடைய சொந்த வீட்டின் விழாவினைப் போல கொண்டாடி…
View More மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்? இதோ உங்களுக்காக..
சென்னை தினமானது ஒரு தனிநபருக்கான கொண்டாட்டம் அல்ல, இது இந்த மாநிலத்தவருக்கான கொண்டாட்டம். இது தற்போது இந்த அளவு விமரிசையாகக் கொண்டாடப்பட நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும்…
View More மெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்? இதோ உங்களுக்காக..மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?
தமிழகம் முழுவதும் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணமே உள்ளன. செய்திகளிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இந்த பிறந்தநாள் பற்றிய பேச்சுதான் உள்ளது. அதிக அளவில் வாழ்த்துகளைப் பெற்ற பிறந்தநாளாக இந்தப் பிறந்தநாள்…
View More மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!
தமிழகத்தின் தலைநகர், உலகின் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம், தென்னிந்தியாவின் நுழைவு வாயில், படிச்சவனுக்கு ஐ.டி கம்பெனி படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி, பெங்களூருவிற்கு அடுத்தபடியாக ஐ,டி. ஹப்பில் 2 வது இடத்தில் உள்ள நகரம்,…
View More 380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்
ஜோசியத்தை நம்பும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஜோசியத்தை நம்பி பணம், நகைகளை பறிகொடுத்த பெண்கள் பற்றி கேட்டு பலரும் அதிர்ந்து உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புலிப்பட்டியைச் சேர்ந்தவர்…
View More தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு புகழ் இருப்பது போல இவ்வூருக்கு புகழ்பெற்றது பழனி மலைக்கோவிலும், கோவிலில் அபிசேகம் செய்து கொடுக்கப்படும் பஞ்சாமிர்தமும். மலை வாழை,…
View More பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்