எல்லா துறையிலும் ஊழல் செஞ்சிட்டு முடிஞ்சா கேஸ் போடுன்னு வீராப்பு வேறயா? நீ பண்ணுனதை நான் கண்டுக்க மாட்டேன்… நான் பண்ணுனதை நீ கண்டுக்காதே’ன்னு மாத்தி மாத்தி அண்டர்ஸ்டாண்டிங் வச்சு தப்பிச்ச காலமெல்லாம் மலையேறி போச்சு! இது தவெக ஆட்சி… இங்க ஊழல் பண்ணுனவன் எவனா இருந்தாலும் சரி, சட்டத்தோட இடுக்கி பிடியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது! பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை…ஜூன் 24, 2026, 10:02
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… இன்னும் ஒரு 25 வருஷத்துக்கு விஜய்யை அசைக்க முடியாது போல.. திமுக இனி ஆளுங்கட்சியாகும்ன்னு நினைச்சு கூட பார்க்க முடியாது.. ஒரு பக்கம் பழைய ஊழலை தோண்டி எடுக்குற ஆக்ஷன்… இன்னொரு பக்கம் மக்களுக்கான சூப்பர் திட்டங்கள்! திருடுன காசெல்லாம் இப்போ நேரா கஜானாவுக்கு வந்துட்டு இருக்கு! நிர்வாகம் தெரியாதுன்னு நக்கலடிச்சவங்க எல்லாம் இப்போ அண்ணாந்து பார்க்குற காலம் இது!”ஜூன் 24, 2026, 08:08
விஜய்க்கு நிர்வாகம் தெரியாது, நாம புத்திசாலித்தனமா பண்ணுன ஊழலை எவனும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தப்புக்கணக்கு போட்டியா? அவரு முதல்வர் நாற்காலியில உட்கார்ந்த பத்தே நாள்ல உங்க மொத்த லீலையையும் அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு எடுத்துட்டாரு… இனிமேதான் இந்த சிஎம்-ஓட அசல் ஆட்டத்த பார்க்கப்போறீங்க! ஒவ்வொருத்தரா உள்ளே போக போறீங்க…ஜூன் 24, 2026, 07:42
முதல்வர் விஜய்யை பேசாம விட்டிருந்தா கூட அவர் பாட்டுக்கு மக்கள் சேவை வேலையை பார்த்துகிட்டு இருந்திருப்பாரு.. இப்ப அவரை சீண்டிட்டிங்க.. சீறிய நாகம் கொத்தாம விடாது.. ஒவ்வொருத்தரு ஃபையும் எடுக்க போறாரு.. தவளை தன் வாயால் கெடும் என்பது போல திமுகவினர் தங்கள் வாயால் மாட்டிக்கிட்டாங்க.. விஜய் சினிமாவுல தான் ஹீரோன்னு நினைச்சிங்களா? அரசியலிலும் அவர் ஹீரோ தான்.. எப்படி பந்தாட போறாருன்னு வேடிக்கை மட்டும் பாருங்க….ஜூன் 24, 2026, 07:13
தமிழ்நாட்டைப் பார்த்துட்டு சாதாரணமா எடை போட்டுடாதீங்க… இது கார், பைக் தயாரிப்புல அசைக்க முடியாத சாம்ராஜ்யம்! ‘ஆசியாவின் டெட்ராய்ட்’னு சும்மா பேரு வரல, அந்த அளவுக்கு இங்க ஆட்டோமொபைல் ரத்தம் ஓடிக்கிட்டு இருக்கு! இப்போ பஜாஜ் ஆட்டோவோட மெகா பிராஜெக்ட்டுக்காக போட்டியா? தெலுங்கானாவோட நேருக்கு நேர் மோதிப் பார்ப்போம்! இந்த தமிழ் மண்ணோட பாரம்பரியமே தனி, அந்த பஜாஜ் தொழிற்சாலையை நாங்க தட்டி தூக்குறதை யாராலயும் தடுக்க முடியாது!ஜூன் 23, 2026, 18:34
முதல்வர் எம்ஜிஆர் – எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி.. இருவருமே சினிமாக்காரர்கள்.. முதல்வர் ஜெயலலிதா அல்லது முதல்வர் கருணாநிதி – எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா.. இருவருமே சினிமாக்காரர்கள்.. இப்போது முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.. இருவருமே சினிமாக்காரர்கள்.. இது தொடருமா? அல்லது இத்துடன் முடிவுக்கு வருமா?ஜூன் 23, 2026, 16:49
உதயநிதி வெளியே சென்ற பின்னரும் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்ததா? உதயநிதி ஸ்டாலின் சுமார் 1 நிமிடம் 9 விநாடிகள் ம சட்டப்பேரவையில் இருந்திருக்கிறார்.. 1 நிமிடம் மட்டுமே இருந்த உதயநிதிக்கு சபை நடவடிக்கைகள் குறித்து எப்படி தெரியும்? அப்படியென்றால் உதயநிதி பேசியது பொய்யா? பொய் என்றால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?ஜூன் 23, 2026, 15:51
இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. மறுபடியும் அதிமுகவில் பிளவா? நைஸ் ஸ்பீச்.. முதலமைச்சர் விஜய்யை காத்திருந்து பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஈபிஎஸ் நடத்திய ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.. என்ன நடக்குது அதிமுகவில்? மறுபடியும் பிளவா? அதிமுகவை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல…ஜூன் 23, 2026, 15:03
நாங்க நாங்க அனுப்பி வச்சோம், நாங்க தான் அனுப்பி வச்சோம்ன்னு இனி திமுகவுல இருந்து யாராவது சொல்வாங்க? அதிரடியான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்.. அரண்டு போய் சட்டசபையில் இருந்து வெளியேறிய திமுக எம்.எல்.ஏக்கள்.. மக்கள் பணத்தை தொட மாட்டோம்.. இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விட மாட்டோம்.. இப்படி ஒரு ஆக்ரோஷமான முதல்வரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததே இல்லை…ஜூன் 23, 2026, 11:42
உங்க அப்பாவ காணும்ன்னு தேடுறேன்.. சட்டசபையில் ஸ்டாலின் இல்லாததை மறைமுகமாக குத்திக்காட்டி குட்டிக்கதை சொன்ன முதல்வர் விஜய்.. முதல்வர் விஜய் பேசினா நீங்க தாங்க மாட்டிங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறீங்களே… முதல்வர் பேசி பேச்சை கேட்டு அலறி அடித்து வெளிநடப்பு செய்த உதயநிதியும் அவரது கட்சி எம்.எல்.ஏக்களும்…ஜூன் 23, 2026, 11:14