இத்தனை வருஷமா இலங்கை தமிழ் சொந்தங்கள் அங்க தலைவன் இல்லாம, தகுந்த உரிமை இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. இப்போ அவங்க கூப்பிடுறது வெறும் சினிமா நடிகனை இல்லை… அவங்களோட விடிவுகாலமா வரப்போற ஒரு அரசியல் சக்தியை! அங்க இருக்குற துரோக அரசியல் சாம்ராஜ்யத்தை வேரறுக்க… இந்த தவெக-வோட கொடி சீக்கிரமே கடல் தாண்டியும் பறக்கும்டா!”ஜூன் 25, 2026, 08:17
என்னை நம்பி கெட்டவங்க ஒருத்தர் கூட இல்லை, நம்பாம கெட்டவங்க தான் அதிகம் உண்டு.. என்னை நம்பி வந்தவங்களை நடுத்தெருவுல விடுற பழக்கம் இந்த விஜய்க்கு எப்பவுமே கிடையாது. கஷ்டத்துல தோள் கொடுத்தவங்களுக்கு மேயர் பதவியும் கொடுப்பேன், மகுடமும் வைப்பேன். நான் சுயநலக்காரன் இல்ல… சுயம் உள்ள தலைவன்! தோழமையை நெஞ்சிலும் வைப்பேன்… அவங்களுக்கான அதிகாரத்தை அரியணையிலும் வைப்பேன்!ஜூன் 25, 2026, 07:50
சிஸ்டம் கெட்டு போச்சுன்னு ரஜினி சொன்னார், ஆனால் அதை மாற்ற அவர் எந்த முயற்சியும் எடுக்கல.. விஜய் துணிந்து ஒரு முயற்சி எடுத்தார், வெற்றியும் பெற்றார்.. சிஸ்டத்தையும் மாத்தினார்.. யாரும் செய்ய முடியாததை செய்து காட்டுவது தான் இந்த விஜய்யின் ஸ்டைல்.. சாத்தியமே இல்லைன்னு நீங்க எதை சொல்லி தள்ளி வைக்கிறீங்களோ… அதை சாதிச்சு காட்டி சரித்திரம் படைக்கிறதுதான் என் வழக்கம். என் அகராதில ‘இம்பாசிபிள்’ங்குற வார்த்தைக்கே ‘நோ என்ட்ரி’!ஜூன் 25, 2026, 07:25
தமிழக அரசியல் வரலாற்றிலேயே 2 கோடி பேர் முதல்முறையா சட்டசபை நிகழ்ச்சியை லைவ்ல்ல பார்த்துருக்காங்க.. ஐபிஎல் மேட்சை விட பயங்கர வைரலா இருக்குதே.. விஜய் படம் வந்திருந்தா கூட இப்படி ஒரு மாஸ் கிடைச்சிருக்காது.. சட்டசபையை ஜனரஞ்சக சபையா மாத்திட்டார் முதல்வர் விஜய்.. இனிமேல் ஒவ்வொரு சட்டசபை கூட்டமும் மாஸ் ஹிட் அடிக்கும்…ஜூன் 24, 2026, 18:23
அமைச்சர்களை பார்க்கிறதுக்கு முன்னாடி மாதிரி நாள் கணக்கா செக்ரட்டேரியட் வாசல்ல தவம் கிடக்க வேண்டாம்! மொபைலை எடுத்தாமா… அப்பாயிண்ட்மென்ட்டை புக் பண்ணோமா… சொன்ன டைம்க்கு சிங்க நடை போட்டு வந்து குறைகளை மினிஸ்டர்கிட்ட நேரடியா பேசினோமான்னு இருக்கணும்! மக்களுக்கும் அரசுக்கும் நடுவுல இருந்த இடைவெளியை இந்த விஜய் மொத்தமா உடைச்சு எறிஞ்சுட்டார்! இனி எல்லாமே ஓப்பன்… எல்லாமே வெளிப்படை!ஜூன் 24, 2026, 16:58
வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. வாத்தி ரெய்டு.. 9 முன்னாள் அமைச்சர்களுக்கு கட்டம் கட்டிய தவெக அரசு.. முறைகேடு செய்த நிறுவனங்களுக்கு ரூ.2000 கோடி வரை அபராதம் வருமாம்… தோண்டி எடுக்கப்படும் 850 புகார்கள்.. அமைச்சர்களும், அதிகாரிகளும் செம்ம பிஸி.. கே.என்.நேரு மேல போட்ட கேஸ் சும்மா ட்ரெய்லர்தான்… மெயின் பிக்சர் இனிமேதான் வரப்போகுது! திருவள்ளூர் மண் கொள்ளை, டாஸ்மாக் கலெக்ஷன், மீன்வளத்துறை தில்லுமுல்லுன்னு பைல்கள் எல்லாம் ரெடியா மேஜை மேல இருக்கு! லஞ்ச ஒழிப்புத்துறை டைரக்டர் அருணுக்கு அசைன்மென்ட் கொடுத்தாச்சு… தமிழ்நாடே இதுவரை பார்க்காத ஒரு தரமான ‘வாத்தி ரெய்டு’ சீக்கிரமே நடக்கப்போகுது… ரெடியா இருந்துக்கோங்க!ஜூன் 24, 2026, 16:42
வெளியில பார்க்க திமுக செம ஸ்ட்ராங்கா இருக்குற மாதிரி மீடியாவை வச்சு சீன் காட்டுறீங்களா? உங்க அறிவாலயத்துக்குள்ளயே ஒரு பெரிய அதிருப்தி எரிமலை புகைஞ்சுட்டு இருக்கு! அதிமுக-வுல சண்டை நடந்தா உடனே நியூஸ் போடுறீங்க… ஆனா உங்க செகண்ட் லெவல் லீடர்ஸ் தலைமை மேல கடுப்பாகி கலகம் பண்ண காத்துட்டு இருக்குற ரகசியத்தை எவ்வளவு நாளைக்குத்தான் மூடி மறைப்பீங்க? முட்டல் மோதல் முத்தி போய்… சீக்கிரமே உங்க சாம்ராஜ்யம் உடையப்போகுது, பார்த்துட்டே இருங்க!”ஜூன் 24, 2026, 12:39
பஸ்ஸை நாங்களே வாங்குவோம், நாங்களே மெயின்டெய்ன் பண்ணுவோம்னு சொல்லி நஷ்ட கணக்கு காட்டி ஏமாத்துன காலமெல்லாம் முடிஞ்சு போச்சு! இனி பஸ்ஸும் அவனோடது, ரிப்பேர் செலவும் அவனோடது… நாங்க கிலோமீட்டருக்கு மட்டும்தான் காசு தருவோம்! அரசு பணத்துல கை வச்சு பழகினவங்களுக்கு இந்த ‘ஜிசிசி’ மாடல் அதிரடி தூக்கத்தை கெடுக்கும்!”ஜூன் 24, 2026, 11:03
எல்லா துறையிலும் ஊழல் செஞ்சிட்டு முடிஞ்சா கேஸ் போடுன்னு வீராப்பு வேறயா? நீ பண்ணுனதை நான் கண்டுக்க மாட்டேன்… நான் பண்ணுனதை நீ கண்டுக்காதே’ன்னு மாத்தி மாத்தி அண்டர்ஸ்டாண்டிங் வச்சு தப்பிச்ச காலமெல்லாம் மலையேறி போச்சு! இது தவெக ஆட்சி… இங்க ஊழல் பண்ணுனவன் எவனா இருந்தாலும் சரி, சட்டத்தோட இடுக்கி பிடியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது! பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை…ஜூன் 24, 2026, 10:02
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா… இன்னும் ஒரு 25 வருஷத்துக்கு விஜய்யை அசைக்க முடியாது போல.. திமுக இனி ஆளுங்கட்சியாகும்ன்னு நினைச்சு கூட பார்க்க முடியாது.. ஒரு பக்கம் பழைய ஊழலை தோண்டி எடுக்குற ஆக்ஷன்… இன்னொரு பக்கம் மக்களுக்கான சூப்பர் திட்டங்கள்! திருடுன காசெல்லாம் இப்போ நேரா கஜானாவுக்கு வந்துட்டு இருக்கு! நிர்வாகம் தெரியாதுன்னு நக்கலடிச்சவங்க எல்லாம் இப்போ அண்ணாந்து பார்க்குற காலம் இது!”ஜூன் 24, 2026, 08:08