உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் என் சொந்த காசுல இருந்து என்கிட்ட வந்து கேளுங்க, நான் தர்றேன்! ஆனா… என் மக்களோட காசுல மட்டும் கை வச்சீங்க, உங்க பதவியை பறிக்கவும் நான் தயங்க மாட்டேன்! இது சும்மா பேச்சு இல்ல… எச்சரிக்கையான ஆர்டர்! சொந்த கட்சிக்காரன் தப்பு பண்ணா வேடிக்கை பார்க்க இது ஒன்றும் பழைய திராவிடக் கட்சி இல்ல… தவெக! தப்பு பண்ணவன் என் கூடவே இருக்கிறவனா இருந்தாலும் சரி, எனக்கு வேண்டியவனா இருந்தாலும் சரி… மக்களின் காசை அபகரிக்க நினைச்சா, அடுத்த நிமிஷம் நீங்க பாதாளத்திற்கு போயிருவிங்க….ஜூலை 1, 2026, 07:36
47 எம்.எல்.ஏக்களை கூட ஒழுங்கா வச்சுக்க தெரியாத உங்க தலைமைக்கு, தமிழ்நாட்டு மக்கள் ஏன் தலைவணங்கணும்? ஏற்கனவே ஏழு பேரு போயாச்சு… இன்னும் இருபது பேரு எப்போ கிளம்பலாம்னு தவெக-வோட பச்சைக்கொடிக்கு வெயிட் பண்றாங்க! உங்க சரித்திரம் இதோட முடியுது ஈபிஎஸ் அய்யா.. இனிமே அதிமுக ஆட்சியும் பிடிக்க முடியாது, ஒழுங்கான எதிர்க்கட்சியா கூட வர முடியாதுன்னு உங்க சொந்த எம்எல்ஏக்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க!ஜூலை 1, 2026, 07:16
அடையாற்றை அடையாளம் தெரியாமல் மாற்றும் திட்டம்.. 1500 கோடி ரூபாயில பட்ஜெட் போடுறது பெரிய விஷயம் இல்ல… மூணு வருஷமா முடங்கி கிடந்த கோப்பை, மூணே நாள்ல தூசி தட்டி தரைத்தளத்துல வேலையை காட்டுறதுதான் எங்க ஸ்டைல்! நாங்க வெறும் காகிதத்துல திட்டம் போடல, களத்துல இறங்கி சரித்திரம் படைக்கப்போறோம்!ஜூன் 30, 2026, 18:15
கூரை வீட்டுல இருக்குற மூணு குழந்தையோட கண்ணீர், எங்க தலைவன் காதுக்கு எட்டினா போதும்… அடுத்த அஞ்சாவது நாள் அங்க அடுப்பு எரியும், வியாபாரம் நடக்கும், அவங்க எதிர்காலமே மாறும்! நாங்க ஓட்டுக்காக டீ குடிக்கிறவங்க கிடையாது… ஒரு ஏழை குடும்பம் வாழ்றதுக்காக டீக்கடையே வச்சு குடுக்குறவங்க! வேணும்ன்னா பாருங்க, அந்த குடும்பம் ஒரு நாள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.. ஆனா விதை நாங்க போட்டது…ஜூன் 30, 2026, 17:55
அதிமுகவோட டோட்டலே 47 எம்.எல்..ஏஎக்கள் தான்.. அதுல இப்பவே 7 போயிருச்சு.. இன்னும் 20 வெளியே போக தயாரா இருக்குது.. வர்றது இடைத்தேர்தலா? இல்லை மினி தேர்தலா? முன்னாடியாவது விஜய்க்கு ஓட்டு போட சில பேர் தயங்கினாங்க.. ஆனால் இப்ப அவரோட ஆட்சியை பார்த்துட்டு கண்ணை மூடிகிட்டு விசில்ல குத்திடுவாங்க… எத்தனை தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும் அத்தனையையும் தூக்குறோம், மெஜாரிட்டியை தக்க வைக்கிறோம்.. டிவிகே பாய்ஸ் சவால்…ஜூன் 30, 2026, 15:05
சுக்குநூறாக உடைகிறது அதிமுக.. ஒவ்வொரு விக்கெட்டா சரிஞ்சு விழுது… லேட்டஸ்ட் விக்கெட் எஸ்பி வேலுமணி? எடப்பாடியார் இன்னும் கேப்டன் தொப்பியை கழட்டாம சுத்துறீங்க! கிரவுண்ட்ல ஆட்டக்காரனே இல்லாம… நீங்க மட்டும் ஒத்த ஆளா நின்னு யாருக்கு அம்பயரிங் பண்ணப் போறீங்க?ஜூன் 30, 2026, 14:44
அரசியலில் 2+2 ஜீரோ கூட ஆகலாம், 4 ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.. அதிமுக, திமுக இணைந்தால் இரண்டு கட்சிகளுக்கு இருக்கும் கோர் ஓட்டும் டேமேஜ் ஆக வாய்ப்பு உண்டு.. அதுவும் சீமானை பொது வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைககாது.. அதிகபட்சம் இதுவரை டெபாசிட் வாங்காத சீமான், டெபாசிட் வாங்குவார்.. சீமான் சரித்திரத்தில் வெற்றி என்பதே கிடையாது…ஜூன் 30, 2026, 10:47
6 தொகுதி இல்லை, 25 தொகுதிக்கு இடைத்தேர்தல்? இன்னும் 10 முதல் 20 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு.. 25 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற தவெக திட்டம்.. இப்போது இருக்கும் 107 உடன் 20 சேர்ந்தால் 127.. இதுதான் முதல்வர் விஜய்யின் டார்கெட்.. தனிப்பெரும்பான்மை ஆட்சி என்றால் யாராலும் பயமுறுத்த முடியும்.. குதிரை பேரம், யானை பேரம் ஒட்டக பேரம், என்ன வேனும்ன்னாலும் பேரு வச்சிக்கோங்க.. எனக்கு தேவை என் மக்களை திராவிடத்தில் இருந்தும் ஊழலில் இருந்தும் காப்பாத்தனும்…ஜூன் 30, 2026, 10:35
சென்னை கார்ப்பரேஷன்ல்ல அவசர வேலைன்னு சொல்லி தங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு பின்வாசல் வழியா காண்ட்ராக்ட் கொடுக்க இது பழைய அரசாங்கம் இல்லடா! இது தம்பி விஜய்யோட கோட்டை… இங்க ஓபன் டெண்டர் மட்டும்தான் ரூல்! தகுதி இருந்தா நேர்ல வந்து மோதுடா! ஆன்லைன்ல சில மணி நேரம் மட்டும் விண்டோவை ஓபன் பண்ணி, முன்கூட்டியே ஆட்களை ஃபிக்ஸ் பண்ற தில்லுமுல்லு டெண்டர் காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு! இனிமே மக்கள் பணத்துல ஒரு பைசா கமிஷன் அடிக்க நினைச்சாலும், கை ரேகை மாறுறதுக்குள்ள உங்க சீட்டே மாறிடும்!ஜூன் 30, 2026, 07:41
வாழ்த்த வேண்டிய கல்யாண வீட்டுல வந்து அப்பாவும் மகனும் இப்படி பயத்துல ஒப்பாரி வச்சா, தமிழ்நாட்டுல இருக்குற எந்த கௌரவமான குடும்பமும் உங்களை வீட்டு விசேஷத்துக்குக் கூப்பிட மாட்டாங்க! பாலிடிக்ஸ் பேச பொதுக்கூட்ட மேடை இருக்கு… அங்கே போய் பேசுங்க.. கல்யாண வீட்டுல மணமக்களை வாழ்த்துங்க.. அங்க போய் கலைஞ்சிடும் கலைஞ்சிடும் சொன்ன பொண்ணு பாவம் பயந்துட போகுது…ஜூன் 30, 2026, 07:08