Category: செய்திகள்

tvk alliance1

20 அல்லது 25 எத்தனை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் கூட்டணி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கனும்.. அதுக்கு பதிலா உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகள்.. கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா முதல்வர் விஜய்? கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மேயர் பதவி கண்ணில் தெரியும்போது, எந்த கட்சியாவது வேண்டாம்ன்னு சொல்லுமா? ஒரே நேரத்தில் ஒகே சொன்ன அனைத்து கட்சி தலைவர்கள்.. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி மொத்தமா அள்ளிட்டா அதிமுக, திமுக சோலி முடிஞ்சிருச்சு.. கலக்கத்தில் திமுகவினர்?

ஜூலை 2, 2026, 07:44
tvk alliance

அசைக்க முடியாத அஸ்திவாரம் போட்ட முதல்வர் விஜய்.. நேற்று நடந்தது கூட்டணி கட்சி கூட்டம் அல்ல.. திராவிட கட்சிகளுக்கு முடிவுரை எழுதிய கூட்டம்.. தனியாவே 108 தொகுதிகளில் ஜெயித்த விஜய், கூட்டணி சேர்ந்தால் 234ஐயும் ஜெயிக்க வாய்ப்பு.. ஜீரோவுக்கு தள்ளப்படும் திமுக, அதிமுக.. அது உண்மை என்பது இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் தெரியும்.. திராவிடம் என்றா ஆலமரத்தை ஒற்றை ஆளாக சரித்துவிட்டார்.. இது உண்மையில் சரித்திரத்தில் எழுதப்படும் விஷயம்.. அரசியல் விமர்சகர்கள்…

ஜூலை 2, 2026, 07:23
cm vijay niti

விஜய்யை இதுக்கு மேல முதல்வர் சீட்ல உட்கார அனுமதிச்சா, நாம் எல்லோரும் உள்ளே தான் போகனும்.. ஒவ்வொன்ன்னா நோண்டுகிறாரே? முதல் குடும்பம் வரைக்கும் ஆபத்து.. தூக்குடா தவெக எம்.எல்.ஏக்களை.. எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை.. ஆனா விஜய்யை என்ன பொம்மை முதல்வருன்னு நினைச்சிங்களா? உங்க எல்லா திட்டத்தையும் உளவுத்துறையை வச்சு கண்டுபிடிச்சிட்டாரு.. ஆட்சியை கவிழ்க்க நினைச்சவன் ஒருத்தனும் தப்பிக்க முடியாது..

ஜூலை 1, 2026, 20:51
money

நமக்கு விலை 35 கோடி ரூபாயா? இன்னும் கொஞ்சம் பேரம் பேசினால் 50 கோடி ஆக்கலாமே? 5 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்.. கொஞ்ச நாள் மக்கள் பேசுவாங்க, அப்புறம் மறந்துருவாங்க… சில தவெக எம்.எல்.ஏக்கள் மனம் ஊஞ்சலாடுகிறதா? சரி போறவங்க போகட்டும்.. அப்படியே ஆட்சி கவிழ்ந்தாலும் தேர்தல் தானே வரும்.. நாம் ஈசியா 200 அள்ளிரலாம்.. பயமே இல்லாமல் இருக்கும் தவெக தலைமை…

ஜூலை 1, 2026, 16:37
vijay seeman stalin

அம்பாசமுத்திரத்தில் சீமான் நிக்கட்டும்.. திருச்சி கிழக்கில் ஸ்டாலின் நிக்கட்டும்.. ஒரு சாதாரண தொண்டனை வைத்து இருவரையும் விஜய் தோற்கடிப்பார்.. ஊழல், லஞ்சம் இல்லா அரசை மக்கள் பார்த்துவிட்டார்கள்.. அதிமுக, திமுக அரசின் கொடுமையையும் பார்த்துவிட்டார்கள்.. இனிமேல் எந்த காலத்திலும் தவெக தோற்கடிக்கவே முடியாது.. ஸ்டாலின் இனி என்ன செய்தாலும் சட்டசபைக்குள் செல்ல முடியாது.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்…

ஜூலை 1, 2026, 15:50
senthil balaji ashok thirunavu

35 கோடிக்கு விலை பேசப்பட்ட தவெக எம்.எல்.ஏ.. கைதான திருநாவுக்கரசு மூலம் திடுக்கிடும் தகவலா? செந்தில் பாலாஜி சொல்லி தான் திருநாவுக்கரசு பேரம் பேசினாரா? இன்னும் எத்தனை எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசினார்கள்.. இதனால் தான் தவெக ஆட்சி கவிழும் என ஸ்டாலின், உதயநிதி அடிக்கடி கூறி வந்தார்களா? தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்…

ஜூலை 1, 2026, 14:31
ss sivasankar

முதல்வன் பட வசனம் தான் ஞாபகம் வருது.. எவ்ரிபடி.. ஒரு முன்னாள் அமைச்சர் விடாம எல்லோரும் ஊழல் செஞ்சிருக்காங்க.. இப்ப லேட்டஸ்ட்டா சிவசங்கருக்கு பறந்துருக்கு சம்மன்.. அவரோட உதவியாளர்ன்னு சொல்லி ஒருத்தர் லட்சக்கணக்குல மோசடி செஞ்சிருக்கார்.. உதவியாளர்ன்னு மட்டும் உறுதியாச்சு, சிவசங்கர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது…

ஜூலை 1, 2026, 11:59
ev velu

ஆட்சி மாறி ஐம்பதே நாள் தான் ஆகுது… அதுக்குள்ள ஆட்டம் கண்டுட்டீங்களா? எவ வேலு சார்.. நீங்க ரோடு போடாம பேப்பர்ல கணக்கு காமிச்சீங்க… நாங்க தப்பு பண்ண எவனுக்கும் தப்பிக்க வழியே இல்லாதபடி தரமான ரோடு போட்டு வச்சிருக்கோம். ஜூலை 3-ஆம் தேதி சம்மன் கொடுத்தாச்சு.. வர்றப்போ விளக்கத்தோட வராதீங்க, உங்க விக்கெட்டைக் கொடுக்குற மைண்ட்செட்டோட வாங்க!

ஜூலை 1, 2026, 11:17
drugs

முன்னாடி கஞ்சா எங்க கிடைக்கும்னு தேடுனாங்க… ஆனா இப்ப, ‘கஞ்சா வித்தவன் எங்கே?’னு போலீஸ் தேடுது! போதை பிசினஸை மூடிட்டு அண்டை மாநிலத்துக்கு ஓடிட்டாங்க எல்லாரும்? நீ எஸ்கேப் ஆகலடா… என்கிட்ட இருந்து தப்பிக்க உனக்கு டைம் கொடுத்திருக்கேன். என் பசங்க கையில இனி போதைப்பொருள் ஏறாது… போதை வியாபாரம் பண்ணனும்ன்னு எவனாவது தமிழ்நாட்டுக்குள்ள வந்தா, திரும்பி போகமாட்டான்…

ஜூலை 1, 2026, 10:56
aadhav sengo

அதிமுகவுல இருந்து வர்றாங்களா, அவங்க எல்லாம் செங்கோட்டையனை பாருங்க.. மத்த கட்சியில் இருந்து வர்றாங்களா, அவங்க ஆதவ் அர்ஜூனாவை பாருங்க.. அரசியல் விவகாரம் எல்லாம் இந்த ரெண்டு பேர் பார்த்தா போதும்.. மத்தவங்க அவங்கவங்க துறையை சரியா கவனிக்கனும்..ஒரு பக்கம் அரசியலும் நடக்கனும்.. இன்னொரு பக்கம் மக்கள் பணியும் நடக்கனும்.. ரெண்டுலயும் கவனம் செலுத்துங்கள்.. நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு?

ஜூலை 1, 2026, 07:57