Category: செய்திகள்

cm and collectors

ஏசி ரூம்குள்ள உட்கார்ந்து ஃபைல் நகர்த்துறதுக்கு பேரு ‘அரசாங்கம்’ இல்ல… வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாம, மக்களோட களத்துல இறங்கி வேலை செய்யுறதுதான் உண்மையான ‘விஜய்யோட நிர்வாகம்’! எல்லா கலெக்டர்களும் திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ஆபீஸ்ல உட்கார்ந்து சைன் போடுங்க… மத்த அஞ்சு நாளும் நீங்க மக்கள் இருக்குற இடத்துலதான் நிக்கணும்! கலெக்டர்னா வெறும் ‘ஆர்டர்’ போடுறவர் இல்ல, மக்களோட குறையைத் தீர்க்க களத்துல ‘வேலை’ செய்யுறவர்.. ஸ்ட்ரிட்டாக சொன்ன முதல்வர் விஜய்…

ஜூன் 30, 2026, 05:58
actor to chief minister

தியேட்டர்ல டிக்கெட் வாங்குற கூட்டத்தை வச்சு எவனும் இங்கே கோட்டையை பிடிக்க முடியாது… நடிப்புன்றது வெறும் ‘கலை’, ஆனா அரசியல்ன்றது மக்களோட ‘விலைமதிப்பில்லாத தலைவிதி’! நவரசமும் காட்டி நச்சென்னு நடிச்ச நடிகர் திலகம் சிவாஜியே தோத்து ஒதுங்கி நின்ன களம் இது! இங்கே நவரசம் முக்கியம் இல்ல… மக்களோட பசி ரசம் தெரிஞ்ச ‘மக்கள் திலகம்’ பின்னாடிதான் கூட்டமே நிக்கும்! மக்கள் திலத்திற்கு அப்புறம் மக்கள் நம்புனது விஜய்யை மட்டும் தான்…

ஜூன் 30, 2026, 05:40
vijay stalin

மூணு மாசத்துல கவிழ்ந்துடும், ஆறு மாசத்துல விழுந்துடும்னு கல்யாண மேடையில எல்லாம் புலம்புறீங்களே… இது ஒன்னும் நீங்க நினைச்ச உடனே கலைக்கிறதுக்கு சீட்டுக்கட்டு இல்ல… 108 சீட் வாங்கி ஜனங்களோட பேராதரவோட வந்திருக்கிற ‘சிங்கம்’! ஹிஸ்டரியை ஒழுங்கா படிச்சிட்டு வந்து பேசுங்க தம்பி! அல்பபுத்தியை வச்சுக்கிட்டு அரசியல் பண்ண நினைச்சா… இந்த தமிழ்நாட்டு மக்கள் உங்களை அட்ரஸ் இல்லாம பண்ணிடுவாங்க!

ஜூன் 29, 2026, 21:42
italy tamilar

நைட்டு 9 மணிக்கு இத்தாலியில் ஒரு தமிழர் கோமா என்று வந்த செய்தி… 11 மணிக்கு மினிஸ்டர் மீட்டிங்… அடுத்த நாள் காலையில சிஎம் உடன் பேச்சுவார்த்தை.. உடனடியாக இந்திய தூதரகத்திற்கும், இத்தாலி தூதரகத்திற்கும் பறந்த உத்தரவுகள்… வெறும் 15 மணி நேரத்துல இத்தாலியில இருந்து ஒரு தமிழனை மீட்ட அதிசயம்! எங்களோட வேகம் எப்படின்னு இப்போ புரியுதா தம்பி? சிஎம் எவ்வளவு பிஸியா இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எப்போவுமே கதவு திறந்தே இருக்கும்! 15 மணி நேரத்துல ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் முடுக்கிவிட்டு வேலையை முடிச்சிருக்கோம்… இதுக்கு பேர்தான் உண்மையான மக்கள் ஆட்சி

ஜூன் 29, 2026, 18:47
vijay vs stalin4

இனி தினந்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை தான் தலைப்பு செய்தி.. ஒவ்வொரு அமைச்சரா மாட்டா போறாங்க.. லஞ்ச ஒழிப்புத்துறை எப்.ஐ.ஆர் போட்ட அடுத்த நாளே அமலாக்கத்துறை உள்ளே புகுந்துடும்.. விஜய்க்கு உதவுங்கள் என க்ரீன் சிக்னல் காட்டிய பிரதமர் மோடி? 2021ல்ல ஆட்சிக்கு வரு போது கேள்வி கேட்க ஆளே இல்லைன்னு நினைச்சுகிட்டு இருந்தாங்க.. இப்ப கதி கலங்குதா?

ஜூன் 29, 2026, 14:45
kanimozhi vs udhayanidhi

கே.என்.நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன் மறைமுகமாக கனிமொழிக்கு ஆதரவா? கனிமொழியை நேரடியாக ஆதரிக்க நேரம் பார்த்து கொண்டிருக்கும் 30 திமுக பிரமுகர்கள்.. கனிமொழியிடம் கட்சி போனால் தான் கட்சியை மீட்டெடுக்க முடியும்.. ஸ்டாலினாலும் முடியாது, உதயநிதியால் சுத்தமாக முடியாது.. எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராகும் திமுகவின் வாரிசு சண்டை?

ஜூன் 29, 2026, 14:20
vijay eps

எடப்பாடி பழனிசாமியின் திடீர் மனமாற்றம்.. திமுகவுடன் மறைமுக கூட்டணி வைப்பதற்கு பதில் தவெகவுடன் கூட்டணி வைக்கலாமே? ஜென்ம எதிரியுடன் கூட்டணி வைத்தால் நம்ம தொண்டர்களே நம்மை திட்டுவார்கள்.. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் அது தொண்டர்களுக்கு இன்னும் பூஸ்ட் ஆகும்.. 6 தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

ஜூன் 29, 2026, 14:04
Sankameshwarar Temple

சாமிக்கு பயப்படலனாலும் பரவாயில்லை… ஆனா இந்த ‘தூய ஆட்சிக்கு’ நீங்க பயந்துதான் ஆகணும்! கோயில் காசை ஆட்டைய போடாம ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே யூஸ் பண்ண போறோம்! இந்த அதிரடியை பார்த்துப் பொதுமக்கள் ஹேப்பியா இருக்காங்க… ஆனா, ஆன்மீகத்தோட பேரால ஊழல் பண்ணி கொழுத்தவங்களுக்கு தான் இப்போ நெஞ்சு வலியே வந்துருக்கு!

ஜூன் 29, 2026, 10:59
ramesh temple

நிதி, கரண்ட், விவசாயம்னு எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு இப்போ சாமி சொத்து பக்கம் கை வச்சிருக்கோம்! கோயில் காசுல குபேரனானவங்க லிஸ்ட் எல்லாம் ‘வெள்ளை அறிக்கை’யா வெளில வரப்போகுது… இனிமே ஒரு பைசா கூட ஆட்டைய போட முடியாது! ஆட்டைய போட்டவங்களும் தப்பிக்க முடியாது.. பெரிய கோயிலோட பணத்தை எடுத்து, ஒரு கால பூஜைக்கு வழியில்லாத சின்ன கோயிலுக்கு கொடுக்கப்போறோம்! ஆன்மீகத்துல அரசியல் பண்ணி பழகியவங்களுக்கு மத்தியில… இது நம்ம கவர்மெண்ட்டோட ‘மாஸ்’ ஆன்மீக புரட்சி!

ஜூன் 29, 2026, 10:46
sivakasi

நமக்கு போட்டி அண்டை மாநிலம் இல்லை, அண்டை நாடுங்க தான்… இதுவரைக்கும் உலக மார்க்கெட்ல சீனா பட்டாசுதான் கிங்குனு நெனச்சுக்கிட்டு இருந்தீங்களா? இனிமே அந்த ஆட்டம் செல்லாதுடா! நம்ம தவெக ஆட்சியில சிவகாசி களத்துல இறங்கியாச்சு… இனி குளோபல் மார்க்கெட்டே நம்ம பக்கம் தான்! இந்தியாவோட பட்டாசு உற்பத்தியில 90% சிங்கக் குட்டி மாதிரி ஒத்தையில நின்னு சாதிச்ச ஊருடா நம்ம சிவகாசி! இப்போ விஜய் கவர்மெண்ட்டோட புது டெக்னாலஜியும் சேர்ந்தாச்சு… சீனாவுக்கு நாங்க கொடுக்கப்போற ஃபைட் ‘தாறுமாறா’ இருக்கும்!

ஜூன் 29, 2026, 09:59