Category: செய்திகள்

vijay11

விஜய்யை ஏதோ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்ட்டி ஆரம்பிச்ச பிகினர்னு நெனச்சு தப்புக் கணக்கு போட்டுட்டீங்களா? ‘நாளைய தீர்ப்பு’ படத்துல இருந்தே அவர் போட்ட அரசியல் விதை இன்னைக்கு ஆலமரமா நிக்குது! நீங்க பார்த்தது வெறும் சினிமா சாம்ராஜ்யம்… அவர் திரைக்கு பின்னாடி செதுக்குனது சரித்திர வியூகம்! திடீர்னு எலெக்ஷன் சீசன்ல மட்டும் முளைக்குற சீசனல் பொலிட்டிஷியன் இல்ல முதல்வர் விஜய் அடிமட்ட ஜனங்களோட கஷ்டமும் தெரியும், கோட்டையில இருக்குற ஓட்டையும் தெரியும். அவர் ஒரு சாதாரண ஆள் இல்ல… ரொம்ப வருஷத்துக்கு ஒருமுறை பூக்குற ‘குறிஞ்சிப் பூ’ மாதிரி அபூர்வமான அரசியல்வாதி… அடிச்சா அடியோடு காலி பண்ணிடுவார்!

ஜூலை 6, 2026, 08:22
vijay govt1

பார்ட்டி ஆரம்பிச்சு, நின்ன முதல் எலெக்ஷன்லயே கோட்டையை பிடிச்சு சி.எம் நாற்காலியில உக்காந்தவரு எங்க விஜய்! பல தசாப்த கால திராஇவ்ட டாமினேஷனை உடைச்சது ஏதோ தற்காலிக அலை இல்ல… தமிழ்நாட்டு ஜனங்க அவர் மேல வச்சிருக்க அசைக்க முடியாத ஆயுள் கால நம்பிக்கை! அனுபவம் இல்லை, நிர்வாகம் சரியில்லைன்னு நீங்க மைக் முன்னாடி நின்னு என்னதான் கத்துனாலும் ஜனங்க அதை காதுலயே வாங்கிக்க மாட்டாங்க. என் மேல ஊழல் கறையை பூச உங்களால ஒரு பைசாவுக்கு கூட முடியாது. ஏன்னா, நான் தப்பு செய்ய மாட்டேன், அப்படியே தெரியாம செஞ்சா கூட என் ஜனங்க அவங்க அன்பால அதை சமப்படுத்திக்குவாங்க!

ஜூலை 6, 2026, 08:00
pm vijay23

ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. திமுக, அதிமுக-வுக்கு என்னென்ன அரசியல் தந்திரம் தெரியுமோ… அத்தனையும் எனக்கு அக்குவேரா ஆணிவேரா தெரியும். தூய்மையான அரசியல்னு சொன்னது என் மக்களுக்கு மட்டும்தான், உங்களை மாதிரி எதிரிகளுக்கு இல்லை. வாங்க… வந்து நேருக்கு நேர் மோதிப் பாருங்க! என் ஜனங்ககிட்ட நான் அன்பா இருப்பேன், அள்ளி குடுப்பேன், நேர்மையா நடந்துக்குவேன். ஆனா என்னை வீழ்த்தணும்னு நெனச்சு நீங்க தரைமட்டமா இறங்குனா… அதே தரத்துக்கு இறங்கி தட்டி தூக்கவும் எனக்குத் தெரியும்..!

ஜூலை 6, 2026, 07:33
stalin sad

இன்றைய திமுகவின் அரசியல் நெகட்டிவ் அரசியல்.. மக்கள் மத்தியில் சுத்தமாக இது எடுபடாது.. மக்கள் பிரச்சனைக்காக இந்த 50 நாட்களில் திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அனிதா ராதாகிருஷ்ணன் அரெஸ்ட்.. அமைச்சரின் போதைப்பொருள்.. குதிரை பேரம்.. செந்தில் பாலாஜி விவகாரம்.. வாயை திறங்க சிஎம்.. வாயை திறந்தா அடிச்சு பிடிச்சு சட்டசபையை விட்டு ஓடுறது.. இது இல்லை அவங்களோட நிஜமான அரசியல்.. உதயநிதி திமுகவின் அடித்தளத்தையே சிதைக்கிறார்.. வருத்தம் தெரிவிக்கும் உடன்பிறப்புகள்…

ஜூலை 5, 2026, 21:59
washing machine

அரசியலில் வாஷிங் மெஷின்ன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோங்க.. உண்மையான வாஷின் மிஷின் பாஜகவும் திமுகவும் தான்.. அதுக்கு ஆதாரம் இருக்கும்…மாஜி மந்திரி உள்ள வந்த உடனே அவரோட கேஸையெல்லாம் அமுக்கி, க்ளோஸ் பண்ணி விடுறதுக்கு எங்க தலைவன் ஒன்னும் இங்க ‘வாஷிங் மிஷின்’ கடை நடத்தல! தவெகவுக்கு வர்றவங்க அவங்க தப்பை சட்டப்படி கோர்ட்லதான் நிரூபிக்கணும். அழுக்கை முழுசா வெளுத்து எடுக்காம எங்களை பார்த்து ‘வாஷிங் மெஷின்’னு சொன்னா… தியேட்டர்ல மட்டும் இல்லடா, பாலிடிக்ஸ்லயும் எங்க தலைவனோட ‘லியோ’ மோட் ஆன் ஆகிடும்… பார்த்து உஷாரு!

ஜூலை 5, 2026, 21:07
vijaya bhaskar 12

திமுக ஆட்சியின்போது சி விஜயபாஸ்கர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதா? எப்.ஐ.ஆர் ரத்து செய்யும் அளவுக்கு பேரம் நடந்ததா? தவெகவில் விஜயபாஸ்கர் இணைந்ததை குற்றம் சாட்டும் திமுக, தங்கள் ஆட்சியில் அதே நபர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்தது ஏன்? விடையில்லா பல்வேறு கேள்விகள்…

ஜூலை 5, 2026, 17:58
vijay vs corruption

சிங்கப்பூர்ல போய் நெஞ்சு வலிக்குதுன்னு போய் உட்கார்ந்தாலும் சரி, உகாண்டா நாட்டுல உடம்பு வலிக்குதுன்னு போய் உட்கார்ந்தாலும், உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தூக்குவோம்.. தப்பு செஞ்சுட்டு வெளிநாட்டு போய் செட்டிலாகிவிடலாம்ன்னு கனவுல கூட நினைக்காதீங்க.. மத்திய அரசு உதவி செய்யலைன்னாலும் பரவாயில்லை.. மாநில அரசின் அதிகாரங்களை வைத்து எப்படி ஊழல்வாதிகளை சிறையில் தள்ளனும்ங்கிறது எங்களுக்கு தெரியும்.. தவெக செய்தி தொடர்பாளர்கள் ஆவேச பேட்டி..

ஜூலை 5, 2026, 13:47
tvk instagram

இது அரசு நிர்வாகம்.. இது ஒன்னும் சினிமா கிடையாது, ஒரே பாட்டுல கோடீஸ்வரனாவறதுக்கும், ஒரே நாள்ல உலகத்தை மாத்துறதுக்கும்! எங்ககிட்ட மேஜிக் குச்சியும் இல்ல, டெலீட் பண்ணிட்டு புதுசா டைப் பண்ண கம்ப்யூட்டரும் இல்ல! ஆனா ஒன்னு… எங்க ஆட்டம் கிரவுண்ட் லெவல்ல இறங்கி ஆரம்பிச்சிருச்சு. இனிமே ஒவ்வொரு நாளும் இங்க மாற்றம் மட்டும்தான் மாஸா நடக்கும்! 5 வருஷத்துல தமிழ்நாடு சொர்க்கம் மாதிரி மாறும்…

ஜூலை 5, 2026, 13:31
ev velu anitha senthil

எவ வேலு மாதிரி செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிட கூடாது.. செந்தில் பாலாஜிக்கும் அசோக்கிற்கும் லுக் அவுட் நோட்டீஸ்.. இனி எங்கேயும் தப்பிச்சு போக முடியாது.. முதல்வர் விஜய் கரூர் போறதுக்குள்ள அரெஸ்ட் செய்ய திட்டம்.. ஒரே ஒரு அரெஸ்ட் மொத்த திமுகவும் ஆட்டம் காண போகுது.. அதிகாரம் என்பது எவ்வளவு பவர்ஃபுல்லுன்னு தெரிஞ்சவங்களுக்கே அதிகாரத்தை காட்டுவது தான் விஜய் ஸ்டை.. பார்த்திடலாம்..

ஜூலை 5, 2026, 08:08