பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை… யாரோட ஆளு, எவ்ளோ பணம்னு பார்த்து வேலை நடந்த காலம் போயி… என்ன பேப்பர் இருக்கு, என்ன தகுதி இருக்குன்னு பார்த்து வேலை நடக்குது! தலைமை செயலகத்தையே தலைகீழா மாத்தின இந்த சிஸ்டம் சேஞ்ச்… நிஜமாலே வேற லெவல் மாஸ்! காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும்னு இருந்த இடத்துல, இப்போ ‘நோ ரெக்கமண்டேஷன், நோ லஞ்சம்’னு புது இலக்கணம் எழுதியிருக்காரு முதல்வர் விஜய்! இந்த வேகம் வெறும் செக்ரட்டேரியட்டோட நிக்காது… தமிழ்நாடு முழுக்க பரவப்போற சொர்க்க பூமியோட ஆரம்பம் இது!ஜூலை 7, 2026, 08:25
நீங்க பார்க்குறது வெறும் ஆள் இல்ல… ஆக்ரோஷம்! துரோகத்தை தூக்குல போடுற ஆக்ரோஷம்! என்னை கழட்டிவிட்டுட்டுப் போனா அங்க நிம்மதியா வாழலாம்னு நினைச்சீங்களா? நீங்க தின்னது ஊழல் சோறு… அதோட ஃபைல் இப்போ டெல்லியில இருக்கு! துரோகம் பண்ணிட்டு போன ஒருவரையும் நான் சும்மா விடமாட்டேன்… இது எடப்பாடியோட எண்ட் கேம்! கட்சியை விட்டு தாவலாம்னு பிளான் போடுற மத்தவங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.. உங்க ஜாதகம் மட்டும் இல்ல, நீங்க அமுக்கின ஃபைலும் என்கிட்டதான் இருக்கு! இங்க இருந்து அடுத்த அடி எடுத்து வச்சா… உங்க அடுத்த அட்ரஸ் ஜெயில் தான்!ஜூலை 7, 2026, 08:10
விஜய் ஆட்சியை பாராட்டிய அண்ணாமலை.. நம்மள வீழ்த்தணும்னு ஸ்கெட்ச் போடுறவன் கூட, ‘அவன் கெட்டவன் இல்லப்பா… கெத்தானவன்’னு சொல்லணும்! அந்த அளவுக்கு நம்ம கேரக்டர் சுத்தமா இருக்கணும். என் கூட மோதிப் பார்… தோத்தா கூட அண்ணாமலைன்னு ஒருத்தன்கிட்ட தோத்தேன்னு பெருமையா சொல்லுவ! நம்மள பிடிக்காதவங்க கூட நம்ம பேரை சொன்னா மரியாதையா நிப்பாரு… அதுக்கு பேருதான் பயம் கலந்த பாராட்டு! நாம வாழ்ற வாழ்க்கை எதிரிக்கு பொறாமையை தரக்கூடாது, ‘இவர் கூட மோத நமக்கு தகுதி இருக்கா’ன்ற யோசனையை தரணும்!ஜூலை 7, 2026, 07:50
நீங்கெல்லாம் நாட்டை ஏமாத்தி, கோடிக்கணக்குல பணத்தை சேர்த்து வச்சுட்டு, சட்டத்தோட ஓட்டையில தப்பிச்சுக்கலாம்னு நினைக்கிறீங்க. ஆனா, ஒண்ணு ஞாபகம் வச்சுக்கோ… நீங்க பார்க்குறது வெறும் விஜய் இல்ல, பல கோடி இதயத்துல குடியிருக்கிற, அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற விஜய்.. குதிரை பேரம்ன்னு பொய் சொன்னா சட்டம் சும்மா இருக்காது, தன் கடமையை செய்யும்.. அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு தவெக பதிலடி…ஜூலை 7, 2026, 07:34
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை இழந்தார்.. கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சியை இழந்தார்.. ஆனால் அவர்கள் எல்லாம் அரசு மீது வன்மத்தை பொழியவில்லை.. 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும், 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என புலம்பவில்லை.. 5 வருடம் பொறுமை காப்பார்கள்.. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள்.. மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.. ஆனால் திமுகவுக்கு ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியவில்லை.. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி.. ஆனாலும் ஒரு தோல்வியை தாங்க முடியாததற்கு காரணம் விஜய்.. நம்மிடம் சம்பளம் வாங்கியவர் முதல்வரா? என்ற ஈகோ.. இது அவர்களது அரசியலையே அழித்துவிடும்…ஜூலை 6, 2026, 21:59
இப்ப கூட ஒன்னும் மோசமில்லை.. டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து கொள்ளலாம்.. ஓபிஎஸ்-ஐ எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என்று சொன்னால் உடனே வந்துவிடுவார். இவர்கள் வந்துவிட்டாலே போதும், அதிமுகவில் இருந்து போன பாதி பேர் மீண்டும் திரும்பிவிடுவார்கள்.. அதன்பின் மாதம் ஒரு பொதுக்கூட்டம், தவெக அரசு தப்பு செய்யும்போது போராட்டம், மத்திய பாஜகவின் ஆதரவு என 5 வருடங்களில் எடப்பாடியார் நன்றாக ஸ்கோர் செய்யலாம்.. திமுக பிரபலங்களில் மீது வழக்குகள் குவியும் என்பதால் அவர்களால் கட்சியை கவனிக்க முடியாது.. அந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்தலாம்.. ஆனால் ஈபிஎஸ் செய்வாரா?ஜூலை 6, 2026, 21:36
தவெக ஆட்சியை பிடிச்சதும் எங்க உத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவை வளைக்கலாம்னு 35 கோடியோட ஸ்கெட்ச் போட்டு வந்தீங்களே அசோக் குமார்.. போலீஸ் உங்களை தூக்க வர்ற பயத்துல இப்ப ஹைகோர்ட்டுக்கு ஓடினா, ஜட்ஜ் ஐயா நச்சுன்னு ரூட்டை மாத்தி எம்பி/எம்எல்ஏ ஸ்பெஷல் கோர்ட்டுக்கு ஃபைலை அனுப்பிட்டாரு! அங்க இருக்கு உங்களுக்கு மரண ஆப்பு!ஜூலை 6, 2026, 15:59
அதிமுக மோசமான கட்சிதான், ஆனால் ஆபத்தான கட்சி கிடையாது. திமுக, தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஆபத்தான கட்சி. அதிமுக ஓரளவுக்குதான் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பார்கள். ஆனால், திமுக வழிச்சு கொள்ளையடித்துவிடும். நல்ல வேளையாக விஜய் வந்து, திமுகவிடம் இருந்து மக்களை மீட்டுவிட்டார். அதிமுக, திமுக ஆகிய ரெண்டு கட்சிகளையும் ஒரே நேரத்தில் வீழ்த்திவிட்டார். இனி என்ன நடந்தாலும், விஜய்யை பதவிகளிலிருந்து எறக்க முடியாது. மக்கள் மனதில் அவர் ஆழமாக பதிந்துவிட்டார்.. அரசியல் விமர்சகர்கள்.ஜூலை 6, 2026, 11:40
விஜய் மேல கைவைக்க முடியாமலும், மிரட்டவும் முடியாமல் சமாதானமும் செய்ய முடியாமல் பாஜக திணறுது.. காங்கிரஸோட விஜய் கைகோர்க்குறது பாஜகவுக்கு சுத்தமா பிடிக்கலை.. ஆனால் விஜய்யை மிரட்டினா, 2029ல்ல நமக்கே ஆப்பு வச்சிடுவாருன்னு பயமும் இருக்குது.. விஜய்யை பாஜகவால சமாளிக்கவே முடியலை போல.. ஒரு முதலமைச்சரா இருந்து தான் மோடி பிரதமர் ஆனாரு.. அதே கதை திரும்பினா, பாஜக வீட்டுக்கு தான் போகனும்…ஜூலை 6, 2026, 11:20
தவெகவில் இணைகிறாரா உதயநிதியின் நண்பர்.. இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லையே… கொள்கையா? சிறையா? என்று பார்த்தால் சிறை செல்வதை தவிர்ப்பதுதான் முக்கியம்.. கொள்கையாவது, நண்பனாவது என்ற முடிவை எடுத்துவிட்டாரா நண்பர்? ஆனால் முதல்வர் விஜய் இதற்கு உடன்படுவாரா? அந்த நண்பரை சேர்த்தால் விஜய்யின் இமேஜ் தலைகீழாக சரியாதா?ஜூலை 6, 2026, 10:58