Category: செய்திகள்

tvk schemes

நீங்க எல்லாரும் அவதூறு அரசியல் செஞ்சுகிட்டே இருங்க.. நான் மக்களுக்கான திட்டங்களை செஞ்சிகிட்டே இருக்கேன்.. 50,000 கோடியில் முதலீட்டு நிதி.. இந்தியாவின் முதல் AI நகரம்.. வீடு தேடி வரும் நலத்திட்டங்கள்.. ஒரே ஒரு Super App-ல் 500க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் ஒரே.. AI, Semiconductor, EV உள்ளிட்ட எதிர்கால தொழில்களில் முதலீடு.. தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் முதல்வர் விஜய்.. இதுதாண்டா பொற்கால ஆட்சி…

ஆகஸ்ட் 3, 2026, 11:01
jason sanjay

தமிழ்நாட்டின் ஜனத்தொகையே 8 கோடி தான்.. ஆனால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பேட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 8 கோடி.. யூடியூப் தவிர பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா எல்லாம் சேர்த்தா இன்னும் அதிகமாகும்.. ஒரு படம் கூட வெளிவராத ஒரு புது இயக்குனரின் பேட்டி இந்த அளவுக்கு வியூஸ் போகுதுன்னா, அதுக்கு விஜய் மேல் மக்கள் வைத்திருக்கிற அன்பு.. விஜய்யை போல ஜேசனையும் தங்கள் பிள்ளையாக, தம்பியாக மக்கள் பார்க்கிறார்கள்.. இந்த பேட்டியை வைத்து சிண்டுமுடிந்து குளிர்காயலாம் என்று நினைத்த கொத்தடிமைகளுக்கு ஜேசன் இடம் கொடுககாதது அவரது புத்திசாலித்தனம்.. மெச்சூரிட்டி.. என்ன ஒரு அருமையான வளர்ப்பு..

ஆகஸ்ட் 3, 2026, 07:59
vijay vs media

செய்தியை தருவது மட்டும் தான் ஊடகங்களின் வேலை.. நாரதர் வேலை செய்வது அல்ல.. எப்படியாவது ஒரு சண்டையை மூட்டிவிட்டு அதில் ஒருவாரம் குளிர்காய்ந்து டிஆர்பியை ஏத்திவிடலாம் என்பதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களின் அஜெண்டாவா? விஜயகாந்த் அரசியலில் சறுக்கியதற்கு காரணம் ஊடகங்கள் தான்.. சீமான் அரசியலில் காமெடியன் ஆகியதற்கு காரணமும் ஊடகங்கள் தான்.. ஊடகங்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வந்த ஒரே முதல்வர் விஜய் தான்.. இனிமேலும் அவர் ஊடகங்களை சந்திக்க மாட்டார்.. உங்களால் செய்ய முடிஞ்சதை செஞ்சுக்கோங்க…

ஆகஸ்ட் 3, 2026, 07:45
neet protest

நாங்க சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம்.. உண்ணாவிரதம் இருந்தோம், தீர்மானத்தை ஜனாதிபதியுடம் கொடுத்தோம்ன்னு திமுக சொல்லுதே.. அதனால நீட் ஒழிஞ்சிருச்சா.. எதையெல்லாம் செஞ்சா நீட் ஒழியாதோ, அதையெல்லாம் தேடிப்பிடித்து திமுக பிளான் பண்ணி செஞ்சது.. ஜாமின் வாங்க மட்டும் சுப்ரீம் கோர்ட் போக தெரியுதுல்ல.. நீட் தேர்வை எதிர்த்து திமுக எப்போதாவது சுப்ரீம் கோர்ட் போயிருக்கா? நீட் தேர்வில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வேலையை பாருங்கப்பா…

ஆகஸ்ட் 3, 2026, 07:14
vijay megadhadhu

2013ஆம் ஆண்டே மேகதாது அணை கட்ட கர்நாடகா திட்டமிட்டது.. 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டவில்லை.. இன்னும் 33 ஆண்டுகள் ஆனாலும் கட்ட மாட்டார்கள்.. கர்நாடகாவிற்கு நன்றாக தெரியும், இந்த அணையை கட்ட வாய்ப்பே இல்லை என்று.. ஆனால் இந்த அணை அரசியலுக்கு உதவும்.. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என ஏமாற்றியது போல் மேகதாது கட்டும் ரகசியம் தெரியும் என காங்கிரஸ், பாஜக இரண்டும் மாறி மாறி ஏமாற்றி கொண்டே வரும்.. தமிழ்நாட்டுக்கும் நன்றாக தெரியும், அணை கட்ட முடியாதுன்னு.. ஆனாலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு காவிரி போல் மேகதாதுவும் உதவுகிறதே.. அதனால் தான் விஜய் அதை கண்டுகொள்வதே இல்லை…

ஆகஸ்ட் 2, 2026, 21:33
vijay mass

நாம நல்லா வாழ்ந்து காட்டுறதுதான், நம்மள பிடிக்காதவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை.. விஜய்யால் செய்ய முடியாதுன்னு விமர்சனம் செஞ்ச அத்தனை பேர் முகத்திலும் கரி.. எல்லாவற்றையும் செய்து காட்டினார்.. இன்னும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.. விமர்சனம் செய்யும் கைக்கூலிகள் காசுக்காக கூவிக்கொண்டே இருக்கட்டும்.. நாம் நம்ம வேலையை செஞ்சிகிட்டே இருப்போம்.. அவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நம்ம டைமை வேஸ்ட் செய்ய வேண்டாம்.. இதுதான் நம்ம முதல்வரின் கொள்கை..

ஆகஸ்ட் 2, 2026, 18:59
drugs

என்னங்கடா 50 வருஷமா ஆட்சி செஞ்சீங்க.. ஒருத்தன் லேப் வச்சு, போதை பொருள் பேக்ட்ரியே நடத்தியிருக்கான்.. 8 வருஷமா இந்த தொழிற்சாலை இயங்குன்னா, எத்தனை கோடிக்கு போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? விற்பனை செய்யப்பட்டிருக்கும்? லஞ்சம் மட்டும் எத்தனை கோடி சென்றிருக்கும்? மனசாட்சியே இல்லையா? விஜய் அரசு வந்த 60 நாட்களில் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.. இதுதாண்டா மாற்றம்…

ஆகஸ்ட் 2, 2026, 18:30
cm vijay chair

மெளனம் தான் உலகிலேயே வலிமையான ஆயுதம்.. அந்த ஆயுதத்தை தான் கையில் எடுத்துள்ளார் முதல்வர் விஜய்.. பேசினா கைதட்டல் மட்டும் தான் வரும்; பேசாம இருந்தா எதிரிக்கு நடுக்கம் வரும்! எங்களது மௌனம் பலவீனமல்ல, பலத்தோட உச்சகட்டம்! வார்த்தைகளால கூத்தடிச்ச காலம் மலையேறிடுச்சு… இப்போ எங்க மௌனமே உங்கள உலுக்கி எடுக்கும்! நீங்க மேடைகளில் கத்திட்டே இருங்க… நாங்க மௌனமா வந்து உங்கள காலி பண்றோம்!

ஆகஸ்ட் 2, 2026, 17:55
virtual warriers

விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை தான்.. கதறிக்கிட்டு வருது காவிரி தண்ணீர்.. காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. ஆனால் தண்ணீர் வாங்காமல் விட மாட்டேன்… தண்ணீர் திறந்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வையுங்கள்.. இல்லையேல் 2028 தேர்தலில் தவெக கர்நாடகத்தில் போட்டியிடும்.. தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜகவையும் வீழ்த்த தெரியும்.. அவ்வளவு தான் அடுத்த நிமிஷமே தண்ணியை திறந்துவிட்டுட்டாங்க… இதெல்லாம் உண்மையா.. கொஞ்சம் ஓவராத்தான் போறங்க தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ்…

ஆகஸ்ட் 2, 2026, 15:15
stalin sad

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. ஈவிஎம் மிஷின் கோளாறில் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோத்தாராம்.. இன்னும் திமுக திருந்தவில்லையா? பாஜகவின் கையாள் தான் விஜய்யாம். பாஜக தான் ஈவிஎம் மிஷினில் மோசடி செய்து விஜய்யை ஜெயிக்க வச்சிச்சாம்.. கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்த தெரிந்த ஈவிஎம் மிஷினுக்கு சேப்பாக்கத்தில் உதயநிதியை தோற்கடிக்க தெரியாதா? பாஜக தான் இதற்கு காரணம் என்றால் தங்கள் கட்சிக்கு ஒரு சீட்டை மட்டுமே எடுத்து கொள்வார்களா என்ன? லாஜிக்கே இல்லாம பேசுறங்களே.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. இல்லைன்னா ஜென்மத்திற்கும் ஜெயிக்க மாட்டீங்க…

ஆகஸ்ட் 2, 2026, 14:56