Category: செய்திகள்

stalin udhayanidhi

9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்குப்பதிவு.. கைதானவுடன் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி.. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம்.. தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.. விஜய்யின் தமிழக அரசு யார் மீது வேண்டுமானாலும் கை வைக்கும் என தகவல்…

ஆகஸ்ட் 4, 2026, 11:59
udhaya arrest

அடுக்குமொழி பேச்சால் திமுகவை வளர்த்த அண்ணா, கலைஞர்.. ஆபாச பேச்சால் அழிவுப்பதைக்கு அழைத்து செல்லும் இன்றைய திமுக தலைவர்கள்.. 75 ஆண்டு பவளவிழா பாப்பாவுக்கு மேடையில் எப்படி பேசவேண்டும் என்பது கூட தெரியாதா? இன்று அரசு இளைஞர்களின் கையில் உள்ளது.. முன்பு மாதிரி என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பிக்க முடியாது.. அரசியல் விமர்சகர்கள் காட்டம்…

ஆகஸ்ட் 4, 2026, 11:41
vijay vs suba

கொள்கை இல்லையாம்.. கோட்பாடு இல்லையாம்.. ஒரு போராட்டமும் நடத்தவில்லையாம்.. ஒருநாள் கூட அரசியல்ரீதியாக சிறை செல்லவில்லையாம்.. நேரடியாம முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டாராம் விஜய்.. சுப வீரபாண்டியன் வயிற்றெரிச்சல்.. சரி இத்தனையும் இருந்து ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? மக்கள் பணத்தை ஆட்டைய போட்டது தவிர அவர்கள் செய்த ஒரே ஒரு நல்ல விசயத்தை சொல்லுங்கள்.. விஜய் ஒன்றும் ஈபிஎஸ் போல ஆக்சிடெண்டில் முதல்வராகவில்லை.. முறைப்படி தேர்தலில் ஜெயித்து முதல்வராகியுள்ளார்.. வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை வயிற்றெரிச்சல் இல்லாமல் இருங்கள்..

ஆகஸ்ட் 4, 2026, 07:59
vijay vs tk sivakumar3

காவிரி, மேகதாது பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பது தான்.. காங்கிரஸ், பாஜக ரெண்டு கட்சியுமே இந்த பிரச்சனையை முடிக்காது.. தவெக கர்நாடகத்திலும் ஆட்சியை பிடித்தால் ஒரே நாளில் முடிவுக்கு வந்துவிடும்.. விஜய் மனசு வைத்தால் அது நடக்குமா? கர்நாடகாவில் ஒரு தவெக பிராஞ்ச் போடுங்க தலைவரே.. கர்நாடக மக்களுக்கும் தண்ணீர் வேண்டும்.. தமிழகத்திற்கும் சீராக தண்ணீர் திறந்துவிடனும்.. அதுக்கு கர்நாடகாவில் தவெக ஆட்சிக்கு வரனும்.. தவெக இளைஞர்கள் படை ஆவேசம்…

ஆகஸ்ட் 4, 2026, 07:45
vijay in metro2

விஜய் எல்லோரையும் வயித்தெரிச்சல் பட வைக்கிறார்.. 100 மீட்டர் உயரத்தில் ஆய்வு செய்யும் போது ஸ்டைலாக கோட்டை சரி செய்கிறார்.. மெட்ரோ படிகளில் இரண்டு இரண்டு படிகளாக இறங்கி வந்து பெல்ட்டை சரி செய்யும் ஸ்டைல் ஜனநாயகன் படத்தின் இன்னொரு காட்சியாக உள்ளது.. சக்கர நாற்காலியில் உட்காரும் முதல்வர்கள்.. 70 வயதுக்கு மேல் அன்னநடை நடந்து வரும் முதல்வர்களை பார்த்த மக்களுக்கு இது புதுசாக எனர்ஜெட்டிக்காக தெரிகிறது.. விஜய்யின் ஸ்டைலை பார்த்து எதிரிகள் யாருக்கும் பொறாமை வரத்தானே செய்யும்.. அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்.. வயிறு எரிஞ்சே நொந்து நூலாகட்டும்…

ஆகஸ்ட் 4, 2026, 07:24
cm vijay 34

நான் அடிச்சா தாங்க மாட்ட.. நாலு மாசம் தூங்க மாட்ட… அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த முதலமைச்சர் விஜய்.. கட்சியை வேற லெவலுக்கு கொண்டு செல்ல முடிவு.. ஊடகம் மற்றும் செய்தி தொடர்பாளர் பணிக்கு நச்சென தேர்வு செய்து அசத்தல்.. விஜய் தான் அதிகம் பேச மாட்டார்.. ஆனால் ஆதாரத்துடன் பேசுபவர்களை பதவியில் வைத்துள்ளார்.. இனி ஊடகங்களில் காரசாரமாக விவாதங்கள் நடக்கும்…

ஆகஸ்ட் 3, 2026, 19:00
vijay prasanth

மக்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி யோசிப்பார்கள்.. இடைத்தேர்தல் எவ்வளவு முக்கிய என்பது பிரசாந்த் கிஷோர் வெற்றியில் இருந்து தெரிய வருகிறது.. ஆட்சியை பிடித்துவிட்டோமே என்று அசால்ட்டாக இருந்தால் மக்கள் அதற்கு ஆப்பு வைப்பார்கள்.. இன்று பீகாரில் நடந்தது நாளை தமிழகத்திலும் நடக்கலாம்.. எனவே தவெக உஷாராக இருக்க வேண்டும்.. இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே விஜய் ஆட்சிக்கு நற்பெயர் கிடைத்துள்ளது என்று நம்ப முடியும்.. ஒன்றில் தோற்றால் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வார்கள்.. முதல்வர் விஜய் கவனிப்பாரா?

ஆகஸ்ட் 3, 2026, 17:59
senthil balaji vs vijay

கரூர் கம்பெனியை முற்றிலுமாக ஒழிச்சே ஆகணும்.. உறுதியான முடிவில் இருக்கும் முதல்வர் விஜய்? 41 உயிர்கள் பலியான விவகாரம்.. ஆட்சியை கவிழ்க்க கரூர் கம்பெனி செய்ததை முதல்வர் மறக்கவில்லை.. கரூர் கம்பெனியை முழுசா ஒழிக்கும் வரை முதல்வர் விடமாட்டார்.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…

ஆகஸ்ட் 3, 2026, 14:30
ratheesh

குறி வச்சா இரை விழனும்.. இங்க அடிச்சா அங்க வலிக்கும்ன்னு முதல்வர் விஜய்க்கு தெரியும்.. அதனால் தான் ரத்தீஷ் குறி வைக்கப்பட்டுள்ளார். ரத்தீஷை அடுத்து அம்பு எந்த பக்கம் பாயும்ன்னு தெரியும்.. தப்பு செஞ்ச ஒருத்தர் கூட விஜய் ஆட்சியில தப்பிக்க முடியாது…

ஆகஸ்ட் 3, 2026, 13:30
singapengal

இனி பெண்கள் அடுப்பங்கரையில் இருக்கும் நபர்கள் அல்ல.. சிங்கப்பெண் தொழிலதிபர்கள்.. முதல்வர் விஜய் கொண்டு வரும் சிங்கப்பெண்கள் தொழில் முனைவோர் கடன் திட்டம்.. கூட்டுறவு வங்கிக்கு போனால் உடனே தொழில் செய்ய கடன் கிடைக்கும்.. தொழில் செய்ய ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கடன் வாங்கலாம்.. இனி தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வேலை தேட கூடாது.. வேலை கொடுக்கனும்.. நம்ம விஜய் ஆட்சியில் தமிழ்நாடு தொழிலதிபர்களின் மாநிலமாக மாறப்போகுது.. திராவிட கட்சிகள் பொறாமையில் பொசுங்கட்டும்…

ஆகஸ்ட் 3, 2026, 12:00