விசிலு ஒன்னு அடிச்சு வர்றான்.. தடைகளை தான் உடைச்சி வர்றான்.. உங்க விஜய் நான் வர்றேன்…முதல்வர் வரும்போது டிராபிக் ஜாம் இல்லை.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்.. பார்ட்டி பண்ட் காணாமல் போயிருச்சு.. தினம் ஒரு இடத்துக்கு முதல்வர் விஜய் விசிட்.. லஞ்சம் ஒழிப்பின் ஆரம்பம்.. டாஸ்மாக் ஊழலை கிளறி எடுத்து சம்பந்தப்பட்டவர்களை ஓட வைத்தது.. இன்னும் சொல்லிகிட்டே போகலாம்.. இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? விஜய் ஆட்சியில் கெத்தாக மக்கள்…ஆகஸ்ட் 2, 2026, 08:59
மெரள போது ஸ்டேட்டு எங்க விசிலு சத்தம் கேட்டு நல்லவங்கவாழ நீ விசிலுக்கு அடி ஓட்டு… மத்தவங்களோட வெற்றியை நம்ம வெற்றின்னு ஸ்டிக்கர் ஒட்டுவதில் திமுகவை அடிச்சிக்கவே முடியாது.. காவிரியில தண்ணீர் திறந்துவிட போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அவசர அவசரமா சுப்ரீம் கோர்ட்டுல ஒரு மனுவை போடுறாங்க.. தண்ணிர் திறந்துவிட்ட உடனே நாங்க மனு போட்டதனால தான் தண்ணி வந்துச்சுன்னு ஒரு பில்டப் கொடுக்க.. மக்களை ஏமாத்த இது ஒன்னும் கருணாநிதி காலம் இல்லை.. விஜய் பவர்ல்ல இருக்குற காலம்.. விர்ச்சுவல் வாரியர்ஸ் ஒவ்வொன்னையும் உறிச்சு எடுத்துடுவாங்க…ஆகஸ்ட் 2, 2026, 08:30
நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. நேரம் சரியில்லைன்னா அமைதியா இருக்கனும்.. அதைவிட்டுட்டு நான் இப்பவும் கெத்துன்னு முன்னேறி வந்தா அசிங்கப்பட்டு தான் போகனும்.. திமுகவின் ஜென் சி டிராமா, ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி.. நீட் போராட்டம் என்ற கோமாளித்தனம்.. இது எதுவுமே மக்கள் மத்தியில் எடுபடவில்லை.. இனி என்ன செய்தாலும் மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்..ஆகஸ்ட் 2, 2026, 07:59
எனக்கு நண்பனா யார் வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனால் எனக்கு எதிரியா இருக்க ஒரு தகுதி வேணும்.. முன்பாவது ஸ்டாலினை மட்டும் டார்கெட் செய்தார்.. ஸ்டாலினை மட்டும் விமர்சனம் செய்தார்.. ஆனால் இப்போது எம்.எல்.ஏ கூட இல்லாத ஸ்டாலினை முதல்வர் விஜய் கண்டுகொள்வதே இல்லை.. அவருடைய விமர்சனத்தையும் சட்டை செய்வதில்லை.. நமக்கு சமமானவர் யாராவது வரட்டும் அப்ப பதில் சொல்லலாம், அதுவரை மக்கள் பணியை பார்க்கலாம்.. மற்றும் பலர் கூட்டத்தில் ஸ்டாலினை சேர்த்துவிட்டாரா விஜய்? ஸ்டாலினுக்கு இப்போது தவெக ஐடி விங் தான் பதிலடி கொடுக்குது..ஆகஸ்ட் 2, 2026, 07:41
தமிழ்நாட்டில் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஈஷா கிராமோத்சவம்: காரைக்குடியில் அமைச்சர் டி. கே.பிரபு துவக்கி வைத்தார்!ஆகஸ்ட் 1, 2026, 22:30
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஏகப்பட்ட ஆதாரங்களை திரட்டியுள்ளது DVAC.. அதையெல்லாம் காண்பித்திருந்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைச்சிருக்காது.. ஆனால் இப்போது அந்த ஆதாரத்தை வெளியிட அரசு விரும்பவில்லை.. அந்த ஆதாரத்தில் இன்னும் சில முக்கிய புள்ளிகள் இருப்பதால் அவர்களுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாம்.. எல்லோரும் சிக்கிய பின்னர் வெளிவரும் ஆதாரங்கள் மாநிலத்தையே உலுக்கும் என்று சொல்லப்படுகிறது… முதலமைச்சர் விஜய்யின் அமைதிக்கு இதுதான் காரணமா?ஆகஸ்ட் 1, 2026, 22:30
விஜய்யை இன்னும் முதல்வராக ஏற்று கொள்ள திருமாவுக்கு மனசில்லை.. ஷா நவாஸ்க்கும் மனசில்லை.. அதன் வெளிப்பாடு தான் கடுமையான விமர்சனம்.. பாஜகவின் கைப்பாவை தான் தவெக அரசு என்று சொல்லும் ஆளூர், ஏன் விசிகவை ஆதரவு வாபஸ் வாங்க சொல்லவில்லை? ஒரு விஷயத்தை விசிகவால் ஜீரணிக்க முடியவில்லை.. விசிகவின் கோர் ஓட்டு 80% விஜய்க்கு சென்றுவிட்டது.. அதனால் 8ல் 2 தான் விசிக ஜெயிச்சிருக்கு.. இனி அரசியலே செய்ய முடியாத நிலை.. மேலும் திமுகவின் விசுவாசமும் ஆங்காங்கே எட்டி பாக்குது.. இப்படியே போனால் விசிக என்ற கட்சியா காணாமல் போய்விடும்..ஆகஸ்ட் 1, 2026, 21:30
கர்நாடகத்திற்கு முதல்வர் விஜய் செல்லவில்லை.. பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.. ஆனால் என்ன மாயாஜாலம் நடந்ததோ தெரியவில்லை.. தண்ணீர் திறந்துவிட டிகே சிவகுமார் சம்மதம்.. இயற்கை யாருக்கும் சொந்தமில்லை என்றும் கருத்து.. தண்ணீர் திறந்துவிடுவதற்கு போராட்டம் வேண்டாம் என்றும் கன்னட மக்களுக்கு வேண்டுகோள்.. உபரிநீர் தான் திறந்துவிடப்படுகிறது என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும்.. செய்தால் செய்துவிட்டு போகட்டும்.. நம்ம முதல்வர் விஜய்க்கு இது நிச்சயம் வெற்றி தான்…ஆகஸ்ட் 1, 2026, 20:30
தனுஷூக்கு சுள்ளான்களின் ஆதரவு முழுமையாக இருக்கின்றதா? விஜய் வருவார் என்று யாரும் நம்பவில்லை.. ஆனால் வந்துவிட்டார், அதேபோல் தனுஷையும் எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்களா? திமுக – அதிமுக என்று இருந்த களம், விஜய் – தனுஷ் என மாற போகிறதா? தனுஷ் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கி அடித்தால் விஜய்க்கு டஃப் கொடுக்க வாய்ப்பு உள்ளது.. விஜய்க்கு திமுக, அதிமுக வேண்டாம் என்ற நடுநிலையாளர்கள் ஓட்டு கிடைத்தது போல் விஜய் வேண்டாம் என்பவர்களின் வாக்குகள் தனுஷுக்கு கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…ஆகஸ்ட் 1, 2026, 17:01
அரசாங்கமே மதுவை விற்பனை செய்வதி எனக்கு உடன்பாடு இல்லை.. அதில் இருந்து எத்தனை கோடி வருமானம் வந்தாலும் தேவையில்லை.. மேலும் டாஸ்மாக்கில் கொள்முதலில் ஊழல்.. குறிப்பிட்ட மதுபானம் மட்டுமே கொள்முதல்.. விற்பனையில் முறைகேடு.. பாட்டிலுக்கு 10 ரூபாய்.. இதையெல்லாம் தனியார் மயமாக்கப்பட்டால் ஒழித்துவிடலாம்.. கடையை ஏலம் எடுத்தவர் எல்லாம் பார்த்து கொள்வார்.. முதலமைச்சர் விஜய்யின் மாஸ் திட்டம்.. விரைவில் ஊழல் இல்லாத, முறைகேடு இல்லாத தனியார் மய அறிவிப்பு வெளிவருகிறதா?ஆகஸ்ட் 1, 2026, 15:59