மகாபாரத அர்ஜூனன் போல் இலக்கு ஒன்றே ஒன்று தான்.. அந்த ஒன்றை அடைந்தே தீருவது.. இதுதான் விஜய்யின் பாலிசி.. அவரது ஒரே இலக்கு முதல்வர் நாற்காலி.. அது இடைத்தேர்தலால் கிடைக்காது, நாடாளுமன்ற தேர்தலாலும் கிடைக்காது.. அதனால் தவிர்த்தார்..செப்டம்பர் 5, 2026, 08:54
சட்டசபையில் பேசி பேசியே நாட்டு மக்களை ஏமாற்றிய திராவிட கட்சிகள்.. சட்டசபையில் பேசுபவர்கள் எல்லாம் நல்ல முதல்வர்கள் அல்ல.. பேசாதவர்கள் மோசமான முதல்வர்கள் அல்ல.. சொல் அல்ல செயல் தான் விஜய்யின் கொள்கை.. அவர் அதிகம் பேச மாட்டார்.. ஆனால் அதிகம் மக்களுக்கு செய்வார்..செப்டம்பர் 5, 2026, 07:40
உலக அளவில் கிளைகள் தொடங்க இருக்கும் கோ ஆப்டெக்ஸ்.. முதல்வர் விஜய்யே பிராண்ட் அம்பாசிடராக இருப்பாரா? கோ ஆப்டெக்ஸ் விளம்பர படத்தில் நடிக்கவும் திட்டம்.. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை தூக்கி நிறுத்த திட்டம் போடுவது தான் தவெகவின் கொள்கை..செப்டம்பர் 4, 2026, 15:47
முக ஸ்டாலினின் 5 வருடத்தில் வெறும் 155 நாட்கள் தான் சட்டமன்றம்.. வருடத்திற்கு வெறும் 32 நாட்கள் தான்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய சட்டசபையை கூட்டாமல் முடக்கியது ஏன்?செப்டம்பர் 4, 2026, 14:35
கடை விரித்தால் மட்டும் போதாது; அதை வாங்குவதற்கு ஒரு சந்தையும் இருக்க வேண்டும்.. விஜய் குறித்து வட மாநிலங்களில் மிகைப்படுத்தப்பட்டு கூறினாலும், அதை பார்க்க கோடிக்கணக்கானோர் தயாராக உள்ளனர்.. முக ஸ்டாலின், உதயநிதி குறித்து இதுமாதிரி வீடியோ போட்டால் வட இந்தியர்கள் ஒருவர் கூட பார்க்க மாட்டார்கள்…செப்டம்பர் 4, 2026, 10:53
தவெகவுக்கு படையெடுக்கும் வட இந்திய எம்.பிக்கள்.. தலைவா ஒரு வார்த்தை ம்ன்னு சொல்லுங்க, பதவியை ராஜினாமா செஞ்சிட்டு உங்க கூட வந்துர்றோம்.. அதிர்ச்சியில் பாஜக மற்றும் காங்கிரஸ்..செப்டம்பர் 4, 2026, 08:13
உங்கள் வெற்றியால் எதிரிகளை வீழ்த்துங்கள். உங்கள் புன்னகையால் அவர்களை புதைத்துவிடுங்கள்.. முக ஸ்டாலின் தோல்விக்கு மிகச்சிறந்த பொன்மொழி..மக்கள் தீர்ப்பை இயந்திரத்தின் மீது போட்டுவிட்டு தப்பிக்க முடியாது; மக்கள் மனசை வென்றால்தான் அடுத்த வெற்றி!செப்டம்பர் 4, 2026, 07:44
ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டை தாண்டி எந்த மாநிலத்திலும் செல்வாக்கு இல்லை.. ஆனால் விஜய்க்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர் கூட்டமும், வட இந்தியாவில் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.. ஜெயலலிதா மோடியா? லேடியா? என தேர்தலுக்கு முன் சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ஜித்தார்..செப்டம்பர் 3, 2026, 15:02
செருப்புக்கு டோக்கன்.. வாகனத்திற்கு டோக்கன்.. இப்ப செல்போனுக்கும் டோக்கன்.. கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோமா? இல்லை டோக்கன் வாங்கியே அலைக்கழிக்க வந்தோமா? ஒருசிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த பக்தர்களையும் அலைக்கழிப்பதா?செப்டம்பர் 3, 2026, 10:54
தளபதி லண்டனுக்கு வர்றாரு.. இப்பவே தயாராகும் லண்டன் தமிழ் ரசிகர்கள்.. லண்டன் போலீஸை திணறடிக்கனும்.. நம்ம மாஸ் என்னன்னு காமிக்கனும்.. இப்பவே குழு குழுவாக ஆலோசனை செய்யும் லண்டன் விஜய் ரசிகர்கள்..செப்டம்பர் 3, 2026, 08:55