Category: செய்திகள்

vijay vs mgr

வாக்கு சதவீதத்தில் எம்ஜிஆரை மிஞ்சிய விஜய், இப்போது மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் முடிந்திவிட்டாரா? மக்களோடு மக்களாக இணைந்து பழகும் முதல்வரை பார்த்து பல வருஷமாச்சு. ..

செப்டம்பர் 3, 2026, 07:32
vijay bihar

நம்பவே முடியவில்லை.. பாட்னாவில் காங்கிரசும் வேண்டாம்.. பாஜகவும் வேண்டாம்.. விஜய் மாதிரி புது ஆள் வந்தா நல்லாயிருக்கும்ன்னு ஓப்பனாவே சொல்றாங்க.. சொல்வது யாரோ அல்ல, பிரசாந்த் கிஷோர்..

செப்டம்பர் 2, 2026, 22:30
temple cellphone

கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதை கொண்டு வர வேண்டும், எதை கொண்டு வரக்கூடாது என்று சொல்வதற்கு அறநிலையத்துறைக்கு அதிகாரமே இல்லை.. அறநிலையத்துறையின் வேலை கோவில் சொத்துக்களை பாதுகாப்பது, கோவில் வரவு செலவு கணக்குகளை பார்ப்பது மட்டுமே..

செப்டம்பர் 2, 2026, 15:58
tvk national

லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்… தமிழ்நாடு, புதுவை 40 எம்பிக்கள் , கேரளா 20 சேர்த்தால் 60 எம்பிக்கள்.. சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ஒடிஷா, மேற்குவங்கம், வடகிழக்கு மாநிலங்கள் சேர்ந்தால் 175 நிச்சயம்..

செப்டம்பர் 2, 2026, 14:58
vijay cm seat

ரூ.103.8 கோடி மதிப்பு டெண்டர் ரூ.94.5 கோடி… ரூ.114.4 கோடி மதிப்பு டெண்டர் ரூ.104.1 கோடி.. ஒவ்வொரு டெண்டரில் சுமார் 10 கோடி அரசுக்கு மிச்சம்.. இதெல்லாம் திராவிட கட்சிகள் நினைத்து கூட பார்க்காத ஆச்சரியங்கள்…

செப்டம்பர் 2, 2026, 10:43
dmkvs tvk

சிகப்பு காய் போகுது.. பின்னாடியே கருப்பு காயும் போகுதே.. தப்பாச்சே.. சந்திரமுகி வசனத்தை வைத்து விஜய்யை அவமதிக்கின்றதா திமுக ஐடி விங்.. அரசியல் இவ்வளவு கீழ்த்தரமாகிவிட்டதா?

செப்டம்பர் 2, 2026, 08:09
parandhur meenambakkam

நீங்க பரந்தூரை எடுத்துக்கோங்க.. அதுக்கு பதிலா மீனம்பாக்கம் ராணுவ இடத்தை எங்களுக்கு கொடுத்துருங்க.. மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துமா விஜய் அரசு? நடக்காது என்று சொல்ல முடியாது, ஆனால் நடந்தால் நல்லா இருக்கும்…  

செப்டம்பர் 2, 2026, 07:49
rahul vijay

விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிருத்துவதில் இருந்து என்ன தெரிகிறது? ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்ல மாட்டோம் என்பதை தவெக தெளிவாக சொல்லிவிட்டது..ஸ்டாலின் தவிர ராகுல் காந்தியை இதுவரை யாருமே பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை.. யாருமே சொல்லாத ராகுல் காந்தியை தவெக மட்டும் ஏன் சொல்ல வேண்டும்?

செப்டம்பர் 1, 2026, 11:59
vijay assembly45

கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா இருக்கும்… விஜய் 2026 தேர்தலில் பெற்றது 35% வாக்குகள் தான்.. ஆனால் விஜய்யின் 100 நாள் ஆட்சியை நன்று என 28% மக்களும் மிக நன்று என 30% மக்களும் சொல்லியிருக்காங்க.. ஆக மொத்தம் 58% மக்கள் விஜய் அரசுக்கு ஆதரவு..

செப்டம்பர் 1, 2026, 11:27