வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீ விபத்து.. விஜய் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. அமைச்சர் சகோதரியாக இருந்தாலும் குற்றம் குற்றமே.. சட்டம் யாருடைய உறவையும் பார்க்காது…செப்டம்பர் 6, 2026, 16:52
முதல்வர் விஜய் மீடியாவை தேடி போக மாட்டார்.. ஆனால் விஜய்யை அடுத்தடுத்து சந்திக்கும் தேசிய மீடியாக்களின் செய்தி ஆசிரியர்கள்.. சில மீடியாக்கள் தமிழில் சேனல் ஆரம்பிக்க திட்டம்.. இனி விஜய் செய்திக்கு முக்கியத்துவம் தரவும் முடிவு..செப்டம்பர் 6, 2026, 12:36
சாட்டையை சுழற்றிய முதல்வர் விஜய்.. சனிக்கிழமை கூட களத்தில் வேலை செய்த தலைமை செயலாளர்.. மழை வந்த பின் மீட்பு பணிகளில் கவனம் செலுத்துவது திராவிட கட்சிகளின் ஆட்சி.. மழை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அது தவெக ஆட்சி..செப்டம்பர் 6, 2026, 09:27
விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர்.. நியூயார்க் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. பின்னுக்கு தள்ளப்பட்டாரா ராகுல் காந்தி? மோடி – விஜய் நேருக்கு நேர் மோதலா? ஜென் சி இளைஞர்களும் ஒட்டுமொத்த வாக்குகளும் விஜய்க்கு செல்கிறதா? கருத்துக்கணிப்பில் இன்னும் சில ஆச்சரிய தகவல்கள்…செப்டம்பர் 6, 2026, 08:15
விஜய்யை வீழ்த்த வேண்டும் என்று திமுகவே அமைதியாக இருக்கிறது… ஆனால் தினகரன் மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக காய்களை நகர்த்துகிறார்? விஜய்யை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமா?செப்டம்பர் 6, 2026, 07:59
திமுக ஒரு தீய சக்தி என கூறியது போல் இப்போதைக்கு பாஜகவை விஜய்யால் கூறமுடியாது.. காரணம் நிதி வாங்க வேண்டுமே.. அதற்காக சும்மாவும் இருக்க முடியாது.. ஒரு இரண்டு வருடம் காங்கிரஸை வம்புக்கு இழுப்போம் என நினைத்துவிட்டாரா?செப்டம்பர் 5, 2026, 17:14
கொளத்தூர் வழக்கு ஏன் தோல்வி அடைந்தது.. இந்த ஒரு சின்ன விஷயத்தை கூட கவனிக்க மாட்டாங்களா? இன்னும் மேல்முறையீடு சென்றாலும் இதே விஷயம் இடிக்குமே.. சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு இந்த விஷயம் தெரியாதா? அல்லது தெரியாத மாதிரி நடிக்குறாங்களா?செப்டம்பர் 5, 2026, 16:21
தமிழ்நாட்டை தாண்டினால் விஜய்யை யாருக்கும் தெரியாதாம்.. சொல்பவர் எல்.கே.சுதீஷ்.. விஜயகாந்த் இல்லையென்றால் சுதீஷ் அட்ரஸ் இல்லாதவராக இருந்திருப்பார்.. விஜயகாந்த் மச்சான் என்ற ஒரு அடையாளம் இல்லையென்றால் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்திருக்குமா?செப்டம்பர் 5, 2026, 15:54
தவெக ஆட்சியில் 100 நாட்களில் மட்டும் 1000 டெண்டர்கள்.. எல்லாமே வெளிப்படைத்தன்மை.. போட்டி போட்டு கொண்டு குறைந்த விலை.. அரசுக்கு கோடிக்கணக்கில் மிச்சம்… அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு பைசா கமிஷன் இல்லை.. சின்ன சின்ன கம்பெனி கூட டெண்டர் எடுக்க வாய்ப்பு.. ஆன்லைன் மூலம் எல்லாமே நடப்பதால் முறைகேடுகளுக்கு வழியே இல்லை.. இதுதான் விஜய்யின் தவெக அரசு.. திராவிட மாடல் ஆட்சியில் இப்படி ஒரே ஒரு டெண்டர் வந்ததுண்டா?செப்டம்பர் 5, 2026, 12:40
டிஜிட்டல் உலகில் ஒரு பிரபலம் பிரதமர் ஆவது என்பது சாத்தியமே.. ஏற்கனவே சினிமா மூலம் அகில இந்திய அளவில் அறிமுகம்.. கட்சி ஆரம்பித்ட இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சி.. அந்த ஆட்சியின் சாதனை இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.செப்டம்பர் 5, 2026, 11:10