கருணாநிதி, முரசொலி மாறன், ஸ்டாலின், உதயநிதி ஊழல்வாதிகள்.. சட்டமன்ற அவைக்குறிப்பில் இடம் பெறும் வகையில் பேசிய முதல்வர் விஜய்.. இனி 1000 ஆண்டுகள் ஆனாலும் இந்த அவைக்குறிப்பு ஆவணத்தை யாராலும் அழிக்க முடியாது..செப்டம்பர் 7, 2026, 16:10
மிசா என்றால் என்ன? கூகுளே ஸ்தம்பிக்கும் அளவுக்கு தேட ஆரம்பித்த ஜென் சி இளைஞர்கள். முதல்வர் விஜய் பேசிய பின்னர் தான் பலருக்கும் மிசா என்ற வார்த்தையே தெரிகிறது.. கூகுள் சொல்லும் தகவல்களை பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.செப்டம்பர் 7, 2026, 15:55
இதுவரைக்கும் சட்டப்பேரவையில் பேசிய பேச்சு… இன்று விஜய் பேசியது வரலாறு பேசும் பேச்சாக மாறிடுச்சு! வார்த்தை எளிது என்று நினைத்தவர்கள்… அந்த வார்த்தையின் பின்னாடி இருக்கும் வேகத்தை இன்று பார்த்திருப்பார்கள்!செப்டம்பர் 7, 2026, 12:37
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விளக்கம் அளிக்க ஏன் அனுமதி அளிக்கவில்லை. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்.. முதல்வர் பேச்சை தடுக்க வேண்டும் என்ற சதி.. சதியையும் மீறி முதல்வர் முழுமையாக பேசி முடித்துவிட்டார் என்றும் விளக்கம்..செப்டம்பர் 7, 2026, 12:13
யார் இந்த ரத்தீஷ்.. இவர் யாருக்கு நெருக்கமானவர்? இவர் ஒரு பவர் புரோக்கரா? ரதீஷ் உத்தரவின் படி தான் அப்ப TASMAC MD-யா இருந்த IAS officer-ஏ செயல்பட்டாரு.. நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரு ஏன் துபாயில போய் ஒளிஞ்சுகிட்டாரு? கொத்து புரோட்டா போட்ட முதல்வர் விஜய்.. இனி திமுகவின் எதிர்காலம் அவ்வளவு தானாசெப்டம்பர் 7, 2026, 11:09
இன்றைய ஒரே ஒரு ‘Monday’… தமிழக அரசியலின் முகத்தையே மாற்றுமா? ! முதல்வர் விஜய் கொடுக்க போகும் பதிலடியில் திமுக எழுந்து ஓடுமா? அல்லது கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துமா? நிச்சயமாக ஆக்கபூர்வமான விவாதம் இருக்க வாய்ப்பில்லை.செப்டம்பர் 7, 2026, 08:05
அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக தெளிவாக ஐயுஎம்எல் எம்.எல்.ஏ கூறினார். அதற்கு ஆதரவு கொடுத்தால் கோடி கோடியாய் பணம் தருவதாக திமுக தரப்பில் இருந்து கூறியதாகவும் சொன்னார்.. ஆனால் அதை அப்படியே வெட்டி ஒட்டிதவெக சொன்னது போல் மாற்றி மக்களுக்கு நியூஸ் தருகிறது என்றால் அதற்கு பெயர் மீடியாவா? அல்லது வேறு ஒரு பெயரா?செப்டம்பர் 7, 2026, 07:50
2029 தேர்தலுக்கு பின் காங்கிரஸ் இல்லாத இந்தியாவாக மாறிவிடுமா? அதற்கு விஜய்யும் ஒரு காரணமாகிவிடுவாரா? பாஜகவின் நீண்ட நாள் ஆசையை விஜய் தெரிந்தோ, தெரியாமலோ தீர்த்து வைப்பாரா? தமிழகத்தில் ஒரு தீர்ந்து போன கட்சியாக்கிய விஜய், தேசிய அளவில் ஒரு கட்சியை தீர்ந்து போக வைக்க போகிறாரா?செப்டம்பர் 7, 2026, 07:27
முதல்வர் விஜய்யையும் நடிகையும் தவறாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த தொழிலதிபர்.. பதிவு செய்தபோது இருந்த இடம் சீனா.. உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு..செப்டம்பர் 6, 2026, 17:59
சென்னையில் மட்டும் முதல்வர் இல்லை… இனி ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதல்வர் விஜய்! ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்கு விசிட்.. மக்களிடம் நெருக்கம் காட்ட முதல்வர் முடிவு.. விஜய்யை பார்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் குவியும் கூட்டத்தை பார்த்து எதிரணிக்கு வயிறு கலக்கனும்.. இனி இவரை தோற்கடிக்கவே முடியாதா என்ற பயம் வரனும்.. பயம்மா இருக்கா? இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்…செப்டம்பர் 6, 2026, 17:15