Category: செய்திகள்

admk dmk vijay

இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. விஜய் மிக தந்திரமாக அரசியல் செய்கிறார்.. அவரது நோக்கம் திமுகவை அரசியலில் இருந்தே துரத்த வேண்டும்.. அதிமுக வாக்காளர்களை கவர வேண்டும்.. திமுகவை அடிக்க அடிக்க அதிமுக ஓட்டுக்கள் தன்னால் விஜய்யை தேடி வரும்.. முடிவில் திமுக துரத்தப்படும்,

செப்டம்பர் 8, 2026, 15:59
vijay politics3

50 வருஷமா தப்பு பண்ணிட்டு, ஊழல் பண்ணிட்டு இன்னமும் நாங்கள் தான் உத்தமர்கள், அரசியல் மேதாவிகள்ன்னு வேஷம் போட்டா, உங்க வேஷத்தை கலைக்க ஒருத்தனும் வரமாட்டான்னு நினைப்பா? என்னமோ, உங்க குடும்பம் தான் தமிழ்நாட்டை ஆளப்பிறந்தவன் வம்சாவழியா மக்கள் காசை கொள்ளையடிச்சா எல்லாரும் பார்த்துகிட்டு சும்மா இருப்பாங்களா?

செப்டம்பர் 8, 2026, 15:40
misa act

மிசா சட்டத்தால் கைது ஆனவர்கள் தனி.. மிசா காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தனி.. மிசா காலத்தில் கைதானவர்கள் எல்லாம் மிசா கைதிகள் அல்ல.. முக ஸ்டாலின் மிசா கைது குறித்து அமைச்சர் நிர்மல் குமார்.

செப்டம்பர் 8, 2026, 11:40
vijay vs dmk1

மக்களை எந்த அளவுக்கு ஏமாளியாக 50 வருடங்களாக திமுகவினர் வைத்திருக்கின்றனர்.. மிசா தியாகி போல் வேஷம்… ஊழலின் ஊற்றுக்கண்ணாய் இருந்து கொண்டு உத்தமர் போல் வேஷம்.. ஓட்டு போடாத மக்களை கேவலமாக பேசுவது.

செப்டம்பர் 8, 2026, 08:05
vijay reels

முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசியதை 24 மணி நேரத்திற்குள் இந்தியில் மொழி பெயர்த்து வட இந்தியாவுக்கு கொண்டு சென்ற விர்ச்சுவல் வாரியர்ஸ்.. அதில் உதயநிதியை பார்த்ததும், இவர் தானே சனாதானத்திற்கு எதிராக பேசியவர் என்று முத்திரை குத்தும் வட இந்தியர்கள்.

செப்டம்பர் 8, 2026, 07:50
vijay vs dmk2

50 ஆண்டுகளாக திமுக கஷ்டப்பட்டு கட்டமைத்த ஒரு போலி வரலாற்றை ஒரு மணி நேரத்தில் முதலமைச்சர் விஜய் சிதைத்துவிட்டார்.. இன்றைய இளைஞர்களுக்கு நேற்று மிசா என்றால் என்ன? சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன என்பதெல்லாம் தெரிந்துவிட்டது..முதல் 15 நிமிடம் அம்பியாக அமைதியாக அதே நேரத்தில் லஞ்சம் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.. அடுத்த முக்கால் மணி நேரம் அந்நியனாக மாறி திமுகவுக்கு கொத்து புரோட்டா..

செப்டம்பர் 8, 2026, 07:35
vijay speech

முதல்வர் விஜய்யின் இன்றைய பேச்சு ஒரு சாதாரண பேச்சு இல்லை… தமிழ்நாடு அரசியலுக்கே போட்ட புதிய டிரெய்லர்! மைக் ஆன் ஆனது சட்டப்பேரவையில்… அதிர்வு ஆன் ஆனது தமிழ்நாடு முழுக்க! இது ஒரு அரசியல் புரட்சி.. கடைக்கோடி மக்களுக்கும் அரசியலை விஜய் எடுத்து சென்றுவிட்டார்.. குடும்பம் குடும்பமாய் நேரலையை பார்க்கின்றனர்.. உலக வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை…

செப்டம்பர் 7, 2026, 20:24
vijay assembly

ஒரு முழு ஆக்சன் படம் பார்த்தது போல் இருந்தது இன்றைய சட்டப்பேரவை.. முதலில் ஆரவாரம் இல்லாத ஆரம்பம்.. அதன்பின் ட்விஸ்ட் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. கிளைமாக்ஸில் கருணாநிதி குடும்பத்துக்கு ஒரு கொத்து புரோட்டா.. ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.. இன்றைய நாளை திமுக ஜென்மத்துக்கும் மறக்காது.. ஓடக்கூடாதுன்னு முதல்லயே சொல்லிடதனால ஓடவும் முடியலை.. சட்டமன்றத்திற்குள் ஒளியவும் முடியலை.. இதுதான் விஜய் போட்ட சூப்பர் லாக்..

செப்டம்பர் 7, 2026, 17:59