Category: செய்திகள்

vijay in politics

விஜய் பிரச்சாரம் பண்ணுகிறாரோ இல்லையோ, அவருக்கு ஓட்டு போட மக்கள் தயாராகிட்டாங்க.. இதுதான் இன்னிக்கு இருக்கிற உண்மை நிலைமை.. 40 வயசுக்குள்ள இருக்கிறவங்க ஓட்டுல 90% விஜய்க்கு போகும்.. இதுவே ஆட்சியை பிடிக்க போதுமானது.. அங்கொன்னும் இங்கொன்னும் இல்லை, அலை அலையாய் விஜய்க்கு ஓட்டு விழும்.. மூத்த அரசியல்வாதி திருச்சி செளந்திரராஜன் கணிப்பு..!

ஏப்ரல் 15, 2026, 07:21
vijay mks eps

இதுவரை களம் தவெக vs திமுக என தான் இருந்தது.. ஆனால் இப்போது போட்டி தவெக vs அதிமுக என மாறி 3வது இடத்திற்கு போய்விட்டது திமுக. விஜய்க்கு வரும் கூட்டத்தில் 90% ஓட்டாக மாறும்.. ரஜினி மாதிரி தயங்காமல், கமல் மாதிரி புரியாமல் பேசாமல், இறங்கி அடிக்கிறார் விஜய்.. பல திராவிட விஐபிகளுக்கு இறங்கு முகம் தான்.. டெல்லி ராஜகோபாலன் கணிப்பு..!

ஏப்ரல் 15, 2026, 06:49
election

ஒரு கட்சிக்கு பெயர் இருக்கிறது, சின்னம் இருக்கிறது.. ஆனால் அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார்.. உதாரணமாக மதிமுகவின் அடிப்படை உறுப்பினர், ஆனால் அவர் திமுக எம்.எல்.ஏ.. ஒரு கட்சியின் தலைவரான கமல்ஹாசன், இன்னொரு கட்சியின் சார்பில் எம்பி ஆகிறார்.. என்னங்கடா தில்லுமுல்லு.. இதையெல்லாம் தேர்தல் ஆணையம் சரி செய்யாதா? சட்டத்தில் தான் எவ்வளவு ஓட்டை இருக்குது?

ஏப்ரல் 11, 2026, 15:50
stalin premalatha

எல்.கே.சுதிஷ் பாஜக எம்பியாக தான் செயல்படுவார்.. மோடி கேட்காமலேயே அவருக்கு ஒரு எம்பி கிடைத்துள்ளது.. மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை பிரேலமதா, மோடியை விமர்சனம் செய்ததே இல்லை.. இப்படி ஒரு கட்சிக்கு 10 எம்.எல்.ஏ சீட், ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து திமுக பெரிய தவறு செய்துவிட்டது.. நாளை என்.டி.ஏ கூட்டணிக்கு தமிழகத்தில் மெஜாரிட்டி குறைவாக இருந்தால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.. அரசியல் விமர்சகர்கள்..

ஏப்ரல் 11, 2026, 15:12
vijay stalin

விஜய் திமுகவை மட்டும் எதிர்க்கிறது சரியான ரூட் தான்.. அதிமுகவையும் சீமானையும் மற்றும் பலருன்னு ஒதுக்குறது சரிதான்.. மக்கள் முன்னாடி ரெண்டு ஆப்ஷன் வச்சா தான் ரெண்டுல ஒன்னை தேர்வு செய்வாங்க.. திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டின்னு அதிமுக சொல்லுது.. டெல்லிக்கும் எங்களுக்கும் போட்டின்னு திமுக சொல்லுது.. அப்படி பார்த்தா தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு விஜய் சொல்றது சரிதான்..!

ஏப்ரல் 11, 2026, 15:04
vijay velvom

234 தொகுதிகளிலும் தன்னார்வ இளைஞர்கள் எடுத்த உண்மையான கருத்துக்கணிப்பு.. தவெக 98.. திமுக 70.. அதிமுக 65.. மற்றவை 1.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. தொங்கு சட்டமன்றம் தான்.. ரிசல்ட்டுக்கு பின் அமோக பேரம் நடக்க வாய்ப்பு.. கட்சி தாவலும் நடக்குமா? தவெக+அதிமுக இணைந்து ஆட்சி நடத்துமா? விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் ஏற்று கொள்வாரா?

ஏப்ரல் 11, 2026, 10:29
vijay tvk 1

அதிமுகவும் திமுகவும் ஓட்டு வாங்க வாக்குறுதிகள் கொடுக்கனும்.. திட்டங்களை அறிவிக்கனும்.. விஜய்க்கு எந்த வாக்குறுதியும் தேவையில்லை, திட்டங்களும் தேவையில்லை.. விசிலுக்கு ஓட்டு போடுங்கன்னு ஒரே ஒரு வார்த்தை சொன்னா போதும், கொத்து கொத்தா ஓட்டு விழும்.. 2026 தேர்தலில் விஜய் ஜெயிக்க போறது உறுதி.. போலி கருத்துகணிப்பை வைத்து மக்களை இந்த முறை ஏமாற்றவே முடியாது..

ஏப்ரல் 11, 2026, 07:28
eps udhayanidhi

உதயநிதியின் தரக்குறைவான தனிநபர் விமர்சனமும், எடப்பாடியாரின் பதிலடி கருணாநிதியின் குடும்ப விமர்சனமும்.. 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருக்கும் கட்சிகளே எல்லை மீறலாமா? தேர்தலில் வெற்றி வரும், போகும்.. ஆனால் மரியாதை ஒருமுறை போய்விட்டால் மீண்டும் வருமா? யாரையும் தரக்குறைவாக பேசாத எடப்பாடியாரையே பேச வைத்துவிட்டாங்களே.. இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புங்க மக்களே.. நடுநிலையாளர்கள் ஆவேசம்..!

ஏப்ரல் 11, 2026, 07:15

அதிமுக தோற்கிற மாதிரி கருத்துக்கணிப்பை மாத்துங்க.. சில ஆங்கில ஊடகங்களும் விலை போய்விட்டதா? இனி மீடியாவை எப்படி மக்கள் நம்புவார்கள்? ஜனநாயகத்தின் 4வது தூணில் கரை படிந்துவிட்டதா?

ஏப்ரல் 11, 2026, 07:03