நான் என் கருத்தை பேசுறேன், மக்கள் நேரடியாக கேட்குறாங்க.. இடையில் மீடியா எதற்கு? என் செய்தியை போட்டு டிஆர்பியை ஏத்தும் மீடியா, எனக்கு எதிராகவே பேசுது.. அப்படிப்பட்ட மீடியாவை நான் ஏன் சந்திக்கனும்? என்னையும் மக்களையும் இணைக்க டிஜிட்டல் இருக்குது, அது போதும்.. எந்த மீடியாவும் எனக்கு தேவையில்லை.. விஜய் ஆவேசம்..!ஏப்ரல் 19, 2026, 19:49
இதுதான் திமுகவுடன் காங்கிரஸ் இணையும் கடைசி கூட்டணி.. தேர்தலுக்கு அடுத்த நாளில் இருந்து நீ யாரோ? நான் யாரோ என இருவருமே பிரிய வாய்ப்பு.. கூட்டணி கட்சிகளின் ரத்தத்தை உறிஞ்சி வெறும் சக்கையாக தூக்கி எறிந்துவிடுகிறது என குற்றச்சாட்டு.. இனியும் திமுகவிடம் ஏமாற தயாராக இல்லை என கூறுகிறது காங்கிரஸ்.. 2029ல் தவெக – காங்கிரஸ் கூட்டணி தான்.. இதில் எந்த மாற்றமும் இல்லை..!ஏப்ரல் 19, 2026, 15:30
அதிமுக பிரமுகர் எடுத்த தனிப்பட்ட கருத்துக்கணிப்பு.. அதிமுக 105.. பாமக.. 5.. அமமுக 5.. பாஜக.. 12.. மொத்தம் 127.. மீண்டும் அதிமுக ஆட்சி தான்.. ஆனால் கூட்டணி ஆட்சி.. எடப்பாடி தான் முதல்வர்.. உற்சாகத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்..ஏப்ரல் 19, 2026, 15:21
நான் ஒரு தொகுதிக்கு போனா நூறு தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போன மாதிரி! நான் மக்களை சந்திக்கிறதை இப்ப வேனும்னா தடை போடலாம்.. ஆனால் தேர்தலுக்கு பின் நான் ஒவ்வொரு கிராமத்துக்கும் போவேன்.. ஒவ்வொரு வீட்டுக்கும் போவேன்.. அப்ப என்னை யாராலயும் தடுக்க முடியாது.. இனி என் மீதி வாழ்க்கை மக்களுக்காக தான்..!ஏப்ரல் 19, 2026, 15:12
தேர்தல் வியூக கார்ப்பரேட் நிறுவனம் எடுத்த கடைசி கட்ட கருத்துக்கணிப்பு.. அதிமுக கூட்டணி 90.. தவெக 75.. திமுக 60.. மற்றவை 9.. எந்த கட்சிக்கும், எந்த கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடையாது.. முதல்வர் பதவி கொடுத்தால் மட்டுமே விஜய் ஆதரவு தருவார்… தேர்தல் முடிவுக்கு பின் ஆடு புலி ஆட்டம் தான்..ஏப்ரல் 19, 2026, 11:08
சும்மா பேச்சுவார்த்தைன்னு கூப்பிட்டு நேரத்தை கடத்தாதீங்க… வெள்ளை மாளிகை உத்தரவு இங்க செல்லாது… ஈரான் மண்ணோட மரியாதையை விட்டுட்டு எந்த ஒரு ஒப்பந்தத்துலயும் கையெழுத்து போட மாட்டோம். ஹார்முஸ் எங்க ஏரியா.. உள்ளே வந்தா திரும்பி உயிரோட போக மாட்ட.. டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!ஏப்ரல் 19, 2026, 08:04
எங்களை மீறி ஒரு கப்பல் கூட ஈரானுக்கு போக கூடாது, ஈரானில் இருந்து கிளம்ப கூடாது… ஹார்முஸ் ஜலசந்தி சுற்றி வளைத்த அமெரிக்க கப்பல் படை.. இது ஒரு ஆரம்பம்தான்… ஆழ்கடல்ல கப்பலை ஏறி பிடிக்கிறதுதான் அடுத்த லெவல் கேம். ஈரான் ஏதாவது சேட்டை பண்ணினா கடலே ரத்தமா மாறும்! அமெரிக்க கப்பல் படை எச்சரிக்கை..!ஏப்ரல் 19, 2026, 07:50
விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும் விசிலுக்கு ஓட்டு போடுவோம்.. கிராமங்களில் தவெகவுக்கு ஆதரவு இல்லைன்னு யார் சொன்னது? வீட்டுக்கு வீடு விசில் கோலம் தான்.. வரலாறு படைக்க போகிறது தவெகவின் வெற்றி.. கிராம புறத்திற்கு சென்ற கருத்துக்கணிப்பாளர்கள் ஆச்சரியம்..!ஏப்ரல் 19, 2026, 07:34
எல்லாரும் சேர்ந்து ஒருத்தன அடிக்கிறீங்கன்னா, அவன் பலவீனமானவன் இல்ல… உங்களையெல்லாம் விட அவன் ‘பலமானவன்’னு நீங்களே ஒத்துக்கிட்டீங்கன்னு அர்த்தம்! சின்ன சின்ன ஆட்கள் கூட மோதி நேரத்தை வீணாக்காமல் ஸ்டாலின் சாருக்கு மட்டுமே வைக்கிற விஜய்யின் குறி, கிளைகளை வெட்டுறதை விட, வேரை வீழ்த்துறது தான்..!ஏப்ரல் 18, 2026, 18:32
ரூ.8000 டூப்ளிகேட் கூப்பன் வழங்கப்படுகிறதா? மக்களை இன்னும் எத்தனை நாளைக்கு தான் முட்டாள் ஆக்குவார்கள்.. இண்டர்நெட் யுகத்திலும் பழைய ஏமாற்றும் டெக்னிக் எடுபடுமா? ஒரு அரசு வழங்க வேண்டிய கூப்பன்களை ஒரு அரசியல் கட்சி எப்படி வழங்கலாம்? பொதுமக்கள் கேள்வி கேட்கவில்லை என்றால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..! பத்திரிகையாளர் மணிஏப்ரல் 18, 2026, 18:21