அரசு இயந்திரத்தில் திடீர் மாற்றமா? அறிவாலயத்தின் சொல்பேச்சை கேட்க மறுக்கின்றார்களா உயரதிகாரிகள்? ஆட்சி மாற்றம் என்ற தகவல் கசிந்ததால் அதிகாரிகள் மட்டத்தில் மனமாற்றமா? 10 நாட்களுக்கு முன்னரே அதிகாரிகளின் ஆட்டம் ஆரம்பமா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியால் பரபரப்பு..!ஏப்ரல் 24, 2026, 15:07
230 தொகுதிகள் கூட ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.. தவெக ஆதரவாளரின் பதிவு.. ஓவர் கான்ஃபிடன்ஸா? இல்லை காமெடி பண்ணுகிறாரா? அப்ப ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சீமான் மட்டும் தான் ஜெயிப்பாங்களா? ஒரு நியாயம் வேண்டாமய்யா.. நெட்டிசன்கள் கிண்டல்ஏப்ரல் 24, 2026, 15:01
4 நாட்களில் 20 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்துள்ளனர்.. ஒரு ஓட்டு போடுவதற்காக கடல் கடந்து 20 லட்சம் பேர் வருவது உலக தேர்தல் வரலாற்றில் இதுதான் முதல் முறை.. எல்லாமே விஜய் என்ற ஒரு தனிமனிதனுக்காக.. ஒவ்வொருத்தர் மனசிலயும் அஸ்திவாரத்தை பலமா போட்டுட்டாருடா தளபதி..!ஏப்ரல் 24, 2026, 10:59
பேரனுக்காக விசிலுக்கு போட்டேன்.. பேத்திக்காக விசிலுக்கு போட்டேன்.. என் பையன் இதுவரைக்கும் என்கிட்ட எதுவுமே கேட்டதில்லை, முதல்முறையா விசிலுக்கு ஓட்டு போடும்மான்னு சொன்னான், தட்ட முடியலை.. அந்த தம்பிக்கு தான் ஒரு தடவை போட்டு பார்ப்போமே.. 2 பேரும் மாத்தி மாத்தி கொள்ளை அடிச்சாங்க, விஜய்க்கு தான் ஒரு தடவை போட்டு பார்ப்போமே.. எங்கு பார்த்தாலும் விஜய் ஆதரவு குரல்.. என்னடா நடக்குது இங்கே…ஏப்ரல் 24, 2026, 10:45
கடந்த தேர்தலைவிட 53 லட்சம் வாக்குகள் அதிகம்.. கடந்த தேர்தலில் அதிமுக – திமுக இடையிலான வித்தியாசம் வெறும் 2 லட்சம் வாக்குகள்.. இந்த முறை அதிகப்படியான 53 லட்சம் யாருக்கு போயிருக்கும்? நிச்சயம் திமுகவுக்கு செல்ல வாய்ப்பு இல்லை.. அப்படி என்றால் ஆட்சி அமைப்பது விஜய் அல்லது ஈபிஎஸ்.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!ஏப்ரல் 24, 2026, 08:05
அதிக வாக்கு சதவீதம் என்பது ஆளுங்கட்சிக்கு கெட்ட செய்தி தான்.. ஆட்சி மாற்றம் அல்லது தொங்கு சட்டசபை.. இந்த இரண்டில் ஒன்று தான் ரிசல்ட் வர வாய்ப்பு.. ஆளுங்கட்சியின் அதிருப்தி ஓட்டை அதிகம் பெறுவது அதிமுகவா? தவெகவா? என்பதை பொறுத்தி அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும்.. எது எப்படியோ திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது மட்டும் உறுதி.. அரசியல் வல்லுனர்கள் கருத்து..!ஏப்ரல் 24, 2026, 07:55
2021 தேர்தலில் 73% வாக்குப்பதிவு.. திமுக கூட்டணிக்கு 45%.. அதிமுக கூட்டணிக்கு 39%.. இரு கூட்டணியில் இருந்து விஜய் தலா 10% பிரித்திருக்கலாம்.. 2026 தேர்தலில் கூடுதல் வாக்கு சதவீதம் 13%.. இந்த 13ல் 10% விஜய்க்கு விழுந்திருந்தால் மொத்தம் 33% கிடைக்க வாய்ப்பு.. அப்படியென்றால் 120 சீட் கிட்டத்தட்ட உறுதி.. ஆட்சி அமைப்பாரா விஜய்?ஏப்ரல் 24, 2026, 07:44
இது வெறும் ஓட்டு இல்லை… ஒரு மாநிலத்தோட தலையெழுத்த மாத்தப் போற ‘வேட்டு’! 90 சதவீதம்கிறது நம்பர் இல்ல, தமிழக மக்களோட பவர்! 2021-ல அமைதியா இருந்த கூட்டம், 2026-ல அலையாத் திரண்டு நிக்குது. இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் மட்டும் ஏறல… மாற்றத்துக்கான வேகமும் சேர்ந்துதான் ஏறியிருக்கு!ஏப்ரல் 23, 2026, 17:48
எங்க விஜய் அண்ணாவுக்கு ஓட்டு போட முடியலையே.. பிளைட்டை மிஸ் பண்ணிட்டேன்.. மலேசிய விமான நிலையத்தில் கதறி அழும் இளம்பெண்..ஏப்ரல் 23, 2026, 13:29
ஜெர்மனியில இருந்து மூணு பிளைட் ஏறி ஒரு பெண் ஓட்டு வர்றாங்கன்னா, அது சாதாரண விஷயம் இல்ல… நாளைக்கு உன் பேரப்பிள்ளைகள் நல்லா இருக்கணும்னா, இன்னைக்கு உன் விரல் சரியான பட்டனை அமுக்கணும்! வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸ் போடுறது ஜனநாயகம் இல்ல… ஓட்டுச்சாவடியில போய் நிக்கிறது தான் கெத்து!ஏப்ரல் 23, 2026, 11:46