விஜய் சூறாவளியில் காணாமல் போன சிறிய கட்சிகள்.. வேறோடு அடித்து சென்ற தவெக சுனாமி.. இனி அதிமுக, திமுக தவிர வேறு யாரும் அரசியல் செய்ய முடியாது.. தமிழக அரசியலை சுத்தம் செய்துவிட்டார் விஜய்..மே 4, 2026, 17:42
சீமானும் சாட்டை துரைமுருகனும் என்ன ஆட்டம் போட்டீங்க.. இப்ப வெறும் 3 சதவீதம் தான் கிடைச்சிருக்கும்.. சீமானால கூட ஜெயிக்க முடியலைங்கிறது வேற விஷயம்.. ஆனால் 4வது இடம்.. அமமுக வேட்பாளரை விட பின் தங்கிய அவமானம்.. சீமான் எல்லாம் இனி அரசியலில் நீட்டிக்க வேண்டுமா?மே 4, 2026, 14:59
மக்கள் பிரச்சனைக்கு விஜய் போராடவில்லை என்று பெய்டு விமர்சகர்கள் இன்னும் கூவுகிறார்கள்.. விஜய் மக்கள் பிரச்சனைக்கு போராட விரும்பவில்லை, மக்கள் பிரச்சனையை தீர்க்க விரும்புகிறார்.. எந்த போராட்டத்திலும் எதுவும் மாறாது.. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆட்சிக்கு வந்து செய்ய வேண்டும்.. அதைவிட்டுவிட்டு போராடவில்லை, மக்களை சந்திக்கவில்லை என்று கூறுவது தான் மக்களை ஏமாற்றும் செயல்.மே 4, 2026, 13:48
118 என்ற மேஜிக் எண்ணை கண்டிப்பாக விஜய் தொட்டுவிடுவார்.. அப்படியே சில தொகுதிகள் தேவையென்றாலும் காங்கிரஸ் ஆதரவு தர வாய்ப்பு.. 2026ல் விஜய் முதல்வராவது உறுதி.. நல்லாட்சி கொடுத்தால் அடுத்த 25 ஆண்டுக்கு அவர் தான் சிஎம்…மே 4, 2026, 12:23
பாஜக பூச்சாண்டியை வைத்து ஏமாற்றியது. தேமுதிக போன்ற கட்சிக்கு 10 சீட் கொடுத்து ஏமாந்தது.. ஆட்சிக்கு எதிரான சுனாமி அலை.. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என்ற வசனத்தை ரசிக்காத பொதுமக்கள்.. விஜய்யை குறைத்து மதிப்பிட்டது.. கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்காதது.. திமுக தோல்விக்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்…!மே 4, 2026, 12:00
விஜய் மிகப்பெரிய வெற்றி.. சீமானுக்கு மிகப்பெரிய தோல்வி.. 8ல் இருந்து 3% என சரிந்தது நாதகவின் சதவீதம். முதல் தேர்தலிலேயே 38% வாக்குகள் பெற்று சாதனை..மே 4, 2026, 11:46
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி பின்னடைவு.. தவெக வேட்பாளர் டி செல்வம் முன்னிலை.. வாக்கு வித்தியாசம் 295மே 4, 2026, 09:01
தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்.. திமுக முதலிடம்.. அதிமுக 2ஆம் இடம்.. தவெக 3வது இடம்..மே 4, 2026, 08:22
உதயநிதியை அவ்வளவு எளிதில் முதல்வர் சீட்டில் உட்கார வைக்க முடியாது.. உதயநிதிக்கு சிம்மசொப்பனமாக ஒரு பக்கம் விஜய் இருப்பார்.. இன்னொரு பக்கம் அண்ணாமலை இருப்பார்.. இவர்கள் இருவரையும் கடந்த உதயநிதி முதல்வர் ஆகிவிடுவாரா? ஸ்டாலின் பெரிய எதிர்ப்பு இல்லாமல் முதல்வராகிவிட்டார்.. அந்த அதிர்ஷ்டம் உதயநிதிக்கு இருக்கிறதா?மே 3, 2026, 18:30