Category: செய்திகள்

stalin udhayanidhi 2

1 வருடத்திற்கு முன்னரே தோல்வியை கணித்த உதயநிதி.. உதயநிதி சொன்னதை காது கொடுத்து கேட்காத ஸ்டாலின்? முக்கிய குடும்ப உறுப்பினரின் சொல்பேச்சை கேட்டு ஏமாந்தாரா ஸ்டாலின்? இனி திமுக உதயநிதி கையில் செல்லுமா? வயதான தலைவர்கள் களையெடுக்கப்படுவார்களா?

மே 6, 2026, 10:54
ttv anbumani premalatha

யார்கிட்ட வேனும்னாலும் ஆதரவு கேட்கலாம்.. தேமுதிகவிடம் மட்டும் ஆதரவு கேட்க வேண்டாம்.. காங்கிரஸ், பாமக, 2 கம்யூனிஸ்ட்கள் போதும்.. விசிக, அமமுகவும் வேண்டாம்.. தவெக நிர்வாகிகள் கருத்து சொன்னார்களா?

மே 5, 2026, 15:25
nanjil sampath

தேர்தல் இன்னும் ஒரு 5 நாள் கழிச்சு நடந்திருந்தால் இன்னும் அதிகமாக ஜெயித்திருப்போம்.. குடும்ப அரசியலுக்கு பாடம் கற்பித்த கொளத்தூர் தொகுதி மக்கள்.. சீமான் கட்சி அடுத்த தேர்தல் வரை இருக்காது.. நாஞ்சில் சம்பத் பேட்டி..!

மே 5, 2026, 15:03
rajini kamal vijayakanth

1996ல் ரஜினிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது, அதை அவர் மிஸ் பண்ணினார்.. விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் எடுத்த தவறான முடிவால் தோல்வி அடைந்தார்.. கமல்ஹாசன் முயற்சித்தார், ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை.. விஜய் வந்தார், மக்கள் நம்பிக்கையை பெற்றார், வெற்றியும் பெற்றார்..

மே 5, 2026, 11:35
vijay john

தமிழக வரலாற்றில் முதல்முறை.. ஒரு தமிழர் கட்சி ஆரம்பித்து, எந்த கட்சியின் துணையும் இன்றி ஆட்சியை பிடித்ததாக வரலாறே இல்லை.. விஜய் தான் முதல் முதல்வர்.. வாரிசு அரசியலும் இல்ல, பழைய இயக்கத்தோட நிழலும் இல்ல… இது ஒரு தனித்தமிழன் தன் உழைப்பால செதுக்குன புதிய சகாப்தம்!

மே 5, 2026, 10:32
stalin eps vijay

தோல்வி தோல்வி தான்.. 75 ஆண்டு கால கட்சியையும், 50 ஆண்டு கால கட்சியையும் இரண்டே ஆண்டுகள் கொண்ட ஒரு கட்சி தோற்கடிப்பது வரலாற்று சாதனை.. இதில் இருந்து பாடம் கற்று கொண்டால் மீண்டு வர வழியுண்டு.. இல்லையேல் இந்த தோல்வி நிரந்தரம் தான்..

மே 5, 2026, 07:58
vijay vs others2

தமிழ் மாநில காங்கிரஸ் வாஷ் அவுட்.. தமிழக வாழ்வுரிமை கழகம், சசிகலா கட்சி, டாக்டர் ராமதாஸ் பாமக வாஷ் அவுட்.. விசிக, கம்யூனிஸ்ட் இடது மற்றும் வலது வெறும் 2 சீட் தான்.. பாஜக, தேமுதிக, அமமுக வெறும் ஒரே ஒரு சீட் தான்.. இந்த 6 கட்சிகளும் கிட்டத்தட்ட வாஷ் அவுட்.. நாம் தமிழர் கட்சி டெபாசிட் கூட வாங்க வக்கில்லாத கட்சி.. ஒரே ஒரு விஜய் 11 கட்சிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்… இதுதான் உண்மையான புரட்சி…

மே 5, 2026, 07:35
rangaraj pandey

சொன்னீங்களே, செய்வீர்களா ரங்கராஜ் பாண்டே? தவெக 10 சீட் ஜெயித்தால் நான் இனி அரசியலே பேச மாட்டேன்னு சொன்னீங்களே.. ஸ்டாலின் ஜெயிச்சிருவார், அதுல எனக்கு டவுட்டே இல்லைன்னு சொன்னீங்களே.. விஜய் முதல்வராகவும் மாட்டார், எதிர்க்கட்சி தலைவராகவும் மாட்டார்ன்னு சொன்னீங்களே.. மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எல்லாம் ஒரு பத்திரிகையாளரா? பொதுமக்கள் கேள்வி..!

மே 5, 2026, 07:23
vijay stalin

50 ஆண்டுகால தமிழக அரசியலில் ஆட்சியில் இருக்கும்போது திமுக ஜெயித்ததே இல்லை.. அதே வரலாறு மீண்டும் தொடர்கிறது.. ஜெயலலிதாவுக்கு பிறகு தேர்தலில் தோற்ற முதல்வர் ஸ்டாலின் தான்.. எம்ஜிஆருக்கு பிறகு அரசியல் கட்சி ஆரம்பித்து ஜெயித்த ஒரே நடிகர் விஜய் தான்.. எம்ஜிஆருக்கு கூட திமுக மட்டுமே எதிரியாக இருந்தது.. ஆனால் விஜய்க்கு அதிமுக, திமுக, பாஜக என 3 எதிரிகள்…

மே 4, 2026, 21:17