Category: செய்திகள்

vijay rahul thiruma

திருமாவளவன் வருவார்.. அன்றே சொன்னார் விஜய்.. 2024ஆம் ஆண்டு அம்பேத்கர் புத்தக விழாவிலேயே விஜய் சொன்னார்… திருமாவளவனுக்கு அழுத்தம் இருக்கும், ஆனாலும், அவர் மனம் முழுவதும் நம்மை நோக்கி தான் இருக்கும்.. அன்று விஜய் சொன்னது இன்று உண்மையாயிற்று..!

மே 9, 2026, 20:52
vijay thiruma

முதல்வர் பதவிக்கு டிமாண்ட் போட்ட திருமாவளவன்? உங்க ஆதரவே தேவையில்லை.. கவர்னர் ஆட்சி வரட்டும் என முடிவெடுத்த விஜய்.. அதன்பின்னர் தான் அலறியடித்து நிபந்தனையின்றி ஆதரவு கொடுக்க முன்வந்ததா விசிக? இன்னொரு பக்கம் திருமாவளவனை முதல்வராக ஏற்க முடியாது என அதிமுகவும் எதிர்ப்பு குரல் கொடுத்ததா?

மே 9, 2026, 20:32
vijay vs others2 1

விஜய் வேண்டும்னு 108 தொகுதி மக்கள் தான் சொல்லியிருக்காங்க.. ஆனால் விஜய் வேண்டாம்ன்னு 126 தொகுதி மக்கள் சொல்லியிருக்காங்க.. வாடகை வாய்களின் வாதம்.. திமுக வேண்டாம் னு 108 தொகுதி மக்களும் 53 தொகுதி மக்களும் சொல்லியிருக்காங்க.. அதிமுக வேண்டாம் னு 108 தொகுதி மக்களும் 73 தொகுதி மக்களும் சொல்லியிருக்காங்க.. அப்படி பாத்தா திமுக வேண்டாம்னு 163 தொகுதி மக்களும் அதிமுக வேண்டாம் னு 181 தொகுதி மக்களும் சொல்லியிருக்காங்க.. தவெக வேண்டாம் னு சொன்னதை விட திமுக அதிமுக வேண்டாம்ன்னு சொன்னது தன் அதிகம்..

மே 9, 2026, 15:59
kanimozhi

அதிமுகவுக்கு ஆதரவு தரும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து போய்விட்டதா? கொந்தளித்த கனிமொழி? கட்சியை நடத்த முடியாவிட்டால், என்னிடம் கொடுங்கள், கலைஞர் கனவை நான் நிறைவேற்றி காட்டுகிறேன்.. சபதம் இடுகிறாரா கனிமொழி? உதயநிதி தலைமையை ஏற்று கொள்ளாத சீனியர்கள் கனிமொழிக்கு ஆதரவா?

மே 9, 2026, 15:35
vijay thiruma

துணை முதல்வர் அல்லது முதல்வர் பதவி கேட்கிறாரா திருமாவளவன்? 2 எம்.எல்.ஏ வைத்திருக்கும் கட்சிக்கு இவ்வளவு டிமாண்டா? திருமாவளவன் எம்.எல்.ஏ கூட இல்லையே? துணை முதல்வரானால் தேர்தலில் ஜெயிப்பாரா? தோல்வி அடைந்துவிட்டால் என்ன ஆகும்? பேராசை பெருநஷ்டம் பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது..

மே 9, 2026, 11:59
vijay bussy aadhav

10 சீட்டுக்கு 5 கட்சிகளிடம் கெஞ்சி கட்டாயம் ஆட்சி அமைக்க வேண்டுமா? நம்மை நிம்மதியாக ஆட்சி அமைக்க விட்டிருவாங்களா? மறுதேர்தலை சந்திப்போம்.. மக்கள் நிச்சயம் நம்மை பெரும்பான்மை ஆக்குவார்கள்.. செலவை பற்றி கவலை வேண்டாம்.. நான் பார்த்து கொள்கிறேன்.. நிர்வாகிகளிடம் விஜய் தீவிர ஆலோசனை?

மே 9, 2026, 11:45
vijay youth

108 எம்.எல்.ஏ ஜெயிச்ச ஒரு கட்சியை ஆட்சி அமைக்க விடால் மொத்தம் 30 கட்சிகள் கூட்டு.. 30 கட்சியையும் தோற்கடித்தவர் யாருக்கும் பதில் சொல்லாமல் மக்களை நம்பி அமைதியாக இருப்பது தான் மெச்சூரிட்டி.. ஒரே ஒரு எம்.எல்.ஏவை வச்சிகிட்டு டிடிவி துள்ளுரதை பார்க்கும்போது விஜய் மீது எவ்வளவு வன்மம்ன்னு தெரியுது.. மக்கள் நிச்சயம் மறுபடியும் பதில் சொல்லுவாங்க.. அப்ப விஜய்க்கு தொல்லை கொடுத்த எல்லா கட்சியும் காணாமல் போயிடும்…!

மே 9, 2026, 08:40
vijay 123

ஒருத்தர் ஆதரவும் தேவையில்லை விஜய்.. பேசாமல் இன்னொரு தேர்தலை சந்தியுங்கள்.. கண்டிப்பாக 180-200 கிடைக்கும்.. இவங்க ஆதரவு கொடுத்தாலும் ஒழுங்கா ஆட்சி செய்ய விடமாட்டாங்க.. விஜய்க்கு அட்வைஸ் கூறும் முக்கிய பிரபலங்கள்?

மே 9, 2026, 08:25
vijay in politics

விசிக இன்னும் ஆதரவு கடிதம் தரவில்லை.. அமமுகவிடம் இருந்து போர்ஜரி கடிதம் வாங்கியதாக விஜய் மீது புகார்.. இடதுசாரிகளின் நிபந்தனைகளை மீறியதாக குற்றச்சாட்டு.. விஜய் ஆட்சியை அமைப்பதை தடுக்க இன்னும் எத்தனை பேர்தான் வருவிங்கடா.. தவெகவினர் அதிருப்தி…

மே 9, 2026, 08:13
vijay vs others

அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியமே இல்லை, அது தானாகவே உடைந்துவிடும்.. திமுக கூட்டணியை கிட்டத்தட்ட உடைத்தாகிவிட்டது.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் தவெக பக்கம் வந்துவிடுவார்கள்.. விஜய் எதிர்பார்த்த திராவிடம் இல்லா தமிழகம் கூடிய விரைவில் அரங்கேறுமா?

மே 8, 2026, 16:45