Category: செய்திகள்

vijay stalin

எடப்பாடியாரை முதல்வராக்கி இருக்கலாம்.. நான் சொன்னதை யார் கேட்குறா? இப்ப விஜய் பதவியேத்துட்டு வெள்ளை அறிக்கை, 200 யூனிட் மின்சாரம் இலவசம், போதை ஒழிப்புன்னு ஸ்கோர் பண்ணிகிட்டு இருக்கார்.. இப்படியே போனா, இந்த ஜென்மத்துல நாம் மீண்டு வர முடியாது.. ஸ்டாலினிடம் புலம்பிய திமுக முக்கிய பிரமுகர்?

மே 10, 2026, 21:59
cm vijay chair

இந்த நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்று விஜய்யின் வெற்றி.. சுனாமி, பண மதிப்பிழப்பு, கொரோனா போன்ற எதிர்பாராத நிகழ்வு தான் தவெக வெற்றி.. தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி போட்டுவிட்டது.. நான் உள்பட விஜய்யை யாரும் சரியாக கணிக்கவில்லை.. விஜயகாந்த் போல், கமல் போல் ஓட்டை பிரிப்பவர் என்று தான் நினைத்தோம்.. ஆனால் கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் 2 திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கவில்லை: பத்திரிகையாளர் மணி

மே 10, 2026, 21:29
vijay rahul amitshah

பாஜகவை வெறுப்பேத்தவே ராகுல் காந்தியை வைத்து கையெழுத்து போட்டாரா முதலமைச்சர் விஜய்.. அரசியல் எதிரியுடன் போர் முடிந்துவிட்டது.. கொள்கை எதிரியுடன் போர் ஆரம்பமா? இப்ப முதல்வர் விஜய் கையில் பவர் வேற இருக்குதே, மோதி பார்த்திடலாமா? விஜய் நினைச்சா தென்னிந்தியா முழுவதையும் காங்கிரசுக்கு ஆதரவாக மாற்ற முடியும்.. பாஜக சீண்டுமா? சீறுமா? அல்லது மெளனம் காக்குமா?

மே 10, 2026, 15:50
cm vijay chair

ஒன்னு ரெண்டு இல்லை.. 1.75 கோடி மக்கள் உங்களை நம்பியிருக்காங்க முதல்வர் விஜய்.. உங்களிடம் இருந்து தேனும் பாலும் நாங்க எதிர்பார்க்கலை.. திராவிடங்கள் ஆரம்பிச்ச வச்ச பேனர், காரில் கொடி கட்டி அடாவடி, அதிகாரிகளை மிரட்டுவது, முதல்வர் வருகிறார் என்பதற்காக மணிக்கணக்கில் மக்களை காக்க வைப்பது, இதையெல்லாம் நிறுத்துங்கள்.. அப்புறம் லஞ்சம், ஊழலை முழுவதுமாக ஒழியுங்கள்.. இதுபோதும்.. ஒரு சாமானியனின் கோரிக்கை..!

மே 10, 2026, 15:30
stalin vs vijay

எதிர்க்கட்சி என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்று திமுகவிடம் மற்ற மாநில கட்சிகள் பாடம் கற்க வேண்டும்.. பதவியேற்ற உடனே செயல்பட தொடங்கிவிட்டார்கள்.. ஆனால் விஜய் மட்டும் விதிவிலக்கு.. விஜய்யை நீங்கள் நோண்ட நோண்ட அவர் வளர்ந்து கொண்டே இருப்பார்.. ஏனெனில் டிசைன் அப்படி

மே 10, 2026, 15:16
cm vijay secretariet

பதவியேற்றவுடன் தலைமை செயலகம் சென்ற விஜய்.. ஞாயிற்று கிழமை கணக்கெல்லாம் இனி கிடையாது.. தலைமை செயலக அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு.. இனிவேற லெவலில் நடக்க போகுது ஆட்சி.. விஜய்யை சினிமாவுல மட்டும்தானே ஹீரோவா பார்த்திருப்பீங்க.. இனிமேல் அரசியலிலும் பார்ப்பீங்க.. ஒவ்வொரு உத்தரவும் இடி மாதிரி வரப்போகுது…!

மே 10, 2026, 12:25
vijay signature

இலவச மின்சாரம் ஒரு ஆரம்பம் தான்… இனி தமிழகத்தோட ஒவ்வொரு வீட்லயும் இருள் விலகி, ஒளி பிறக்கும்! இது வெறும் பேப்பர்ல போட்ட கையெழுத்து இல்ல… மக்களோட கஷ்டத்தை துடைக்கப் போட்ட உறுதிமொழி!

மே 10, 2026, 11:27
cinema to cm

நடிகரான அறிமுகமாகி இளையதளபதி.. பல வெற்றிகளை கொடுத்த பின் தளபதி.. அரசியல் கட்சி தொடங்கியவுடன் தலைவர்.. இப்போது முதலமைச்சர்.. வளர்ச்சியின்னா இப்படி இருக்கனும்டா.. விஜய்டா.. தவெகவினர் கொண்டாட்டம்..

மே 10, 2026, 10:17
chairs

விழா மேடையில் யார் யாருக்கு இடம்.. செல்வி கீர்த்தனாவுக்கு மேடையில் இடம்.. போன வருஷம் இதையெல்லாம் நினைத்தாவது பார்த்திருப்பாரா? டாக்டர் பிரபுவுக்கும் இடம்.. ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோருக்கும் இடம்.. கவர்னர், முதல்வர், தலைமை செயலாளர்களுக்கு முக்கிய இடம்.. கெத்தாக பதவியேற்கிறார் விஜய்..

மே 10, 2026, 10:04
vijay cm oath

விஜய் பதவியேற்பு விழா.. ராகுல் காந்தி முதல் த்ரிஷா வரை.. நேரு விளையாட்டு அரங்கில் குவியும் பிரபலங்கள்.. ஸ்டாலின், ஈபிஎஸ், ரஜினிகாந்த் வருவார்களா? முதல் வரிசையில் த்ரிஷாவுக்கு இடம்..!

மே 10, 2026, 09:10