பதவி வந்தா தேடி வரச் சொல்லுவாங்க… ஆனா பண்பு இருந்தா தேடியே வருவாங்க! கோட்டையில உட்கார வச்சவங்கள, தேடி வந்து நன்றி சொல்றதுதான் தளபதி ஸ்டைல்! மக்களுக்காகப் பேசுறப்ப மைக்கும் அதிரும்… நாங்க வைக்கப்போற ஒவ்வொரு அடியும் இந்தச் சரித்திரத்தையே மாத்தும்! இது நிபந்தனை இல்லாத அன்பு… மாற்றத்துக்கான தெம்பு!மே 12, 2026, 16:30
சொன்னது ஒரு தரம்… செஞ்சது ரணகளம்! காலைல கையெழுத்து, மதியம் பூட்டு… இதுதான் சிஎம் விஜய்யோட ‘புதிய’ ரூட்டு! தாய்மார்களோட கண்ணீருக்குக் கிடைச்ச நீதி… குடிகாரங்களுக்கு இது பீதி, தமிழகத்துக்கு இது புது விடியலோட தேதி! சொன்னதை செய்வோம்… செய்ததை மட்டும் தான் சொல்லுவோம்..!மே 12, 2026, 16:16
மீனாட்சி அம்மன் கோவில் இருக்குற மதுரையில இஸ்லாமியர் ஜெயிக்கிறதும், ஒரு ‘ஜோசப் விஜய்’ கோட்டையில உட்காருறதும்… மதவாதம் பேசுறவங்களுக்கு நாங்க கொடுத்த மரண அடி! எங்க பார்வை ‘விசாலமானது’, இனிமேல் மதத்தை காட்டி தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது.. எல்லா மதத்துக்கும் பொதுவானவர் ஒருவர் முதல்வர் ஆகியிருக்கிறார்… மதவாதிகள் எல்லாம் ஓடிப்போயிருங்க..மே 12, 2026, 08:06
மாறுகிறது கூட்டணி.. 2029 தேர்தலில் தவெக + காங்கிரஸ் + விசிக + இடதுசாரிகள்.. திமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, மதிமுக.. நட்டாற்றில் விடப்படுமா அதிமுக.. 40க்கு 40 யார் அடிப்பார்கள்.. இதில் என்ன சந்தேகம், தவெக கூட்டணி தான்.. தேசிய அளவிலும் தொடர போகுது முதல்வர் விஜய்யின் ராஜ்ஜியம்..!மே 12, 2026, 07:47
கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவா? முதல்வர் விஜய் எடுக்கும் அதிரடி நடவடிக்கை.. பலமுறை பொதுமக்களால் மனு அளித்தும் கவனிக்காத திமுக அரசு… தவெக அரசு ஆரம்பித்த 2 நாட்களில் நடவடிக்கை.. அரசு என்றால் இப்படி இருக்கனும்டா.. இன்னும் ஒரு 25 வருஷத்துக்கு விஜய் அரசை அசைச்சுக்க முடியாது.. வாழ்நாள் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு கூப்பு தான்…!மே 12, 2026, 07:32
அன்னைக்கு கலைஞரோட உங்க வீட்டுக்கு வரும்போது நீங்க ஒரு சின்ன பையன்… இன்னைக்கு தமிழகத்தோட தலையெழுத்தை மாத்துற ‘சிங்கம்’! காலம் சிலரை தான் செதுக்கும், ஆனா உங்களை சரித்திரமே செதுக்கி இருக்கு! முதல்வர் விஜய்க்கு வைகோ புகழாரம்..மே 11, 2026, 19:54
விஜய்யை தரைமட்டமா பேசினவங்க முன்னாடி, அவர் இன்னைக்கு தலைநிமிர்ந்து நிக்கிறாருன்னா, இதுதான் விஜயோட நாகரீக அரசியல்! பழிவாங்குறது பலவீனம்… மன்னிச்சு ஏத்துக்கிறதுதான் மாஸ்! நீங்க வீசினது விமர்சன கல்லு… அதை வச்சு ‘நாகரிக அரசியல்’ கோட்டையை விஜய் கட்டிட்டார்.. இனி கோட்டைக்குள்ள வந்து பேசுங்க!”மே 11, 2026, 18:09
வைகோ வீட்டிலேயே விஜய் ரசிகைகள்.. இப்ப தெரியுதா எப்படி விஜய் முதல்வரானாருன்னு..! சும்மா சோஷியல் மீடியா இன்புளூயன்ஸ்ன்னு பொறாமையில புழுங்காதீங்க.. முடிஞ்சா நீங்களும் இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு ஸ்டாலினையோ, உதயநிதியையோ வளர்க்க பாருங்க…மே 11, 2026, 17:53
ஐஜி தலைமையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை.. அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் எனவும் அறிவிப்பு.. இனிமேல் எவனாவது பெண்கள் மீது கை வச்சா கை இருக்காது.. பெண்களை மீண்டும் கையெடுத்து கும்பிடும் தமிழகம் விரைவில் உருவாகும்.. தவெக ஆட்சியில் பெண் பொறுக்கிகள் களையெடுக்கப்படுவார்கள்..மே 11, 2026, 08:30
அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என மாற்றி அமைப்பு.. முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருள் எரிப்பு.. திருச்சியில் 300 ரவுடிகள் அழைக்கப்பட்டு இனிமேல் சட்டவிரோத செயல் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.. முதல் நாளே பல்வேறு அதிரடி நடவடிக்கைகள்.. இன்னும் பல ஆச்சரியமும் அதிசயமும் காத்திருக்கின்றது..மே 11, 2026, 08:17