‘சாட்ஜிபிடி’(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி! 90 கோடி பயனர்களுக்கு கிடைக்கும் தியான வாய்ப்பு!!மே 17, 2026, 12:47
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மூடுவிழாவா? பறக்குறதுக்கு உங்களுக்கு ‘ஏரோப்ளேன்’ கேட்குது… ஆனா இங்க இருக்கிறவனுக்குப் பசிச்சா திங்கிறதுக்குச் சோறுதான் வேணும்! நெல் விளையுற பூமியில கான்கிரீட் போட்டா, நாளைக்கு உங்க கார்ப்பரேட் தட்டுல கான்கிரீட்டையா வச்சுத் திம்பீங்க?!பரந்தூர் மண்ணுல நாங்க விதைச்சது வெறும் நெல்லு இல்லடா… எங்க பாட்டன், முப்பாட்டனோட வியர்வை! நிலத்தை வித்துப் பணக்காரன் ஆகணும்னு நினைக்கிற ரியல் எஸ்டேட் மாஃபியாவுக்கு மத்தியில, நிலத்தையே அம்மாவா கும்பிடுற பரம்பரைடா நாங்க.மே 16, 2026, 18:51
உங்ககிட்ட டிவியும் பேப்பரும் இருக்கலாம்… ஆனா மொத்த சோசியல் மீடியாவும் இப்ப தவெக-வோட கன்ட்ரோல்! ட்ரெண்டிங்கும் நாங்கதான், கிரௌண்டும் நாங்கதான். இனி உங்களோட பழைய அரசியல் உருட்டெல்லாம் டிஜிட்டல் உலகத்துல செல்லாது தம்பி! நாங்க வந்த சில நாள்லயே அசுர வேகத்துல வேலை பார்க்குறதை பார்த்துட்டு முட்டுக்கட்டை போடப் பார்க்குறீங்களா? தடுத்துப் பாருங்கடா… நீங்க தடுக்க நினைக்கிற ஒவ்வொரு திட்டமும், உங்களை ஓட ஓட விரட்டுற மக்களோட அதிருப்தி வெடிகுண்டா மாறும்!”மே 16, 2026, 15:59
2026-லாம் சும்மா ஒரு சாம்பிள் தான் தம்பி… உண்மையான போர் 2031-ல தான் இருக்கு! ஒரு பக்கம் சினிமா பாப்புலாரிட்டியோட வந்து ஆட்சியில் பட்டையை கிளப்பும் தவெக, இன்னொரு பக்கம் தேசபக்தியோட நிக்கிற பாஜக. அண்ணாமலையா? விஜய்யா? கோட்டை யாருக்குன்னு களம் முடிவு பண்ணட்டும்… பார்த்துடலாம்.. விஜய்,அண்ணாமலை ரெண்டு பேருல யாரு வந்தாலும் ஓகே தான்.. தமிழ்நாட்டில் திராவிடம் ஒழிஞ்சா போதும்..மே 16, 2026, 15:37
இதுவரை என்ன கட்சியில் என்ன நடக்குதுன்னே தெரியாமல் இருந்தாரா? தொண்டர்களின் மனநிலை தெரியாமல் இருந்ததால் தான் சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தாரா முக ஸ்டாலின்? கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல் இப்போது சுதாரித்துள்ளாரே? இப்போதாவது சுதாரித்தாரே என உடன்பிறப்புகள் நிம்மதி… தவறுகளை அறிந்து களைகளை நீக்கினால் கட்சி ஓரளவுக்கு மீண்டு வர வாய்ப்பு..மே 16, 2026, 13:28
பண பலம், அதிகார பலத்தை வச்சுக்கிட்டு தமிழ்நாடே உங்க பையிலன்னு நெனச்சீங்களா? ஓட்டு பெட்டிக்கு முன்னாடி நின்னா நாங்கதான்டா ராஜா… உங்க கோட்டையை உங்க சொந்த தொகுதியிலேயே தகர்த்து எறிய எங்களுக்கு ஒரு நொடி போதும்! திராவிடக் கட்சிகளோட ஐம்பது வருஷ அசைக்க முடியாத சாம்ராஜ்யம்னு பந்தா காட்டாதீங்க… த.வெ.க களத்துல இறங்குன அஞ்சே நாள்ல உங்க அஸ்திவாரமே அசைய ஆரம்பிச்சிருச்சு!மே 16, 2026, 13:19
தோத்துட்டோம்னு தெரிஞ்ச பிறகும் தப்பை ஒத்துக்காம, மக்கள் தப்பா ஓட்டு போட்டாங்கன்னு சொல்றீங்களா? தமிழ்நாட்டு மக்கள் தப்பு கணக்கே போட மாட்டாங்கடா… உங்க தலைகனத்துக்கு அவங்க போட்ட சரியான கணக்குதான் இந்தத் தேர்தல்! பெரியார் பேரையும் அண்ணா பேரையும் மேடையில மட்டும் முழங்கிட்டு, அடிமட்ட ஜனங்களோட பசியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் மறந்தா… கோட்டையில இருக்குற உங்களை தெருவுக்குக் கொண்டு வர மக்களுக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது!மே 16, 2026, 07:45
ஆட்சி கட்டில்ல வந்து உட்கார்ந்து நாலு நாள் கூட ஆகல… அதுக்குள்ள கேள்வி கேக்க கிளம்பிட்டீங்க! அஞ்சு வருஷமா அதிகாரத்துல இருந்தப்ப யாராவது ஒருத்தராவது கேள்வி கேட்டீங்களா? ஐந்து வருஷமா நீங்க போட்ட ஓட்டையை அடைக்கவே எங்களுக்கு நேரம் பத்தல… இதுல வெள்ளை அறிக்கை வெளியிட்டா உங்க சாயம் வெளுத்துடும்னு பயந்துக்கிட்டு, புதுசா வந்தவங்க மேல பழி போடுறீங்களா? உங்க ஆட்டம் இனி செல்லாது!மே 16, 2026, 07:29
“நாற்பதுக்கு நாற்பது ஜெயிச்சதும் நாங்கதான் தமிழ்நாடுன்னு நெனச்சீங்களா? டெல்லியில இருக்குறவனை விரட்ட உனக்கு ஓட்டு போட்டா… உன் சொந்த ஊர்லயே நீ பெரிய தாதான்னு நெனச்சுட்டியா?மக்கள் மனசைப் படிக்கத் தெரியாத எவனும், சொந்தத் தொகுதியில கூட ஜெயிக்க முடியாதுடா!”மே 16, 2026, 07:18
திமுக தோல்விக்கு ஒன்றல்ல, இரண்டல்ல.. பத்து காரணங்கள்.. ஒரு அடிமட்ட திமுக தொண்டரின் அதிருப்தி பதிவு.. பெண்கள் பாதுகாப்பில் அலட்சியம், இந்துமத வெறுப்பு, உட்கட்சி பூசல், தேமுதிக வருகை.. அடுக்கி கொண்டே போகும் தொண்டர்கள்..மே 15, 2026, 16:53