Category: செய்திகள்

Tirupathur

மருத்துவமனையில பெட்டும் இல்லை, மருந்தும் இல்லை… ஆனா பேப்பர்ல மட்டும் விடியல்னு விளம்பரம் தந்தீங்க.. முன்னறிவிப்பு இல்லாம தவெக எம்.எல்.ஏ உள்ளே நுழைஞ்சா பதறுதுல்ல? இது சும்மா சாம்பிள் தான்… தப்பு நடக்குற எல்லா இடத்துக்கும் எங்க முதலமைச்சரோட கராறான உத்தரவு பாயும், சிஸ்டம் இனி ‘மரண மாஸ்’ ரகமா மாறும்!

மே 19, 2026, 07:42
amma unavagam

இனி யாரும் பசியோட தூங்க வேண்டாம்.. பட்டினியும் கிடக்க வேண்டாம்.. விஜய் ஆட்சியில் மீண்டும் மெருகேறுகிறது ‘அம்மா உணவகம்.. அப்பா காலத்தில் சீரழிக்கப்பட்ட அம்மா உணவகம், மீண்டும் புத்துணர்வு பெறுகிறது.. ஏழையின் சிரிப்பில் இனி இறைவனை அடிக்கடி காணலாம்..

மே 18, 2026, 19:28
cm vijay chair

சினிமாக்காரன்தானே, இவனால சட்டம் ஒழுங்கை எப்படிக் கையாள முடியும்னு கேலி பேசினீங்களேடா… இப்போ அதிகாலையில கோப்புங்க பறக்குது, உங்க ரவுடிசம் கூடாரமெல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுது! அரசியல் சிபாரிசை வச்சுக்கிட்டு ரவுடிசமும் கட்டப்பஞ்சாயத்தும் பண்ணலாம்னு நினைக்காதீங்க… இது தவெக ஆட்சி, தப்பு செஞ்சவன் எவனா இருந்தாலும் இங்க ஆக்சன் ‘பங்கமா’ இருக்கும்!

மே 18, 2026, 16:59
karur mother

கரூர் சம்பவத்துல என்னோட ஒரு மகனை இழந்துட்டேன்.. ஆனால் என்னோட இன்னொரு மகன் முதலமைச்சர் ஆகிட்டாரு.. அவர் கரூர் வந்தால் என் கையாலே பிரியாணி செஞ்சு சாப்பிட வைப்பேன்.. நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்த கரூர் தாய்.. இப்படி ஒரு அன்பு கூட்டம், பாசக்கூட்டம் இருக்கும்போது விஜய்யை இன்னும் 25 வருஷத்துக்கு யாராலும் அசைக்க முடியாது..

மே 18, 2026, 16:49
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

அதிகாரத்துல இருந்தப்போ மக்கள் பக்கத்துல நிக்க உங்களுக்கு தலைக்கனம் தடுத்தது… இப்போ நாற்காலி கைவிட்டுப் போனதுக்கப்புறம் கல்யாண வீட்டுல போய் ஒப்பாரி வைக்கிறதுல என்ன நியாயம் தலைவரே? நாங்க ஆட்சி நடத்த தொந்தரவா இருக்க மாட்டோம்னு நீங்க பெருந்தன்மையா சொல்லலை தலைவரே… தொந்தரவு பண்ண நினைச்சாலும் உங்களால முடியாது…

மே 18, 2026, 14:23
vijay thiruma

பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துரும்.. குடியரசு தலைவர் ஆட்சி வந்துரும்ன்னு தானே விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தீங்க விசிக தலைவரே? இப்ப பாஜகவும் ஆட்சியும் வர வாய்ப்பில்லை.. குடியரசு தலைவர் ஆட்சியும் வர வாய்ப்பில்லை.. நீங்க வெளியே போகலாமே? ஏன் இன்னும் ஆட்சிக்கு ஆதரவு தர்றீங்க.. ஏன்னா, இனிமேல் தவெக கூட பயணம் செய்தால் தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும்.. இதை உணர்ந்திட்டீங்க.. அப்படித்தானே…

மே 18, 2026, 14:05
tk prabhu minister

ஆட்சிக்கு வந்த 5 நாட்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த அமைச்சர் பிரபு.. இதை அஞ்சு வருஷத்திற்கு முன்பு செய்திருந்தால், மக்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்.. 5 நாட்களில் ஒரு அரசால் செய்ய முடிகிறது என்றால் அஞ்சு வருஷத்தில் இன்னும் என்னென்ன செய்வார்கள்.. இதேபோல் தவெக ஆட்சி இருந்தால் அடுத்த 50 வருஷத்திற்கு யாராலும் அசைக்க முடியாது..

மே 18, 2026, 08:02
vijay annamalai

பாஜகவை உள்ளே விடக்கூடாது என்ற பூச்சாண்டி காட்டியே ஜெயித்தவர்களுக்கு இப்போது வேண்டுமானால் தற்காலிக வெற்றி கிடைக்கலாம்.. ஆனால் அது நீண்ட கால தோல்வி தான்.. விஜய்யை எதிர்க்கும் வலிமை இனி அதிமுகவிடமும் இல்லை, திமுகவிடமும் இல்லை.. அண்ணாமலை மட்டுமே விஜய்க்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.. இனி தமிழக அரசியல் தவெக – பாஜக என மாறும் காலத்திற்கு வந்துவிட்டது.. ஒரு கட்சி வரக்கூடாது என்று தடுக்க தடுக்க தான் அது விஸ்வரூபம் எடுக்கும் என்பது விதி..!

மே 18, 2026, 07:47
cm vijay chair

ஒரு வாரம் கூட ஆகலை அதுக்குள்ள ஆட்சி மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள்.. ஏன் இதை செய்யவில்லை? ஏன் அதை செய்யவில்லை என கேள்வி மேல் கேள்வி கேட்கும் வாடகை வாய்கள்.. இதே வாய்கள் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருக்கிறது… 5 வருடம் செய்யாத சாதனைகளை 5 நாட்களில் செய்த விஜய் அரசை பாராட்ட மனமில்லை என்றாலும் குறை சொல்லாமல் இருக்கலாம் அல்லவா? காசு கொடுத்த ஓனருக்காக இவ்வளவு விஸ்வாசமா?

மே 18, 2026, 07:27