Category: செய்திகள்

cm vijay chair

தேர்தலின்போது விஜய்யை குறைச்சு மதிப்பிட்டு தான் ஒரு கட்சி ஆட்சியை இழந்தது.. இன்னொரு கட்சி, கட்சியையே தக்க வைக்க போராடிகிட்டு இருக்குது.. விஜய்க்கு ஆட்சி நடத்த என்ன தெரியும்ன்னு மறுபடியும் குறைச்சு மதிச்சிங்கன்னா, நிரந்தரமா கூப்பு தான்.. ஒவ்வொரு ஸ்டெப்பையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறாரு முதல்வர் விஜய்.. இணைய கைக்கூலிகளை வைத்து என்னதான் உருட்டினாலும் டிவிகே பாய்ஸ் கிட்ட எடுபடாது..

மே 15, 2026, 12:45
tn assembly2

தலைவன் நேர்மையா இருந்தா, தப்பு பண்ற அதிகாரிகளுக்கு நடுக்கம் வரும்… அந்த நடுக்கம் தான் என் மக்களுக்கான நிம்மதி! இனி எந்த ஆபீஸ்லயும் கை நீட்டி காசு கேட்க எவனுக்கும் தைரியம் இருக்காது! நான் ஆட்சி நடத்த வரல, மாற்றத்தை விதைக்க வந்திருக்கேன்! ‘கமிஷன்’ கலாச்சாரத்துக்கு இன்னியோட சமாதி கட்டியாச்சு… இனி அரசு அலுவலகங்கள் சேவை மையங்கள் மட்டும் தான், லாப மையங்கள் இல்ல!

மே 15, 2026, 12:33
vijay vs udhayanidhi

எதிரி இல்லாத களத்துல நீங்க ‘வீரன்’ இல்ல… திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அது விபத்து தான்..! ஆனா இனிமே ஆட்டம் வேற மாதிரி இருக்கும்… ஏன்னா இப்போ களம் இறங்கியிருக்கிறது சரியான எதிரி! பயம்மா இருக்குதா.. இனி பயங்கரமா இருக்கும்.. அரசியல் எதிரி இல்லாததால ஆட்சிக்கு வந்த காலம் முடிஞ்சிடுச்சு… இப்போ ஒரு சிங்கம் களத்துல நிக்குது, உங்க கோட்டையெல்லாம் செதறப்போகுது!

மே 15, 2026, 07:50
stalin udhayanidhi

இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. -மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியதற்கு எழுந்த எதிர்ப்பு குறித்து எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில்.. திமுகவும் திருந்தாது.. திமுக தலைவர்களும் திருந்த மாட்டார்கள்.. சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மையினரை அவமதிக்கும் போக்கு அக்கட்சிக்கு மாறவே மாறாது.. திமுகவின் தோல்விக்கு சனாதன எதிர்ப்பு முக்கிய காரணம்.. அதை அவர்கள் புரிஞ்சிகிடாம இருப்பது தமிழக மக்களுக்கு நல்லது தான்.. அவனவன் செய்ற காரியமெல்லாம் நமக்கு சாதகமாக தான் இருக்குது.. டிவிகே பாய்ஸ்..

மே 15, 2026, 07:35
Government announcement that 75,000 youth will be employed in government jobs as announced by Stalin

திருச்சி கிழக்கில் முக ஸ்டாலின் போட்டியா? தாராளமாக போட்டியிடுங்கள்.. எப்படி ஜெயிக்கிறிங்கனு பார்க்கிறோம்.. அங்கேயும் ஒரு சாதாரண தொண்டனை நிக்க வச்சு தோற்கடிப்போம்.. விஜய் சுனாமி இன்னும் ஓயலை.. எத்தனை தடவை போட்டியிட்டாலும் ஓட விடுவோம்… டிவிகே பாய்ஸ் ஆவேசம்.

மே 15, 2026, 07:22
Edappadi palani samy

எடப்பாடியால தேர்தல்ல தான் ஜெயிக்க முடியாது.. கட்சியை காப்பாத்துறதுல கில்லி .. சசிகலா, தினகரனையையே வெளியேற்றியவர், சிவி சண்முகம், வேலுமணி எல்லாம் எம்மாத்திரம்.. லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணிடுவார்.. இல்லைன்னா, கட்சி பதவியும் போயிரும்.. எம்.எல்.ஏ பதவியும் போயிரும்.. 25 தொகுதிகளுக்கு எலக்சன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

மே 14, 2026, 22:28
cm vijay chair

எம்ஜிஆரால் கூட திமுக தலைவர் கருணாநிதியை தோற்கடிக்க முடியவில்லை . ஜெயலலிதாவால் கூட திமுக தலைவர் கருணாநிதியை தோற்கடிக்க முடியவில்லை . ஆனால் விஜய் திமுக தலைவர் ஸ்டாலினை தோற்கடித்தார்..அடுத்த தேர்தலில் உதயநிதியையும் தோற்கடிப்பார்.. அந்த குடும்பமே இனி அரசியலில் இருந்து வெளியேற்றப்படும்.. தவெகவினர் ஆவேசம்,,,

மே 14, 2026, 21:39
vijay vs stalin2

சொந்த தொகுதியிலேயே ஓட்டுக்கு கையேந்துற பரம்பரை எல்லாம், சிங்க நடை போட்டு வர்றவனைப் பார்த்து ‘பிச்சை’ன்னு பேசுறது வேடிக்கையா இல்ல… வேதனையா இருக்கு! ஜனநாயகத்துல ஓட்டு போடுறவன் தான் எஜமான். அந்த எஜமானனோட தீர்ப்பை ‘பிச்சை’ன்னு சொல்ற திமிர் இருக்கே… அந்த திமிரை அடக்குறதுக்கு தான் ஒரு புது ரத்தம் கிளம்பி வந்திருக்கு!”

மே 14, 2026, 11:46
CM Vijay Social Media Post

மாணவர்களுககு பறந்தது கல்வி உதவித்தொகை.. ரூ.1000 வங்கிக்கணக்கில் வரவு வைப்பு.. அடுத்தது மகளிர் உதவித்தொகை ரூ.2500 வரவு வைப்பா? இது மக்கள் ஆட்சி.. மக்களுக்கான ஆட்சி.. மக்களில் ஒருவர் தலைமை ஏற்று நடத்தும் ஆட்சி.. இனி ஜென்மத்துக்கும் வேற கட்சி ஆட்சிக்கு வரும்ன்னு கனவுல கூட ந்னைக்காதீங்க…

மே 14, 2026, 11:29
cm vijay chair

முன்னாடி எல்லாம் இப்படி நடந்ததே இல்லை.. காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்தாச்சு.. இதை ஏன் இத்தனை வருஷமா திராவிட கட்சிகள் செய்யல? தப்பு செய்றவன் எல்லாம் நடுங்குறான்.. மக்கள் நிம்மதியா இருக்காங்க.. இப்படி ஒரு ஆட்சியை தான் 50 வருஷமா எதிர்பார்த்தோம்.. ஒரு ஆட்டோ டிரைவரின் நெகிழ்ச்சியான பேட்டி…!

மே 14, 2026, 11:05