தூத்துக்குடி துறைமுக முதலீடு போயிடுச்சுன்னு புலம்புன 200 ரூபாய் உபிகளுக்கு ஒரு விளக்கம்.. இந்த முதலீடு போனதற்கு காரணமே உங்க முந்தைய திமுக அரசு தான்.. காத்திருந்து காத்திருந்தது தான் மிச்சம்ன்னு அனுமதி கிடைக்காததால் தான் ஆந்திராவுக்கு போச்சு.. ஆனால் முந்தைய அரசு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துருச்சு.. இன்னும் என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க.. ஒவ்வொன்னா வெளிவந்தா உங்க டப்பா டான்ஸ் ஆகிடும் போல…ஜூன் 9, 2026, 07:35
சிபிஐ உள்ளே வந்ததானே வழக்கு சுறுசுறுப்பாகும்.. ஆனால் திமுக அரசு சிபிஐக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்ததா? ஊழல்வாதிகளை காப்பாற்ற திமுக அரசு துணை போனதா? பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையை தடுத்ததா? மடியில் கனமில்லை என்றால் சிபிஐ அமைப்பை பார்த்து பயமேன்? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும்.. இனிமேல் தவெக அரசு சிபிஐ சும்மா புகுந்து விளையாடும்.. ஊழல்வாதிகள் ஒருத்தரும் தப்பிக்க முடியாது…ஜூன் 9, 2026, 07:22
திமுகவில் சேர்ந்த ஒரே மாதத்தில் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு முடித்துவைக்கப்பட்டதா? தவெக அரசு கண்டுபிடித்த உண்மை.. கட்சி மாறுனா கறை படிஞ்ச கை சுத்தமாயிடும்னு தப்பான கணக்கு போட்டுட்டீங்க! இப்படி எத்தனை முன்னாள் அமைச்சர்கள் இருக்காங்கன்னு லிஸ்ட் எடுக்க போறோம்.. நீங்க போட்ட தில்லுமுல்லு ஸ்கெட்ச் வெளிய வந்துருச்சு.. தவெக அரசு ஊழல் செஞ்ச ஒருத்தரையும் விடாது..ஜூன் 9, 2026, 07:03
பாஜகவை விட மோசமான நிலையில் அதிமுக.. பாஜகவில் இருந்து ஒரு அண்ணாமலை தான் போயிருக்கார், ஆனால் அதிமுகவில் இருந்து போயிகிட்டே இருக்காங்க.. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை தலைவர்கள் அதிமுகவில் இருந்து போயிருக்காங்க.. ஈபிஎஸ் சுயநலமே காரணம்.. அவர் தனது வாழ்நாளில் அதிமுகவை சோலி முடித்துவிடுவார்.. அரசியல் விமர்சகர்கள்…ஜூன் 8, 2026, 21:53
1.75 கோடி பேர் விஜய்க்கு ஓட்டு போட்டு முதல்வரா தேர்ந்தெடுத்துருக்காங்க.. இன்னும் ராஜா பரம்பரையில் இருந்து வந்த மாதிரி, இந்த ஆட்சி 3 மாசத்துல கவிழ்ந்துரும்.. 6 மாசத்துல கவிழ்ந்துரும்.. நாங்க தான் மறுபடியும் வந்துருவோம்ன்னு அரசியல் புரிதல் இல்லாமல் பேசுறாங்க.. சிட்டிங் சிஎம் தோத்துருக்காரே, ஒரு புது கட்சி ஜெயிச்சிருக்கே.. சினிமா கவர்ச்சியால் எப்படி ரெண்டு திராவிட கட்சியையும் வீழ்த்த முடியும்ங்கிற நினைப்பே இல்லை.. இப்ப சொல்லுங்க உண்மையிலேயே தற்குறி யாரு?ஜூன் 8, 2026, 17:33
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் ஊழல்: டெண்டர் ரூல்ஸை உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திட்டு, கோடிக்கணக்குல சுருட்டலாம்னு பிளான் போட்டீங்களா? உங்க பேரு, அட்ரஸ் எல்லாம் அக்குவேரா ஆணிவேரா ரெக்கார்ட் ஆயிடுச்சு! இது சும்மா வந்துட்டுப் போற லோக்கல் போலீஸ் இல்ல… சென்ட்ரல் சிபிஐ… உள்ள நுழைஞ்சா மொத்த கூட்டத்தையும் லாக் பண்ணாம விடாதுஜூன் 8, 2026, 17:18
எப்படியாவது 2029 பாராளுமன்ற தேர்தலுக்குள்ள விஜய் ஆட்சியை கலைச்சிருங்க.. அப்படி கலைக்க முடியலைன்னா தவெக கூட்டணி 40க்கு 40 அடிச்சிரும்.. அப்புறம் அதிமுக, திமுக ரெண்டுல ஒரு கட்சி காலியாகிடும்.. ரெண்டு கட்சியும் காலியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. விஜய் ஆட்சி நல்ல பெயர் வாங்கிடுச்சுன்னா திமுக, அதிமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது..ஜூன் 8, 2026, 15:05
திருச்சி சூர்யா சிவாவை உடனே கைது செய்ய முடிகிறது.. மாரிதாஸை புகார் பெற்ற சில மணி நேரங்களில் கைது செய்ய முடிகிறது.. ஆனால் முக்தாரை மட்டும் இத்தனை நாள் ஆகியும் கைது செய்ய முடியவில்லையா? அவர் எங்கே ஒளிந்திருப்பார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லையா? விஜய் அரசிலும் இப்படி ஒரு ஒருதலைபட்ச நடவடிக்கையா? தப்பு செஞ்சவங்க யாராலும் இருந்தாலும் தூக்குங்க சிஎம் சார்.. மக்கள் உங்கள் மீது அபார நம்பிக்கை வச்சிருக்காங்க.. அந்த நம்பிக்கையை காப்பாத்துங்க…ஜூன் 8, 2026, 14:44
பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து… பள்ளி செல்லும் மாணவர்களுக்காக 50 வருடங்களாக இல்லாத பாதை.. பள்ளிகளில் கட்டணம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. முதல்வர் புகைப்படம் இல்லாத மாணவர்களின் புத்தகப்பை.. சுதந்திரம் வாங்கியது முதல் பேருந்து இல்லாத தேனி மலைக்கிராமத்திற்கு மாணவர்களுக்காக பேருந்து.. ஒவ்வொரு பள்ளியிலும் காவல்துறையினரின் விழிப்புணர்வு முகாம்.. ஒரே மாதத்தில் வருங்கால தலைமுறையினருக்காக இவ்வளவு மெனக்கிடும் தவெக அரசு இன்னும் 5 வருடங்களில் என்னென்ன எல்லாம் செய்யும்?ஜூன் 8, 2026, 11:19
ஜென் ஸியை அடுத்து களத்தில் இறங்கும் ஜென் ஆல்ஃபா.. இந்த ஜென்மத்தில் திமுக, அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது.. ஜென் ஆல்ஃபா ஓட்டு போடும் வயது வரும் வரை விஜய் ஆட்சியில் இருப்பார்.. அதுக்கு அப்புறமும் இருப்பார்.. திராவிட கலாச்சாரத்தின் கலாச்சாரம் முடிந்தது.. விஜய் – அண்ணாமலை இடையே தான் இனி போட்டி.. இளைஞர்கள் கையில் எதிர்கால தமிழ்நாடு.. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது..ஜூன் 8, 2026, 10:43