விஜய்யோட வெற்றி தான் அண்ணாமலைக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.. திமுக, அதிமுக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்தபோது அவர்களுக்கு விஜய் தான் ஆப்ஷனாக தெரிந்தார்.. அதேபோல் விஜய் வேண்டாம் என மக்கள் முடிவு செய்தால் அண்ணாமலை தான் ஆப்ஷனாக இருக்க வேண்டும்.. அதனால் தான் அண்ணாமலை பாஜகவில் இருந்து வந்துள்ளார். அவர் விஜய் ஆட்சியை கண்கொத்தி பாம்பு போல கவனிப்பார்.. நிச்சயம் ஏதாவது மேஜிக் நடக்கும்…ஜூன் 17, 2026, 16:59
ஜென் ஸி தலைமுறை ஒருத்தன் கூட திமுகவுக்கு போக மாட்டான்.. ஏன்னா திமுகவுக்கு போனா கடைசி வரைக்கும் தொண்டனாகத்தான் இருக்கனும்.. திறமைக்கேற்ற பதவி கிடைக்காது.. மிஞ்சி மிஞ்சி போன 200 ரூபாய் கிடைக்கும்.. ஆனா அதே தவெகவுக்கு போனா, பதவி கிடைக்க வாய்ப்பு.. அதிகாரம் கிடைக்க வாய்ப்பு.. அப்புறம் ஏன் ஜென் ஸி தவெகவுக்கு ஆதரவு தர மாட்டாங்க.. முதல்ல திமுக ஒன்னை புரிஞ்சிகிடனும்.. காலங்காலமா, வாழையடி வாழையாக ஒருசில குடும்பத்திற்கே பதவி கொடுக்குறதை நிப்பாட்டுங்க.. கட்சி தானா மீண்டு வந்துரும்…ஜூன் 17, 2026, 16:33
ஒரு கட்சி ஜெயிக்கிற வரைக்கும் தான் அந்த கட்சிக்கு மரியாதை.. தோத்துருச்சுன்னா கீழே போட்டு மிதிச்சிருவாங்க.. கமல் கட்சி தோத்தவுடனே இது தேறாதுன்னு பலரும் வெளியேறி திமுகவுக்கு போய்ட்டாங்க.. அவரே கிட்டத்தட்ட திமுகவுக்கு போய் ராஜ்யசபா சீட் வாங்கிட்டாரு.. டிடிவி தினகரன் ஜெயிப்பாருன்னு நினைச்சாங்க.. ஆனா தோத்தவுடனே செந்தில் பாலாஜியில் இருந்து நாஞ்சில் சம்பத் வரைக்கும் பலர் விலகிட்டாங்க.. இப்ப அதிமுக டர்ன்.. 11 தோல்வி பழனிசாமியை இனியும் யாரும் நம்ப தயாராக இல்லை.. அதனால் விலகுறாங்க.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா…ஜூன் 17, 2026, 14:49
தவெகவில் எனக்கு அப்புறம் இன்னொரு இளைஞர் தலைமை ஏற்கனும்.. வாரிசு அரசியல் என்பது அறவே கூடாது.. எந்த ஒரு அமைச்சரின் வாரிசுக்கும் தவெகவில் இடமில்லை.. ஒரு அமைச்சருக்கு பதில் இன்னொரு இளம் அமைச்சர் தான்.. தொண்டர்களை எம்.எல்.ஏ ஆக்குவதும், அமைச்சர் ஆக்குவதும் தான் தவெகவின் லட்சியம்.. உறுதியுடன் இருக்கும் முதல்வர் விஜய்..ஜூன் 17, 2026, 10:54
தமிழ்நாட்டில் திராவிட கலாச்சாரம் முடிந்துவிட்டது.. உதயநிதியால் இனி எந்த காலத்திலும் திமுகவை ஆளுங்கட்சியாக மாற்ற முடியாது.. ஒரு புது அரசியல் டிரெண்ட் வந்துவிட்டது.. விஜய், அண்ணாமலை என அரசியல் களம் மாறிவிட்டது.. அதிமுக, திமுகவுக்கு இனி தமிழ்நாட்டில் வேலை இல்லை.. அதே போல் நடிகர் ஆட்சியை பிடிப்பது என்பது விஜய் தான் கடைசியாக இருப்பார்.. இன்னொரு நடிகர் இனிமேல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க முடியாது..ஜூன் 17, 2026, 09:47
ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்து கட்சி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தால், ஒரே ஒரு தலைவராவது கட்சியில் இருந்து விலகியிருப்பர்களா? எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பார்களா? ஆளுமை இல்லாத தலைமை இருந்தால் இப்படி தான் நடக்கும்.. இப்ப கூட ஒன்னும் மோசம் ஆகலை.. கட்சியை வேறு யார்கிட்டயாவது ஒப்படைச்சிட்டு அரசியலில் இருந்து விலகிருங்க எடப்பாடி.. உங்களால அதிமுகவை ஜென்மத்திற்கும் ஆளுங்கட்சியா மாற்ற முடியாது…ஜூன் 17, 2026, 08:17
நடுராத்திரியில வந்து சரத்குமார் கட்சியை பாஜகவோட இணைக்க சொன்னாரு அண்ணாமலை.. அவரை நம்பி பாஜகவுல சேர்ந்தா, அவரு திடீரென்னு தனி இயக்கம்ன்னு போயிட்டாரு.. பாஜகவுல சேர்ந்ததில் இருந்து சரத்குமாருக்கும் ஒரு பயனும் இல்லை.. கட்சியை 2026 வரைக்கும் நடத்தி, தவெகவோட கூட்டணி வச்சிருந்தா, இந்நேரம் சரத்குமாரும் ராதிகாவும் அமைச்சர் ஆகியிருப்பாங்க. அண்ணாமலை பேச்சை கேட்டு இப்படி நட்டாத்துல நிற்கிறாரே சரத்குமார்.. சரத்குமார் ஆதரவாளர்கள் புலம்பல்?ஜூன் 17, 2026, 07:59
விஜய்யை வீழ்த்த 1000 அண்ணாமலை வந்தாலும் முடியாது… அண்ணாமலை இயக்கத்திற்கு முதல் நாள் சேர்ந்த உறுப்பினர்களோடு சரி.. அதற்கு பின்னர் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பில்லை.. தவெகவில் ஒரே வாரத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்.. உண்மை இப்படியிருக்க, விஜய்யை அண்ணாமலை தோற்கடித்துவிடுவார் என்பது பகல் கனவு.. அண்ணாமலை பாஜகவில் இருந்து ஒரு மத்திய அமைச்சர் பதவி வாங்கி செட்டில் ஆகியிருக்கலாம்.. திமுக, அதிமுக மாதிரி தவெகவை லேசா நினைச்சிட்டார்… தவெக வீழ்த்த 1000 அண்ணாமலை வந்தாலும் முடியாது…ஜூன் 17, 2026, 07:46
அரசியலில் குதிரை பேரம் யானை பேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.. பதவிக்காக அப்பாவையே கொலை செய்த மன்னர்கள் ஆண்ட நாடு இது.. ஒரு கட்சியை உடைப்பதோ, ஒரு கட்சியின் எம்.எல்.ஏக்களை இழுப்பதோ துரோகம் கிடையாது.. ஆட்சியை தக்கவைக்க செய்யும் ராஜதந்திரம்.. ஓட்டு போட்ட மக்களுக்கு தான் துரோகம் செய்ய கூடாது.. மக்களுக்கு துரோகம் செய்த அரசியல் கட்சிகளை உடைப்பதில் தவறே இல்லை.. அரசியலில் வெற்றி மட்டும் பத்தாது.. எதிரியே இல்லாமல் செய்துவிடுவதும் தந்திரம் தான்…ஜூன் 16, 2026, 21:07
விஜய்யை எதிர்க்க அதிமுக, திமுக, பாமக, அமமுக, தேமுதிக, அண்ணாமலை, பாஜகன்னு எல்லா கட்சியும் ஒன்னு சேர்ந்தா கூட முடியாது… அந்த அளவுக்கு மேல மேல மேல போயிட்டாரு விஜய்..ஒரு பொது வேட்பாளரை முதலமைச்சர் வேட்பாளரா எல்லா கட்சியும் சேர்ந்து விஜய்யை எதிர்த்து போட்டியிட வச்சா கூட ஒன்னும் நடக்காது.. விஜய் நல்லாட்சி செய்வாருன்னு மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு.. திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் வேண்டாம்ன்னும் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க… கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு சச்சின்.. அரசியலுக்கு ஒரே ஒரு விஜய்…ஜூன் 16, 2026, 18:59