Category: செய்திகள்

governor tamil nadu

சட்டசபையில் 2 தடவை அதிகமா தேசிய கீதம் பாடுவதற்கு பெயர் மரபு மீறலா? அது என்ன பாகிஸ்தான் தேசிய கீதமா? அல்லது பங்களாதேஷ் தேசிய கீதமா? இந்திய தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாமே? இதில் என்ன தவறு? சட்டசபையில் ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பதுதான் மரபா? கவர்னரை வெளியே போ என்று சொல்வதுதான் மரபா? எந்த ஒரு மரபும் நிரந்தரம் அல்ல.. அவ்வப்போது மாற்றப்பட வேண்டியது தான் மரபு.. தவெகவினர் அதிரடி…

ஜூன் 19, 2026, 07:45
cm vijay 34

ஒரே மாசத்துல லஞ்ச ஊழல் குறைஞ்சிருச்சு.. கோவில் எல்லாம் சுத்தமாகிடுச்சு.. ரிஜிஸ்டர் ஆபீஸ் போகாமலேயே வீடு வாங்கலாம்.. வீடு கட்ட ஒரு பைசா லஞ்சம் தர வேண்டியதில்லை.. அம்மா உணவகம் ஸ்டார் ஓட்டல் மாதிரி மாறிடுச்சு.. எதிர்க்கட்சிகள் எல்லாம் கதற ஆரம்பிச்சிட்டாங்க.. இன்னும் ஒரு வருஷம் கழிச்சு பாருங்க.. தமிழ்நாடு சொர்க்கமா இருக்கும்.. கதறலும் நின்னுடும்…

ஜூன் 19, 2026, 07:27
vijay vote 1

நாளைக்கு தவெக எம்.எல்.ஏக்கள் கையில் இப்படி பதாகைகள் இருக்குமோ? ஊழலை ஒழித்த விஜய்.. ஊழல்வாதியை சொந்த தொகுதியில் தோற்கடித்த விஜய்.. வாரிசு அரசியலை ஒழித்த விஜய்… பாட்டிலுக்கு 10 ரூபாய் கலாச்சாரத்தை ஒழித்த விஜய்.. 19 ஊழல் அமைச்சர்களை தோற்கடித்த விஜய்.. இப்படிப்பட்ட பதாகைகளுடன் வந்தால் உதயநிதிக்கு எப்படி இருக்கும்?

ஜூன் 18, 2026, 20:53
cm vijay amitshah

விஜய்யுடன் மோதல் போக்கை மத்திய அரசும் விரும்பவில்லை.. மத்திய அரசுடன் மோத விஜய்யும் விரும்பவில்லை.. விஜய் அரசு எழுதி கொடுத்த எல்லாத்தையும் கவர்னர் படிச்சிருக்கார்.. இது மோடி, அமித்ஷாவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.. தமிழ்நாட்டுக்கு ஏதாவது ஆக்கபூர்வமா செஞ்சாதான் காலூன்ற முடியும்ன்னு பாஜக உணர்ந்துருக்கு.. மத்திய அரசிடம் இணக்கமாக இருந்தால் தான் நிதி கிடைக்கும்ன்னு விஜய்யும் உணர்ந்திருக்காரு.. 2029 வரை ரெண்டு பேருமே இணக்கமாக தான் போவாங்க.. அது தமிழ்நாட்டு திட்டங்களுக்கும் நல்லதுதான்…

ஜூன் 18, 2026, 20:30
governor tamil nadu

இரு மொழி கொள்கை தொடரும்.. கோவில் சொத்து கோவிலுக்கே.. மத்திய அரசின் நிதியை உரிமையோடு கேட்டு பெறுவோம்.. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. குறை சொல்றதுக்கு ஒன்னுமே இல்லையே.. தலையை பிய்த்து கொண்டு திணறும் திமுக.. ஸ்டாலினால் 5 வருஷம் செய்ய முடியாத, செய்ய விரும்பாத சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துருச்சுன்னா திமுகவும் அதிமுகவும் குளோஸ்..

ஜூன் 18, 2026, 20:15
stalin sad

அதிமுகவை விட பெரிய பிரச்சனை திமுகவுல ஓடிக்கிட்டு இருக்குது.. உள்ளுக்குள்ள ஒவ்வொருத்தரும் பொருமிகிட்டு இருக்காங்க.. அதை எந்த மீடியாவும் பேச மாட்டேங்குது.. திமுக தலைமை மீது மாவட்ட செயலாளர்களும், சீனியர் தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருக்காங்க.. ஒரே ஒரு செங்கலை காட்டு 2021ல்ல உதயநிதி கட்சியை ஜெயிக்க வச்சாருங்கிறது உண்மைதான்.. ஆனால் 2026 தோல்விக்கு உதயநிதியும் குடும்ப உறுப்பினர்களும் தான் முக்கியமான காரணம்.. எந்த நேரமும் பெரும் வெடிப்பு ஏற்படலாம்…

ஜூன் 18, 2026, 19:52
vijay vs stalin4

திமுகவின் அனைத்து ஆயுதங்களும் எக்ஸ்பயரி ஆயிருச்சு.. அனைத்து அஸ்திரங்களும் புஸ்வானம் ஆகிருச்சு.. திமுகவுக்கு அதிமுகவை எதிர்கொள்ள மட்டுமே முடியும்.. விஜய்யை நெருங்க கூட முடியாது.. கவர்னர் வாயாலயே மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று சொல்ல வைத்துவிட்டார் விஜய்.. கருணாநிதியால், ஜெயலலிதாவால், ஸ்டாலினால் செய்ய முடியாததை செய்து காட்டிவிட்டார் விஜய்.. இனி தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம், பாசிச பாஜக என்ற மந்திரங்கள் எல்லாம் செல்லுபடியாகாது.. இது இளைஞர்களின் அரசியல்.. இங்கு மக்கள் பிரச்சனைக்கு மட்டுமே முன்னுரிமை…

ஜூன் 18, 2026, 19:41
annamalai abdul

செப்டம்பர் 14. அன்னைக்கு வரப்போறது அண்ணாமலையோட வெறும் பார்ட்டி பேரும் கொடியும் இல்லை, திராவிட பாரம்பரியத்துக்கும் குடும்ப அரசியலுக்கும் அவர் வைக்கப்போற எண்ட் கார்டு! கலாமின் சிந்தனையும், அறிவியல் வளர்ச்சியும் தான் அவரோட ஆயுதம்… மோதி பார்க்க இப்போவே ரெடியா இருந்துக்கோங்க!

ஜூன் 17, 2026, 21:37
vijay vaiko3

முதல்வர் விஜய்யை சந்தித்த வைகோ.. நாளை சட்டமன்றத்தில் வைகோவின் எம்.எல்.ஏக்கள் மறைமுகமாக விஜய் அரசுக்கு ஆதரவளிப்பார்களா? திமுக கொறடாவை மீறி செயல்பட திட்டமா? ஒரு கட்டத்தில் 2 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்யவும் திட்டமா? சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் எதிர்த்து வாக்களிக்கவும் தயாராகும் மதிமுக எம்.எல்.ஏக்கள்? சூடு பிடிக்க போகிறதா தமிழக அரசியல்?

ஜூன் 17, 2026, 20:00
amitshah stalin

அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்கும் ஆதவ் அர்ஜூனா.. திமுக எம்.எல்.ஏக்களுக்கு தூண்டில் போடும் நயினார் நாகேந்திரன்.. சேகர் பாபு, செந்தில் பாலாஜி ரெண்டு பேரும் தூண்டிலில் விழுந்துவிட்டார்களா? பாஜக வாஷிங் மிஷின் இருவரையும் சுத்தம் செய்துவிடுமா? மொத்தத்தில் திராவிட கட்சிகளை காலி செய்யும் தவெக, பாஜக…

ஜூன் 17, 2026, 18:55