என்னடா பண்ணி வச்சிருக்கீங்க தமிழ்நாட்டை.. 3 ரூபாய் வருவாயில் 1 ரூபாய் வட்டி கட்டவே சரியாகி போயிடும்.. பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை சேர்த்தால் 13.18 லட்சம் கோடி கடன்… 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ. 5 லட்சம் கோடி.. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடன்.. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 934 கடன்.. தமிழ்நாட்டை சீரழித்த திராவிட மாடல் அரசு…ஜூன் 16, 2026, 18:33
அரசியல்ல விஜய்ங்கிறது 1-100.. அதாவது 1ல் இருந்து 100 வரைக்கும் அவர் தான் இருக்காரு.. மற்ற கட்சி தலைவர்களை எல்லாம் 101ல் இருந்து தான் தொடங்கனும்.. விஜய் பக்கத்தில நெருங்க கூட இப்போதைய அரசியல்வாதிக்கு தகுதி இல்லைன்னு அர்த்தம்.. அரசியல் கட்சி வச்சிருக்கிறவங்க எல்லாம் தலைவர் ஆகிவிட முடியாது.. மக்கள் செல்வாக்கு வெறித்தனமா இருக்கும் விஜய் கூட யாரையும் கம்பேர் பண்ணாதீங்க…ஜூன் 16, 2026, 15:34
நார்த் சென்னையில் இருந்து சவுத் சென்னை வரைக்கும் இனி மெட்ரோ தான்.. இதில் ஹைலைட்டே ஏர்போர்ட் – கிளாம்பாக்கம் மெட்ரோ தான்.. இன்னும் 7 வருஷத்துல இந்த கனவு நனவாகும்.. அதுக்கு அப்புறம் சென்னையில டிராபிக் பிரச்சனையே இருக்காது.. கோயம்பேடு, மெரீனா, கிளாம்பாக்கம், செண்டரல், எக்மோர்ன்னு எந்த பக்கம் போனாலும் அரை மணி நேரத்துல போயிடலாம்..ஜூன் 16, 2026, 13:33
கோவிலுக்கு போன நம்ம பிரச்சனை எல்லாம் தீரும்ன்னு பக்தர்கள் நம்பிக்கை.. ஆனால் அந்த கோவில்லயே ஏகப்பட்ட பிரச்சனையை உருவாக்கி வச்சிருக்காங்க திராவிட மாடல் அரசு.. பக்தர்கள் பிரச்சனை மட்டுமல்ல, கோவில் பிரச்சனையையும் தீர்த்து வைத்ததுதான் மக்கள் மாடல் ஆட்சி.. இனிமேல் கோவிலுக்கு போனால் நிம்மதியா சாமி கும்பிடலாம்… மனசு நிறைஞ்சு இருக்கும்… இதுதாண்டா மாற்றம்…ஜூன் 16, 2026, 13:17
டார்லிங் விஜய்யை சந்தித்த நடிகர் விஷால்.. லயோலா கல்லூரியில் படித்தபோது இருந்தே இருவருக்கும் நட்பு.. இப்போது உச்சத்தில் முதல்வராக இருந்தாலும் எளிய மனிதராக உள்ளார். விஜய் – விஷால் சந்திப்பால் கல்வி உதவி பெற்ற 3 குழந்தைகள்.. இதுதான் இந்த சந்திப்பின் ஹைலைட்.. எல்லோரும் முதல்வரை சந்தித்தால் போட்டோ எடுத்து விளம்பரப்படுத்துவார்கள்.. ஆனால் விஷால் சந்திப்பில் 3 மாணவர்களின் எதிர்காலம் ஒளிர போகுது.. இதுதான் மாற்றம்…ஜூன் 16, 2026, 11:18
எம்.எல்.ஏ கூட ஆக முடியாதவங்க புலம்பிகிட்டே தான் இருப்பாங்க.. ஆனால் நம்ம சிஎம் இதுக்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லாம பம்பரமா சுத்திகிட்டு இருக்காரு.. ஒருபக்கம் சிம்புவுல இருந்து சிம்ரன் வரைக்கும் நம்ம சினிமா தோழர்களை சந்திக்கிறாரு.. இன்னொரு பக்கம் பொருளாதார அறிஞர்கள் முதல் கல்வியாளர்கள் வரை சந்திக்கிறாரு.. அவருக்கு 24 மணி நேரம் பத்தலை.. அவரை போய் வம்புக்கு இழுத்தால் வேஸ்ட்.. அவர் கண்டுக்கவே மாட்டார்…ஜூன் 16, 2026, 11:10
லதா ரஜினிகாந்துக்கு திடீர்ன்னு மக்கள் மேல பாசம் வந்து இயக்கம் ஆரம்பிச்சிருக்காங்க.. ஒவ்வொரு ஊர்லயும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தலைவனை உருவாக்க போறாங்களாம்.. இத்தனை வருஷம் ஏன் உங்களுக்கும் உங்க கணவருக்கும் இப்படி ஒரு எண்ணம் வரலை.. விஜய் ஆட்சியை பிடிச்சிட்டாருன்னா உடனே உங்களுக்கு பொறாமை வந்துருச்சா.. ரஜினி சார் ஆன்மீகத்தில மூழ்கியவர்.. ஆனால் அவரும் பாவம் கேவலமான மனுஷப்பிறவி தானே… அவருக்கும் பொறாமை காழ்ப்புணர்ச்சி இல்லாம எப்படி இருக்கும்.. ஆனால் உங்களுக்கும் 1996ல்ல ஒரு சான்ஸ் கடவுள் கொடுத்தாரு.. அதை மிஸ் பண்ணிட்டு இப்ப விஜய் வந்துட்டாரேன்னு புலம்புறதுல அர்த்தமே இல்லை ….ஜூன் 16, 2026, 08:40
மக்கள் மத்தியில் பேசும்போது ஒரு பணிவு இல்லை, அடக்கம் இல்லை.. நான் யாரு தெரியுமா? எங்கப்பா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? எங்க தாத்தா எப்பேற்பட்டவர் தெரியுமான்னு பேசுற திமிர் தான் உங்களை தோற்கடிச்சிருச்சு.. இப்படி பழைய பெருமையை பேசிகிட்டு இருந்தா எப்படி உங்களை ஜென் ஸி பசங்க விரும்புவாங்க.. டிஆர்பி ராஜா கையில் ஐடி விங் இருந்தும் அவங்க சிஸ்டமே தோத்துருச்சு.. அதுக்கு காரணம் திமிர் பேச்சுதான்.. பதவி வரும்போது பணிவும் வர வேண்டும்.. இல்லையெனில் அந்த பதவியே உங்களை பாதாளத்திற்கு தள்ளிவிட்டுடும்….ஜூன் 16, 2026, 08:25
இதுவரைக்கும் 18 வயசுல இருந்து 35 வயசு வரைக்கும் இருந்த யங்ஸ்டர்ஸ் ஜென் ஸி தான் ஓட்டு போட்டுருக்கான்.. 13 வயசுல இருந்து 17 வயசு வரைக்கும் இருக்குறவன் 2031ல்ல ஓட்டு போடுவான்.. அப்ப அதிமுகவும் திமுகவும் காணாமல் போயிடும்.. அடுத்த தேர்தல்ல 200 ஈஸியா அடிச்சிரும்.. ஜென் ஆல்ஃபாவுக்கு 18 வயசு ஆயிருச்சுன்னா உங்க திராவிட டப்பா டான்ஸ் ஆடிடும்..ஜூன் 16, 2026, 08:07
குட்கா கேஸ்.. சொத்துக்குவிப்பு கேஸ்.. அமலாக்கத்துறை கேஸ்.. இத்தனை கேஸ் வச்சிருக்கிற விஜயபாஸ்கர போய் எதுக்கு நம்ம கட்சியில சேர்க்கனும்.. ஏன் விஜயபாஸ்கர் இல்லாமல் நம்மால விராலிமலைல்ல ஜெயிக்க முடியாதா? விஜயபாஸ்கரும் வேண்டாம்.. சிவி சண்முகமும் வேண்டாம்.. வேலுமணியும் வேண்டாம்.. நம்ம கட்சிக்கு இனி தலைவர்கள் தேவையில்லை.. தொண்டர்களை சேருங்கள்.. 2 கோடி உறுப்பினர் எண்ணிக்கை தொடனும்.. அதுக்கு வேலை செய்யுங்க.. சிஎம் விஜய் உத்தரவு…ஜூன் 15, 2026, 22:30