ப்ளாஷ்பேக் – இயக்குனர் கார்த்திக் ரகுநாத்!

இயக்குனர் கார்த்திக் ரகுநாத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக ஒரு காலத்தில் இருந்தவர். இன்று இவரின் புகைப்படம் கூட கிடைக்கவில்லை. இவர் இயக்கிய சாவி திரைப்படம்தான் சத்யராஜை ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம். ஆன்ட்டி…

View More ப்ளாஷ்பேக் – இயக்குனர் கார்த்திக் ரகுநாத்!

தெலுங்கில் கலக்கி வரும் தமிழ் இயக்குனர் கருணாகரன் – ப்ளாஷ்பேக்!

தமிழில் இயக்குனர் கருணாகரனை பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். தெலுங்கில் இவர் மோஸ்ட் வாண்டட் இயக்குனர். 1998ல் இவர் இயக்கிய தொழி பிரேமா என்ற தெலுங்கு படம் ஆந்திராவில் பட்டி தொட்டி சிட்டி எங்கும்…

View More தெலுங்கில் கலக்கி வரும் தமிழ் இயக்குனர் கருணாகரன் – ப்ளாஷ்பேக்!

தமிழில் கலக்கிய போலீஸ் படம் – இது தான்டா போலீஸ்!

டாக்டர் ராஜசேகர் இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண் படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழை விட தெலுங்கில்தான் மிகப்பெரும் ஹீரோ இவர். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த ஜீவிதாவை மணந்து கொண்டார். தமிழ் நாட்டில்…

View More தமிழில் கலக்கிய போலீஸ் படம் – இது தான்டா போலீஸ்!

400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்கள்

இப்போது உள்ள படங்கள் எவ்வளவு சுவையான படங்களாக இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே ஓடுகிறது. அதற்கு மேல் அந்த படங்கள் ஓடுவது மிக சிரமமாக இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் கூட இரண்டு…

View More 400 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படங்கள்

இயக்குனர் ஆர்.வி உதயகுமார் – ப்ளாஷ்பேக்

எண்பதுகளின் கடைசியில் தமிழ்த்திரையின் ஒரு வரவாக வந்தவர்தான் இந்த ஆர்.வி உதயகுமார் திரைப்படக்கல்லூரி மாணவர் இவர். முதல் படமே வித்தியாசமான கதையாக அமைந்தது. மனோஜ் கியான் இசையில் உரிமை கீதம் படம் இவரது முதல்…

View More இயக்குனர் ஆர்.வி உதயகுமார் – ப்ளாஷ்பேக்

தியேட்டர்களின் பொற்காலம் அது ஒரு கனாக்காலம் – ப்ளாஷ்பேக்

அக்காலங்களில் விதி, கரகாட்டக்காரன், பாண்டி நாட்டுத்தங்கம், பாசப்பறவைகள், முந்தானை முடிச்சு, சின்னத்தம்பி, வருஷம் 16 என பெண்களுக்காகவே சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. பெண்கள் இல்லையேல் இப்படங்களின் வெற்றி சாத்தியமில்லை. இவைகளுக்காக பெண்கள் காலையிலேயே…

View More தியேட்டர்களின் பொற்காலம் அது ஒரு கனாக்காலம் – ப்ளாஷ்பேக்

ப்ளாஷ்பேக் – பசி நாராயணனின் சினிமாப்பயணம்

தமிழ் சினிமாவை கலக்கிய பசி நாராயணன் பிரபல இயக்குனர் துரை இயக்கிய பசி படம் மூலம் பிரபலமானவர். நாராயணன் பசி படம் மூலம் பிரபலமானதால் பசி நாராயணன் என்ற பெயர் பெற்றார். கவுண்டமணி, செந்தில்,…

View More ப்ளாஷ்பேக் – பசி நாராயணனின் சினிமாப்பயணம்

ப்ளாஷ்பேக் – தமிழ் சினிமாவில் கலக்கிய சார்லி

80, 90களில் தமிழ்சினிமாவில் வலம் வந்த நகைச்சுவை நடிகர்களில் நகைச்சுவை நடிகர் சார்லிக்கு முக்கிய பங்குண்டு. பாலச்சந்தர் அவர்களால் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 82ம் ஆண்டு சார்லி அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட…

View More ப்ளாஷ்பேக் – தமிழ் சினிமாவில் கலக்கிய சார்லி

ஜனங்களின் நகைச்சுவை கலைஞன் ஜனகராஜ்- ஒரு பார்வை

ஒரு காலத்தில் கமல் , ரஜினி நடிக்கும் அனைத்து படங்களிலும் நடித்தவர் ஜனகராஜ். பிஸியான நடிகராக இருந்த இவர் 2000ங்களுக்கு பின்னரும் பிரசாந்த் நடித்த ஆயுதம், சேரனின் சொல்ல மறந்த கதை, மணிரத்னத்தின் ஆயுத…

View More ஜனங்களின் நகைச்சுவை கலைஞன் ஜனகராஜ்- ஒரு பார்வை

ப்ளாஷ்பேக் – தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் ப்ரதீப் சக்தி

பிரதீப் சக்தி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் டெரரான வில்லனாக அறியப்பட்டவர் பிரதீப் சக்தி. பிரபலமான தெலுகு நடிகர் இவர். தெலுங்கில் வெளியான பல படங்களில் நடித்திருக்கிறார். சில காலம் முன்பு வரை…

View More ப்ளாஷ்பேக் – தமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன் ப்ரதீப் சக்தி

காலத்தால் அழியாத எம்.எஸ் ராஜேஸ்வரி பாடல்கள்

எம்.எஸ் ராஜேஸ்வரி, சிறுவயதில் இருந்து இவரின் பாடல்களை கேட்டு வியக்காதவர்கள் குறைவு. 80களுக்கு பின்பு வந்த பெரும்பாலான படங்களில் குழந்தையின் குரலுக்கு ஜானகியின் குரலே பாடலில் பின்னணியாக ஒலிக்கும் அது ஆண்குழந்தையானாலும் பெண்குழந்தையானாலும் அதற்கேற்றவாறு…

View More காலத்தால் அழியாத எம்.எஸ் ராஜேஸ்வரி பாடல்கள்

சினிமாவில் கலக்கிய காஜா ஷெரீஃப்

காஜா ஷெரீஃப் 80களில் பிஸியான குழந்தை நட்சத்திரமான இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பிறந்தவர். கமல்,விக்ரம்,ராஜ்கிரண்,செந்தில் போன்ற திறமையான நடிகர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவர் இவர். இவர்களைப்போலவே திறமையில் குறைந்தவர் அல்ல. 80களில் பெரும்பாலான…

View More சினிமாவில் கலக்கிய காஜா ஷெரீஃப்