பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கிய இந்த திரைப்படம் யாராலும் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது. ஸ்வாதி முத்யம் என்று தெலுங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என…
View More 33வது வருடத்தை நெருங்கிய சிப்பிக்குள் முத்து திரைப்படம்Category: பொழுதுபோக்கு

’விஜய் 64’ படத்தில் ‘பேட்ட’ நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடிக்கவுள்ள ’விஜய் 64’ படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ் ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’விஜய் 64’…
View More ’விஜய் 64’ படத்தில் ‘பேட்ட’ நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்புபிகில் எப்படி இருக்காம்- தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் வெளியாக இன்னும் 28 நாட்களே உள்ளன. ஆம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தினை தயாரிப்பாளர் அர்ச்சனா முழுவதும் பார்த்து விட்டதாகவும் படம்…
View More பிகில் எப்படி இருக்காம்- தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திபிக் பாஸிடம் கெஞ்சிய சாண்டி… கண்டிஷன் போட்ட பிக் பாஸ்!!
100ஆவது நாளில் கார்டன் ஏரியா பார்ட்டி ஹால் போல் மாற்றப்பட்டது. ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் குழு உள்ளே வந்தது அவர்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் மணி அண்ட் பேண்ட்டும் உள்ளே வந்தது. உள்ளே…
View More பிக் பாஸிடம் கெஞ்சிய சாண்டி… கண்டிஷன் போட்ட பிக் பாஸ்!!லாலாவுக்காக டான்ஸ் ஆடிய சாண்டி… கண்ணீர் வடித்த மீரா மிதுன்!!
100ஆவது நாளில் போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியினைக் கொடுக்க நினைத்த பிக் பாஸ், கார்டன் ஏரியாவை பார்ட்டி ஹால் போல் மாற்றினார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் குழு உள்ளே வந்தது அவர்களுடன்…
View More லாலாவுக்காக டான்ஸ் ஆடிய சாண்டி… கண்ணீர் வடித்த மீரா மிதுன்!!பார்ட்டியில் முகினுடன் குத்தாட்டம் போட்ட லோஸ்லியா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது 4 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 வது நாளுக்குள்…
View More பார்ட்டியில் முகினுடன் குத்தாட்டம் போட்ட லோஸ்லியா!!வெளிவந்தது சாண்டியின் உண்மை முகம்!!
பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை நடந்த மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து நேற்று முன் தினத்தினைப் போலவே நேற்றும் பேசுமாறு கூறப்பட்டது. அதன்படி ஷெரின், ஃபாத்திமா பாபு, முகின், மோகன் வைத்யா,…
View More வெளிவந்தது சாண்டியின் உண்மை முகம்!!டாஸ்க்கின்போது ஷெரினை அடித்த முகின்… கதறிய ஷெரின் !!
சிறப்பு விருந்தினர்களுடன் நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு டாஸ்க்கினை கொடுத்தார் பிக் பாஸ். அதாவது போட்டியாளர்களுக்கு ஒரு கடிகாரம் கொடுக்கப்பட்டது, அதைவைத்து அவர்கள் ஒரு மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்று டாஸ்க்…
View More டாஸ்க்கின்போது ஷெரினை அடித்த முகின்… கதறிய ஷெரின் !!தர்சனை மறந்து கவினுக்கு நன்றி தெரிவித்த ஷெரின்…!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை நடந்த மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக…
View More தர்சனை மறந்து கவினுக்கு நன்றி தெரிவித்த ஷெரின்…!!மீரா மிதுனை ஹார்பிக் போட்டு வாய் கழுவ சொன்ன சாண்டி!!
100 வது நாளையொட்டி, போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மீரா மிதுன், ஃபாத்திமா பாபு, ரேஷ்மா, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்துள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் மீரா மிதுந்…
View More மீரா மிதுனை ஹார்பிக் போட்டு வாய் கழுவ சொன்ன சாண்டி!!100 வது நாளுக்குள் அடியெடுத்துவைத்த பிக் பாஸ் 3!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் கழித்து மீரா மிதுன்…
View More 100 வது நாளுக்குள் அடியெடுத்துவைத்த பிக் பாஸ் 3!!திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி நகை கொள்ளை
சென்னை லலிதா ஜ்வல்லரியின் கிளை நிறுவனம் சென்னை, திருப்பதி, கும்பகோணம், இராமநாதபுரம், மதுரை, திருச்சி என பல இடங்களில் இயங்கி வருகிறது. இதில் திருச்சியில் முக்கிய இடமான சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்த…
View More திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி நகை கொள்ளை