நேற்று தனுஷ் நடித்த அசுரன் படம் ரிலீஸ் ஆனது. வெற்றிமாறன் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்துக்கு பாஸிட்டிவான ரிவ்யூக்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தியேட்டரில் கூட்டம் களை கட்டுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வித்தியாசமான…
View More அசுரன் படத்தை சீக்கிரம் போட்டதால் தர்ணா போராட்டம்Category: பொழுதுபோக்கு
தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமா கதாநாயகியாகவும் உயர்ந்தார். இப்போது எஸ்/ஜே சூர்யா பிரபலமான மொழி,உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன்…
View More தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்தனுஷுக்கு விருது நிச்சயம்: ‘அசுரன்’ படம் பார்த்த ரசிகர்களின் கருத்து
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான ‘அசுரன்’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடனே பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்துவிட்டன. அதனால் முதல் காட்சியில் சுமாராகவே கூட்டம் இருந்த நிலையில் அடுத்த…
View More தனுஷுக்கு விருது நிச்சயம்: ‘அசுரன்’ படம் பார்த்த ரசிகர்களின் கருத்துஷெரினுக்கு ஓட்டுகள் குவியக் காரணம் இதுதான்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர். அப்போது பேசிய ஷெரின், “பிக் பாஸ் வீட்டில் வந்த புதியதில் என்னை அதட்டுவது போல்…
View More ஷெரினுக்கு ஓட்டுகள் குவியக் காரணம் இதுதான்!!தர்சனை நினைத்து அழுத முகின்!!.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வார இறுதியோடு முடியவுள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், சாண்டி, லோஸ்லியா, ஷெரின், முகென் ஆகியோர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளனர். நேற்று…
View More தர்சனை நினைத்து அழுத முகின்!!.முகினை ஜெயிக்க வைக்க அபிராமி செய்த வேலை!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர். அப்போது பேசிய அபிராமி, “லோஸ்லியா எனக்கு ஃப்ரண்டு கிடையாது. அவளை தங்கையாகவே பார்க்கிறேன். இந்த…
View More முகினை ஜெயிக்க வைக்க அபிராமி செய்த வேலை!!இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொண்ட தனுஷ்
சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் விஜய் என்றும் அஜீத் என்றும் மாறி மாறி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இருவரும்தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்தமே இல்லாமல்…
View More இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொண்ட தனுஷ்முகினைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசிய சாண்டி!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பழைய தருணங்கள் குறித்து பேசுதல் தொடங்கியது, ஒவ்வொரு போட்டியாளர்களும் நடந்துமுடிந்த தருணங்களைப் பற்றிப் பேசினர். அப்போது பேசிய சாண்டி, ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைத்து வரவில்லை. எல்லோரையும் ஜாலியாக…
View More முகினைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசிய சாண்டி!!டிக் டாக் பிரபலத்துக்கு எம்.எல். ஏ சீட் கொடுத்த பாஜக
சோனாலி பெகத் ஹரியானவை சேர்ந்த இவர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர். டிக் டாக் செயலிக்கு தீவிர எதிர்ப்புகள் தமிழ்நாட்டில் வலுத்து வரும் நிலையில் ஹரியானாவில் இந்த பெண்ணுக்கு எம்.எல். ஏ சீட்டே…
View More டிக் டாக் பிரபலத்துக்கு எம்.எல். ஏ சீட் கொடுத்த பாஜகபிரசாத் ஸ்டுடியோ ஊழியர்கள் மீது இளையராஜா போலீஸ் புகார்
இசைஞானி இளையராஜா அவர்கள் சென்னையில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசையமைத்து வருகிறார்.40 வருடத்துக்கும் மேலாக இங்குதான் கம்போஸிங் எல்லாம் நடக்கிறது. பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்துதான் மேற்கண்ட…
View More பிரசாத் ஸ்டுடியோ ஊழியர்கள் மீது இளையராஜா போலீஸ் புகார்சூப்பர் சிங்கர் பிரியங்காவை கலாய்த்த பிக் பாஸ்!!
நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்ஷன், மாகாபா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்தனர். பிக் பாஸ் போட்ட கண்டிஷனால் போட்டியாளர்கள் தொகுப்பாளர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தொகுப்பாளர்களும்…
View More சூப்பர் சிங்கர் பிரியங்காவை கலாய்த்த பிக் பாஸ்!!தி வால் கேம் ஷோ ப்ரோமோஷனுக்காக வந்த பிரியங்கா மற்றும் மாபாக!!
நேற்று காலை பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியைச் சார்ந்த பல பிரபலங்களும் வந்து சென்ற வண்ணமே உள்ளனர். இந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்ஷன், மாகாபா…
View More தி வால் கேம் ஷோ ப்ரோமோஷனுக்காக வந்த பிரியங்கா மற்றும் மாபாக!!