சில வருடங்களாக தமிழ் சினிமா காமெடி நட்சத்திரமாக உச்சத்தில் இருப்பவர் யோகிபாபு. இவர் சில வருடங்களுக்கு முன் நடித்த படம் பட்லர் பாலு. இது முழு அளவில் எடுக்கப்படாமல் இப்போது யோகிபாபுவின் மார்க்கெட்டை வைத்து…
View More தவறாக செய்தி பரப்புபவர்கள் மீது யோகிபாபு கோபம்Category: பொழுதுபோக்கு
ஸ்விஸ்ஸில் என் ஜாய் செய்யும் மகேஷ்பாபு
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் இவர் தமிழில் நேரடியாக ஸ்பைடர் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மற்ற படங்கள் எல்லாம் டப்பிங் செய்யப்பட்ட படங்கள்தான் தமிழில் வந்திருக்கின்றன. எனினும் இவரை…
View More ஸ்விஸ்ஸில் என் ஜாய் செய்யும் மகேஷ்பாபுதெலுங்கானா கவர்னர் தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவி
தெலுங்கானா மாநில கவர்னராக சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா தமிழக தலைவரான தமிழிசை அவர்கள் சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரை தெலுங்கு திரையுலகத்தின் சூப்பர் ஸ்டாரும் மூத்த நடிகருமான சிரஞ்சீவி…
View More தெலுங்கானா கவர்னர் தமிழிசையை சந்தித்த சிரஞ்சீவிமணிரத்னம், ரேவதி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது பற்றி எங்களுக்கு சம்பந்தமில்லை- மத்திய அமைச்சர்
சிறுபான்மையினர் அதிக அளவில் இந்தியாவில் தாக்கப்படுவதாகவும் ஒரு ஸ்திரத்தன்மையற்ற போக்கு நிலவுவதாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 40 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார்…
View More மணிரத்னம், ரேவதி உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது பற்றி எங்களுக்கு சம்பந்தமில்லை- மத்திய அமைச்சர்கைதி படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு
கார்த்தி நடிக்கும் படம் கைதி இதை மாநகரம் படத்தை இயக்கிய புதிதாக விஜய் படத்தை இயக்க இருக்கிற லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தீபாவளிக்கு இப்படம் வர இருக்கிறது. மிக வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன் படமாக…
View More கைதி படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்புஃபைனல் ஆட்டத்திலேயே இல்லாத ஷெரினின் பரிதாபம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் ஃபைனலுக்கு எப்படி வந்தார்? என்பதே பெரிய புதிராக உள்ளது. அவரை விட திறமையாகவும் மக்கள் செல்வாக்கு அதிகமாகவும் இருந்த தர்ஷன் வெளியேறியதும் புரியாத புதிராக உள்ளது இந்த நிலையில் எப்படியோ…
View More ஃபைனல் ஆட்டத்திலேயே இல்லாத ஷெரினின் பரிதாபம்பிக்பாஸ் போட்டியில் இருந்து திடீரென விலகிய சாண்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 104 நாள் இன்றுடன் முடிந்துவிட்டது. நாளை ஃபைனல். இன்று வெளியேற வேண்டிய நபரை நாளை வெளியேற்றவுள்ளதாகவும், இன்று ஒருநாள் நால்வரும் வீட்டில் இருக்கலாம் என்றும் கமல் சற்றுமுன் அறிவித்தார். எனவே நாளை…
View More பிக்பாஸ் போட்டியில் இருந்து திடீரென விலகிய சாண்டி!’பிகில்’ தீபாவளிக்கு இல்லையா? அதிர்ச்சி தகவல்
விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை, ஆனால் அதற்குள் தினமும் ஒரு அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது ஆனால் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டும் இன்னும்…
View More ’பிகில்’ தீபாவளிக்கு இல்லையா? அதிர்ச்சி தகவல்ஷெரினை வெளியே அழைத்து வர சென்ற பிக்பாஸ் டைட்டில் வின்னர்!
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் இன்று போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு நாளை மூவர் ஃபைனலுக்கு செல்லவுள்ளனர். வெளியேறும் நபரை அழைத்து வர கடந்த சீசனின் டைட்டில் வின்னரான ரித்விகா, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்று…
View More ஷெரினை வெளியே அழைத்து வர சென்ற பிக்பாஸ் டைட்டில் வின்னர்!அனுதாப ஓட்டுக்காக லாஸ்லியா செய்யும் வேலை!!
நேற்று போட்டியாளர்கள் ஏர்டெல் 4 ஜி மூலம் வீடியோ காலிங்கில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார். அப்போது சாண்டி தனது மகள் சுசானாவிடன் பேசினார். அப்போது சாண்டியின் மனைவி முகத்தைக்…
View More அனுதாப ஓட்டுக்காக லாஸ்லியா செய்யும் வேலை!!சேலை வாங்கிக் கொடுத்த சேரன்… மகிழ்ச்சியில் ஷெரின்!!
நேற்று போட்டியாளர்கள் ஏர்டெல் 4 ஜி மூலம் வீடியோ காலிங்கில் பேசலாம் என்று பிக் பாஸ் கூறினார். அப்போது சாண்டி தனது மகள் சுசானாவிடன் பேசினார். அப்போது சாண்டியின் மனைவி முகத்தைக் காட்ட, குளோசப்ல…
View More சேலை வாங்கிக் கொடுத்த சேரன்… மகிழ்ச்சியில் ஷெரின்!!கவினை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்த லாஸ்லியா!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்ததும்போதும், ஒவ்வொரு நாளும் யாராவது வந்துசென்ற வண்ணமே உள்ளனர். அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப்போல், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ்…
View More கவினை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்த லாஸ்லியா!!