isha

பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் அப்பாவும் மகனும்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது ‘பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன்…

View More பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் அப்பாவும் மகனும்!

மொக்க படத்தை எடுத்த அட்லிக்கு ரூ.25 கோடி, சூப்பர்ஹிட் படத்தை எடுத்த லோகேஷுக்கு ரூ.50 லட்சம்

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களில் விஜய், கார்த்தி என்ற இந்த இரண்டு நடிகர்களின் போட்டி படங்களாக…

View More மொக்க படத்தை எடுத்த அட்லிக்கு ரூ.25 கோடி, சூப்பர்ஹிட் படத்தை எடுத்த லோகேஷுக்கு ரூ.50 லட்சம்

சிறு இடைவேளைக்கு பின் பரத் படம்- இன்று டிரெய்லர் வெளியீடு

பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத் 5கதாநாயகர்களில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த கதாநாயகர்களில் முன்னணி கதாநாயக நடிகராக உயர்ந்தவர் இவரும் நகுலும் மட்டுமே. காதல், வெயில் என பல…

View More சிறு இடைவேளைக்கு பின் பரத் படம்- இன்று டிரெய்லர் வெளியீடு

15ம் தேதி முதல் கலக்க இருக்கும் சங்கத்தமிழன்

வாஹினி புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் சங்கத்தமிழன். இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே படத்தயாரிப்பாளர் மறைந்து விட்டார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என நினைத்த நேரத்தில் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளால் இப்படம் வெளிவரவில்லை. இந்நிலையில் இப்படம்…

View More 15ம் தேதி முதல் கலக்க இருக்கும் சங்கத்தமிழன்

20 வருடத்தை கடந்த முதல்வன்

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன். அர்ஜூன், மனிஷா கொய்ராலா,ரகுவரன், மணிவண்ணன், லைலா, வடிவேலு, ஹனிபா போன்றோர் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் மணிமகுடங்களில் ஒன்று இப்படம். ஆட்சியாளர்களையும் அவலங்களையும் கண்டு கொதிக்கும் ஒரு…

View More 20 வருடத்தை கடந்த முதல்வன்

இதுக்கு இல்லையா சார் எண்டு- அரசுபேருந்தை நிறுத்தி டிக் டாக் செய்த வாலிபர்

டிக் டாக் செயலி வந்தாலும் வந்தது அனைவரும் ரொமான்ஸ் மூடிலும், சிவாஜி கமல் ரேஞ்சில் நடிப்பு வெறியுடன் திரிகின்றனர். புகழ்பெற்ற திரைப்பட டயலாக்குகளை டிக் டாக் செய்கிறேன், முக்கியமான இடங்களில் டிக் டாக் செய்து…

View More இதுக்கு இல்லையா சார் எண்டு- அரசுபேருந்தை நிறுத்தி டிக் டாக் செய்த வாலிபர்

பெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர்

ஒரு பெரியவருக்கும் சிறுவனுக்கும் நடக்கும் கதைதான் இது. வீட்டில் இருந்து ஓடிப்போன பெரியவர் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து செய்யும் அலப்பறைகளே இந்த படம். சிறுவனும் பெரியவரும் போட்டி போட்டு தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.…

View More பெரியவருக்கும் சிறுவனுக்கும் காமெடி கலந்த கேடி என்ற கருப்புதுரை டிரெய்லர்

விஷ்ணு விஷாலை புகழும் ரைஸா வில்சன்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் படம் எஃப் ஐ ஆர். இதில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக ரைஸா வில்சன் நடிக்கிறார். இப்படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். ரைஸா…

View More விஷ்ணு விஷாலை புகழும் ரைஸா வில்சன்

பா. ரஞ்சித் பாராட்டிய கைதி

கைதி திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வந்த படங்களில் ப்ளாக் பஸ்டர் படமாக வெற்றி நடை போட்டு வருகிறது. படம் ஆரம்பித்தது முதல் அதிரடி அதிரடி அதிரடி மட்டும்தான் இப்படத்தின் சிறப்பு. சினிமா விமர்சகர்கள் பலரால்…

View More பா. ரஞ்சித் பாராட்டிய கைதி

சமுத்திரக்கனியின்அடுத்த சாட்டை – சாட்டை 2 டிரெய்லர்

சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த படம் சாட்டை. கல்வியை மையமாக வைத்து சுவாரஸ்யமாக உருவாகி இருந்த இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.…

View More சமுத்திரக்கனியின்அடுத்த சாட்டை – சாட்டை 2 டிரெய்லர்

இளையராஜா தேவாவுக்கு பிறகு ரஜினிக்கு கலக்கல் இசையை கொடுக்கும் அனிருத்

ரஜினிகாந்த் ஆரம்ப கால கட்டங்களில் நடித்த பல படங்களுக்கு இளையராஜாதான் இசை. முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில்தான் ஸ்டீரியோ ஃபோனிக் கலக்கல் இசையை இளையராஜா கொடுத்தார். ரஜினியின் அதிரடி படங்கள் பலவற்றில்…

View More இளையராஜா தேவாவுக்கு பிறகு ரஜினிக்கு கலக்கல் இசையை கொடுக்கும் அனிருத்

தாய்லாந்தில் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க உள்ளார். இதுவரை திரைத்துறையினர் பலரு முயன்று இந்த நாவலை படமாக்க முயன்றும் தோல்வியைத்தான் தழுவியுள்ளனர். கதையின் கதாபாத்திரங்களும் கற்பனையில் நினைத்து பார்க்க முடியாத…

View More தாய்லாந்தில் தொடங்க இருக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு