தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல புதிய படங்களில் கோலோச்சி வருபவர் வேல ராமமூர்த்தி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியை சேர்ந்தவர். Actor Vela Ramamoorthy in Sethupathi Movie Stills…
View More தமிழ் சினிமா இயக்குனர்கள் மீது கடும் கோபமடைந்த நடிகர் வேல ராமமூர்த்திCategory: பொழுதுபோக்கு
13 வருடம் கடந்த வெற்றிக்காவியம் வெயில்
இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வெயில். கடந்த 2006ல் வெளியான படம் இது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2004ல் பரத் நடிப்பில் காதல் படம் வெளியானது.…
View More 13 வருடம் கடந்த வெற்றிக்காவியம் வெயில்ரஜினியின் தனி வழி பாடல்
என் வழி தனி வழி என ரஜினிகாந்த் ஏற்கனவே பேசிய பஞ்ச் வசனம் பிரபலமாகும். இந்நிலையில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் தனி வழி என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. ஆங்கில வரிகள்…
View More ரஜினியின் தனி வழி பாடல்மனோபாலா பிறந்த நாள் வாழ்த்தில் கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனருமானவர் மனோபாலா. இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக உயர்ந்து பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், கருப்பு வெள்ளை, மல்லுவேட்டி…
View More மனோபாலா பிறந்த நாள் வாழ்த்தில் கலாய்த்த சதீஷ்இசையமைப்பாளர் கங்கை அமரனின் பிறந்த நாள் பதிவு
இசைஞானி இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவரான கங்கை அமரன் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர். சினிமாவில் இவர் ஒரு அஷ்டாவதானி போலத்தான். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடலாசிரியர், நடிகர், என பன்முகத்தன்மை கொண்டவர்…
View More இசையமைப்பாளர் கங்கை அமரனின் பிறந்த நாள் பதிவுரஜினிக்காக இசையமைத்ததற்கு அழுதேன் -அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க , ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகின. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.…
View More ரஜினிக்காக இசையமைத்ததற்கு அழுதேன் -அனிருத்ராட்சஷன் படத்துக்காக சிறந்த மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற ஜிப்ரான்
வாகை சூடவா மூலம் அறிமுகமான ஜிப்ரான் , முதல் படத்தின் தலைப்பை போலவே வெற்றி வாகை சூடி வருகிறார். முதல் படத்தின் பாடலான சர சர சாரக்காத்து பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து…
View More ராட்சஷன் படத்துக்காக சிறந்த மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற ஜிப்ரான்விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி நடிக்கும் கணபதி அய்யர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்
தமிழ் சினிமா விமர்சகர்களில் ஒருவர் பிரசாந்த் ரங்கசாமி. படங்களை நடுநிலையோடும் அமைதியாகவும் நெகட்டிவ் விசயங்களை தவிர்த்து விமர்சனம் செய்வதாக இவர் மீது ஒரு முத்திரை உள்ளது. அதனால் சினிமா பிரபலங்களிடையே இவர் மிகவும் பிரபலம்.…
View More விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி நடிக்கும் கணபதி அய்யர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்ரஜினியின் தர்பார் புதிய திருமண பாடல்- இதுவும் காப்பியா கலாய்க்கும் நெட்டிசன்கள்
ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதில் ஆதித்ய அருணாச்சலா எனும் பெயரில் ரஜினி போலீசாக தோன்றுகிறார். சில நாட்கள் முன் ரஜினியின் ஓப்பனிங் பாடலாக நான் தாண்டா…
View More ரஜினியின் தர்பார் புதிய திருமண பாடல்- இதுவும் காப்பியா கலாய்க்கும் நெட்டிசன்கள்என்னை நம்பியவர்கள் வீண்போக மாட்டார்கள்: ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் நீங்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகாது என்றும் அவர்…
View More என்னை நம்பியவர்கள் வீண்போக மாட்டார்கள்: ரஜினிகாந்த்தெலுங்கானா என்கவுண்டர்: ஒரு நாள் கழித்து சாவகாசமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா
தெலுங்கானா மாநிலத்தில் நேற்று நடந்த என்கவுண்டர் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சற்றுமுன் நடிகை நயன்தாரா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை.…
View More தெலுங்கானா என்கவுண்டர்: ஒரு நாள் கழித்து சாவகாசமாக அறிக்கை வெளியிட்ட நயன்தாராகோவை தொழில் அதிபர் மகளை திருமணம் செய்யும் விஜயகாந்த் மகன்
கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனா என்பவரை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் இந்த திருமணம் குறித்து இரு வீட்டாரும் பேசி முடித்த பின்னர்…
View More கோவை தொழில் அதிபர் மகளை திருமணம் செய்யும் விஜயகாந்த் மகன்