நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். எல்லா படங்களிலும் மைக் வைத்து இசைக்கச்சேரிகளில் பாடியதாலும். பெரும்பான்மையான படங்களில் இசைக்கலைஞராக நடித்ததாலும் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார். மற்றொரு பெயராக வெள்ளிவிழா நாயகன் மோகன்…
View More வெள்ளிவிழா நாயகன் மோகன் பிறந்த நாள் இன்றுCategory: பொழுதுபோக்கு
இளையராஜா இசையமைத்தும் படத்தில் வராத சூப்பர் ஹிட் பாடல்கள்
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாடல்களை கேட்க கால அவகாசம் எடுத்துக்கொண்டாலே இந்த ஒரு யுகம் போதாது. அத்தனையும் தேன் சொட்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும். இவர் இசையமைத்து கேசட்டில் மட்டும் வெளியாகி…
View More இளையராஜா இசையமைத்தும் படத்தில் வராத சூப்பர் ஹிட் பாடல்கள்கொலைகாரன் துரத்தும் கொலைகார படங்கள்
கொலைகாரன் படம் இப்போ ரிலீஸ் ஆகுது அப்போ ரிலீஸ் ஆகுது என்று செய்திகள் வெளியானது. மே 1 தொழிலாளர் தினத்துக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம் என்று சொல்லப்பட்டது.பின்பு மே 17 என்ற தேதியும்…
View More கொலைகாரன் துரத்தும் கொலைகார படங்கள்பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமும் சூப்பர் காரும்
சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் விளங்கியவர் மனோரமா. மனோரமாவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை கதையின் நாயகியாக்கி வெளிவந்த படம் பாட்டி சொல்லை தட்டாதே. இப்படம் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு…
View More பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமும் சூப்பர் காரும்ஷூட்டிங் ஸ்பாட்டும் காரைக்குடியும்
தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் காரைக்குடியில்தான் முதன் முதலில் தனது ஸ்டுடியோவை உருவாக்கி வேதாள உலகம் படத்தை ஆரம்பித்தது. பின்னர் காலப்போக்கில் அது சென்னை சென்று மிக பிரபலமானது. காரைக்குடியை…
View More ஷூட்டிங் ஸ்பாட்டும் காரைக்குடியும்நடிப்பு மற்றும் பாடலில் கொடி கட்டி பறந்த ராகவேந்தர்
எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான். இவர் சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில்…
View More நடிப்பு மற்றும் பாடலில் கொடி கட்டி பறந்த ராகவேந்தர்கே13 எப்படி உள்ளது
அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கே13. சாம் சி.எஸ் இசையமைக்க பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். சீட்டில் கட்டிப்போடப்பட்ட அருள்நிதி விழித்து பார்க்கும்போது சுற்றிலும் பல அபாயங்கள் அரங்கேறி இருக்க முக்கியமாக அந்த…
View More கே13 எப்படி உள்ளதுசுடலை மாடன் பின்னணியில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படம்
நெல்லை மாவட்டத்தின் காவல் தெய்வமாக இம்மாவட்ட மக்கள் வணங்குவது சுடலை மாடன் சாமி. இந்த சாமி நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களும் இந்த சுடலைமாடனை வணங்கி வருடத்துக்கு…
View More சுடலை மாடன் பின்னணியில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படம்தேவராட்டம் முழு விமர்சனம்
குட்டிப்புலி,கொம்பன், மருது, கொடிவீரன் படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கி வெளிவந்திருக்கும் படம் இது. தெக்கத்தி மக்களை கவரேஜ் செய்றது மாதிரி தேவராட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார். தியேட்டர் வாசலுக்கு சென்றாலே கெளதம் கார்த்திக்கின் தீவிர…
View More தேவராட்டம் முழு விமர்சனம்தமிழ் சினிமாவை கலக்கிய மலையாள இயக்குனர்கள்
மலையாள சினிமா எப்போதுமே யதார்த்த களமாக இருக்கும். படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் அனைத்துமே யதார்த்தமாகவே இருக்கும். படத்தில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதை மிக தெளிவாக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். குடும்பக்கதையாக இருந்தாலும், க்ரைம்…
View More தமிழ் சினிமாவை கலக்கிய மலையாள இயக்குனர்கள்குறைந்து விட்ட தமிழ் பக்தி படங்கள்
ஒரு காலத்தில் இறையருள் இயக்குனர் ஷங்கர் என்ற ஒருவர் இருந்தார் இவர் இயக்கிய பக்தி படங்கள் பலவற்றுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் இருந்தது. பெரும்பாலும் பெண்கள்தான் பக்திப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பர் என்பதால் இராமநாராயணன்…
View More குறைந்து விட்ட தமிழ் பக்தி படங்கள்தவறாக காண்பித்த தமிழ் சினிமா- சாதித்து காட்டிய இராமநாதபுரம்
இராமநாதபுரம் என்றாலே ஒடுக்கப்பட்ட ஒரு மாவட்டமாகவே இருந்து வந்தது. எத்தனையோ விசயங்களில் முன்னேறி வந்தாலும் தொடர்ந்து அது ஒடுக்கப்பட்ட மாவட்டமாகவே பார்க்கப்பட்டது. சினிமாக்களில் கேலி செய்யப்படும் மாவட்டமாகவும், வன்முறைக்கான மாவட்டமாகவுமே பார்க்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தை…
View More தவறாக காண்பித்த தமிழ் சினிமா- சாதித்து காட்டிய இராமநாதபுரம்