கமலஹாசனை சந்தித்த விவேக்

விவேக்கும் கமல்ஹாசனும் இணைவது மிகப்பெரிய அதிசய நிகழ்வுதான் இதை பலமுறை பல கட்டுரைகளில் சொல்லியாயிற்று. கமலும், விவேக்கும் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களாவர். ஆனால் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. தெனாலி படத்தில்…

View More கமலஹாசனை சந்தித்த விவேக்

மிஷ்கினின் சைக்கோ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் படம் சைக்கோ. மிஷ்கினின் படம் எப்போதும் சஸ்பென்ஸ் த்ரில்லராகவே இருக்கும் ஓரிரு படங்கள் மட்டுமே விதி விலக்கு. அந்த வகையில் உதயநிதி நடிக்கும் சைக்கோ படம் வரும்…

View More மிஷ்கினின் சைக்கோ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்ற மூக்குத்தி முருகன்!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றார். பல்வேறு கட்டங்களைத்…

View More சூப்பர் சிங்கர் சீசன் 7 பட்டத்தை வென்ற மூக்குத்தி முருகன்!

இனிய தமிழில் ஒரு கொலை டிரெய்லர்- பரத் நடிக்கும் காளிதாஸ்

நடிகர் பரத் காளிதாஸ் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. பரபரப்பின் உச்சத்தில் இந்த டிரெய்லர் உள்ளது நம்மை படம் பார்க்க தூண்டுகிறது. ஒருவரின் தூய தமிழ் பின்னணி குரலுடன் இந்த…

View More இனிய தமிழில் ஒரு கொலை டிரெய்லர்- பரத் நடிக்கும் காளிதாஸ்

விஜய்யின் வெறித்தனத்தை வெறித்தனமாக பாடும் அமெரிக்கர்- வீடியோ

கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் வெற்றி பெற்றதோ இல்லையோ இந்த மாதிரி வித்தியாசமான செய்திகளுக்கு மட்டும் பிகிலை பற்றி பஞ்சமில்லாமல் செய்தி வருகிறது. இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனமாக விதவிதமாக பலரும் பாடி வருகின்றனர்.…

View More விஜய்யின் வெறித்தனத்தை வெறித்தனமாக பாடும் அமெரிக்கர்- வீடியோ

சூரரை போற்று பர்ஸ்ட் லுக்

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இவர் சில வருடங்களுக்கு முன் இயக்கிய தமிழில் வெளிவந்த இறுதி சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற அட்டகாசமான…

View More சூரரை போற்று பர்ஸ்ட் லுக்

இடி விழுந்ததால் அதிர்ஷ்டகாரராக மாறிய விவசாயி!

பொதுவாக இடி விழுந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஏனெனில் இடி விழுந்த இடத்தில் தீ பிடித்து கருகிய நிலையில் அந்த நிலமே பாழாவிடும். ஆனால் விவசாயி ஒருவர் நிலத்தில் விழுந்த…

View More இடி விழுந்ததால் அதிர்ஷ்டகாரராக மாறிய விவசாயி!

பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் அப்பாவும் மகனும்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது ‘பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன்…

View More பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் அப்பாவும் மகனும்!

மொக்க படத்தை எடுத்த அட்லிக்கு ரூ.25 கோடி, சூப்பர்ஹிட் படத்தை எடுத்த லோகேஷுக்கு ரூ.50 லட்சம்

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களில் விஜய், கார்த்தி என்ற இந்த இரண்டு நடிகர்களின் போட்டி படங்களாக…

View More மொக்க படத்தை எடுத்த அட்லிக்கு ரூ.25 கோடி, சூப்பர்ஹிட் படத்தை எடுத்த லோகேஷுக்கு ரூ.50 லட்சம்

சிறு இடைவேளைக்கு பின் பரத் படம்- இன்று டிரெய்லர் வெளியீடு

பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத் 5கதாநாயகர்களில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த கதாநாயகர்களில் முன்னணி கதாநாயக நடிகராக உயர்ந்தவர் இவரும் நகுலும் மட்டுமே. காதல், வெயில் என பல…

View More சிறு இடைவேளைக்கு பின் பரத் படம்- இன்று டிரெய்லர் வெளியீடு

15ம் தேதி முதல் கலக்க இருக்கும் சங்கத்தமிழன்

வாஹினி புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் சங்கத்தமிழன். இப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே படத்தயாரிப்பாளர் மறைந்து விட்டார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என நினைத்த நேரத்தில் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளால் இப்படம் வெளிவரவில்லை. இந்நிலையில் இப்படம்…

View More 15ம் தேதி முதல் கலக்க இருக்கும் சங்கத்தமிழன்

20 வருடத்தை கடந்த முதல்வன்

கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முதல்வன். அர்ஜூன், மனிஷா கொய்ராலா,ரகுவரன், மணிவண்ணன், லைலா, வடிவேலு, ஹனிபா போன்றோர் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் மணிமகுடங்களில் ஒன்று இப்படம். ஆட்சியாளர்களையும் அவலங்களையும் கண்டு கொதிக்கும் ஒரு…

View More 20 வருடத்தை கடந்த முதல்வன்