பின்னணி பாடகர் அருண்மொழியை பலருக்கு தெரிந்திருக்கும். 80களில் திரைக்கு வந்தவர். சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞரான இவர் இசைஞானி இளையராஜாவிடம் பல ஆண்டுகளாக வாசித்து வருகிறார். பாடல் எழுதுவது, புல்லாங்குழல் வாசிப்பது என பல்வேறு திறமைகளை…
View More இதுவரை வெளிவராத பின்னணி பாடகர் அருண்மொழியின் விரிவான நேர்காணல்Category: பொழுதுபோக்கு
போலீசாரைப் பார்த்து விழுந்து அடித்து ஓடும் சாண்டி… இதோ வீடியோ!!
தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கும் டான்ஸ் கொரியோகிராபராக பணியாற்றி இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் மூலம், நடனக் கலைஞராக அறிமுகமானார். ஏறக்குறைய 8 சீசனிலும்…
View More போலீசாரைப் பார்த்து விழுந்து அடித்து ஓடும் சாண்டி… இதோ வீடியோ!!நாகசைதன்யா செய்து கொடுத்த கேக்… வீட்டிலேயே எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!!
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் துவக்கத்தில் தெலுங்கு சினிமாவின் மூலமே பிரபலமானார். இவர் 2007 ஆம் ஆண்டு மாஸ்கோவின் காவிரி …
View More நாகசைதன்யா செய்து கொடுத்த கேக்… வீட்டிலேயே எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா!!வைரலாகி வரும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் வீடியோ!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக கால் பதித்தார், 2005 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த இவர்,…
View More வைரலாகி வரும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் வீடியோ!!கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூ.15,000… இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான்!!
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவானது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பலரும் உணவிற்கு வழியின்றி தவித்து வருகையில்,…
View More கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூ.15,000… இன்ப அதிர்ச்சி கொடுத்த அமீர்கான்!!ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை பிரணீதா!!
நடிகை பிரணீதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஒரு தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு போர்கி என்னும் கன்னடப் படத்தின்மூலம் ஹீரோயினாக…
View More ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நடிகை பிரணீதா!!சமந்தா பிறந்த நாள்- நாகசைதன்யாவே செய்த கேக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி மூலம், அறிமுகமாகி பாணா காத்தாடி , தெறி, தங்க மகன் என பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இஅவர் சில வருடங்கள்…
View More சமந்தா பிறந்த நாள்- நாகசைதன்யாவே செய்த கேக்கலவரம் நடந்தாதான் லத்தி சார்ஜ் இப்போ உசுற காப்பத்தறதுக்கும் லத்திசார்ஜ்- வடிவேலு அதிரடி
கொரோனா விழிப்புணர்வுக்காக பலரும் விழிப்புணர்வு பாடல்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் கொரோனா ஹாலிடேஸில் லாக் டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பலரும் அடக்கம். பெரிய பிரபலங்களும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு…
View More கலவரம் நடந்தாதான் லத்தி சார்ஜ் இப்போ உசுற காப்பத்தறதுக்கும் லத்திசார்ஜ்- வடிவேலு அதிரடிபிரபாகரனை இழிவுபடுத்தியதால் எஸ்.ஆர் பிரபாகரன் கோபம்- துல்கரிடம் காட்டமான கேள்வி
தமிழில் சுந்தரபாண்டியன், இவன் சத்ரியன், கதிர்வேலன் காதல் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர் பிரபாகரன். தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழின பற்றாளரான இவர், சமீபத்தில் துல்கர் சல்மானின் படத்தில் நாய்க்கு…
View More பிரபாகரனை இழிவுபடுத்தியதால் எஸ்.ஆர் பிரபாகரன் கோபம்- துல்கரிடம் காட்டமான கேள்விசில்லுக்கருப்பட்டி பார்த்து மனம் வருந்திய பார்த்திபன்
சில நாட்களுக்கு முன் சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படம் வந்தது. பல பெரிய படங்கள் பரபரப்பான படங்கள் வந்ததால் இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் அதிகம் வெளியில் தெரியவில்லை. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இப்படத்தை…
View More சில்லுக்கருப்பட்டி பார்த்து மனம் வருந்திய பார்த்திபன்ஜோதிகா பேச்சில் நியாயமில்லை- காயத்ரி ரகுராம்
ஜோதிகாவின் தஞ்சாவூர் கோவில் பற்றிய பேச்சு சமீப காலமாக வைரலாகி வருகிறது. கோவில் பராமரிக்கும் செலவுக்கு ஆஸ்பத்திரி, கல்விக்கூடங்கள் கட்டலாமே என்ற அவரின் பேச்சு தஞ்சை கோவில் உணர்வாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது. இந்த நிலையில்…
View More ஜோதிகா பேச்சில் நியாயமில்லை- காயத்ரி ரகுராம்வருகிறது ஆண்ட்ரியா லாக் டவுன்
தமிழ் சினிமாக்காரர்கள் எந்த ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம், இந்தியாவை, தமிழ்நாட்டை அல்லது உலகத்தையோ உலுக்கிய சம்பவங்களை வைத்து படம் தயாரிக்க ஆரம்பித்து விடுவர். அந்த வகையில் தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ்…
View More வருகிறது ஆண்ட்ரியா லாக் டவுன்