சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது தில்லைக்காளியம்மன் கோவில். தில்லை எனப்படும் சிதம்பரத்தையும் அதன் எல்லையையும் காப்பவள் தில்லைக்காளி. மிகவும் சக்தி வாய்ந்த இக்கோவிலில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்குள்ள தில்லைக்காளி உக்கிரத்துடன்…
View More மகம் நட்சத்திரத்துக்கு உகந்த தில்லைக்காளியம்மன்Category: ஜோதிடம்
மாந்தியை கண்டு பயப்படலாமா
ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்தை சில ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக கேரள ஜோதிடர்கள் பார்க்கிறார்கள். வியாசர் பகவான் அருளிய நவக்கிரக ஸ்தோத்திரங்கலில் மற்றும் ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கலிலும் சரி மேலும் காயத்திரி மந்திரங்களிலும் சரி…
View More மாந்தியை கண்டு பயப்படலாமாசமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்
திருச்சியில் உள்ளது புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு ஆடி மாதம் மட்டுமல்ல வருடத்தின் எல்லா நாளும் விழாக்கோலம்தான். இந்து சமய அறநிலையத்துறையில் அதிக அளவு வருமானம் வரும் கோவில்களில் தமிழக அளவில் இரண்டாவது…
View More சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்தேவையற்ற பயம் உள்ளவரா- இந்த பதிகம் படியுங்க
இப்பாடல் சென்னை அருகேயுள்ள திருப்போரூர் முருகன் கோவில் குறித்த பாடலாகும். இந்த பாடலை பாடி வந்தால் பயம் நீங்கும் என்பது ஐதீகம் குமரா நம என்று கூறினார் ஓர்கால் அமராவதி ஆள்வர் அன்றி -யமராஜன்…
View More தேவையற்ற பயம் உள்ளவரா- இந்த பதிகம் படியுங்கசாபங்கள் எத்தனை வகை தெரியுமா
நாம் இப்பூமியிலே மனித பிறப்பு எடுக்கிறோம். எவ்வளவோ நற்காரியங்கள் செய்கிறோம். கடவுளை வணங்குகிறோம் ஆராதிக்கிறோம். கடவுள் நம்மை நல்லபடியாக வைத்தாலும் எந்த ஒரு திருப்பமும் வாழ்க்கையில் யாருக்கும் உடனே வந்து விடுவதில்லை. இதற்கு காரணம்…
View More சாபங்கள் எத்தனை வகை தெரியுமாகார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்
காத்திகை நாளிலே குமர வடிவேலனைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் காத்திகை பற்றி அறிவியல் சார்ந்த சில விடயங்கள்.. Pleiades என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கார்த்திகை நக்ஷத்திரத்தைப் பற்றிய ஏராளமான அதியசங்கள் உண்டு. 250 ஒளி…
View More கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்தொலைந்து போன நபர் அல்லது பொருள் கிடைக்க
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நமஹ | ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம| ராஜ சஹஸ்த்ரபாஹுகம் || யஸ்ய ஸ்மரண மாத்ரேன|| ( காணாமல் போன நபர் அல்லது பொருளின் பெயர்…
View More தொலைந்து போன நபர் அல்லது பொருள் கிடைக்கஇன்றைய நாள் எப்படி
ஆடி 15,சனி . பிலவ வருடம் வருடம் திதி அஷ்டமி – தேய்பிறை நட்சத்திரம் அசுபதி 7.42 மாலை சந்திராஷ்டமம் உத்திரம், ஹஸ்தம் இசுலாமிய நாள் ஜூல்ஹேஜ் 20 விசேஷங்கள்:செவ்வாய்பேட்டை ஸ்ரீ மாரியம்மன்…
View More இன்றைய நாள் எப்படிகுட்டி மந்திரவாதிகள் கொட்டம் அடக்கும் வராஹி மாலை
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 10 முதல் 50 குட்டி மந்திரவாதிகள் வாழ்ந்து வருகிறார்கள் . இவர்கள் யாரும் தன்னை மந்திரவாதி என்று வெளியே காட்டிக் கொள்வது கிடையாது . ஜோதிடம் பார்ப்பது…
View More குட்டி மந்திரவாதிகள் கொட்டம் அடக்கும் வராஹி மாலைபிள்ளையாரின் அருளைப்பெறும் முறைகளும் மந்திரங்களும்
பிள்ளையாரின் அருளைப் பெற முயற்சி செய்யுங்கள்! இப்பிறவி முழுவதும் நிம்மதியாக வாழ்வீர்கள்!!! உங்கள் வாழ்க்கை இதுவரை எப்படி இருந்தாலும் பரவாயில்லை.இன்று முதல் உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றி எழுத முடியும்.முழுமுதற்கடவுள் பிள்ளையாரின் அருளைப் பெற…
View More பிள்ளையாரின் அருளைப்பெறும் முறைகளும் மந்திரங்களும்வேலை விரைவாக கிடைக்க மஹாலட்சுமி மந்திரம்
விரைவில் வேலை கிடைக்க உதவும் ஸ்லோகம் மகாலட்சுமியின் அனுகிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லக்ஷமி ஹ்ருதயம் என்ற இதை குரு முகமாக உபதேசம் பெற்று அல்லது ஸ்வாமி படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, பிரதி…
View More வேலை விரைவாக கிடைக்க மஹாலட்சுமி மந்திரம்வஸ்திரதானம் செய்வதால் உண்டாகும் பலன்
நம் வேதத்தில் வஸ்திரத்தை குறித்து மிகவும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. கரையில்லாத வஸ்திரத்தை அணியக்கூடாது. கரையுள்ள வஸ்திரத்தை மட்டுமே அணிய வேண்டும். ஸ்நானம் செய்து முடித்தவுடன் நாம் கட்டியிருக்கும் வஸ்திரத்தை கீழே போட்ட பிறகு அதை…
View More வஸ்திரதானம் செய்வதால் உண்டாகும் பலன்